TNPSC Mentors
Previous year questionsIndian PolityIn Lok Sabha, how many members are elected directly by the…

In Lok Sabha, how many members are elected directly by the people?மக்களவையில் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை யாது?

  1. 453453
  2. 354354
  3. 543543 ✓
  4. 545545
Correct answerசரியான விடை 543543

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (C) 543.சரியான விடை (C) 543.

Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?

The Lok Sabha (House of the People) is the directly elected lower house of the Indian Parliament.

மக்களவை (Lok Sabha) என்பது இந்தியப் பாராளுமன்றத்தின் கீழவை; இதன் உறுப்பினர்கள் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

That is the start of it. Read the rest free — it takes one account.இது தொடக்கம் மட்டுமே. மீதியை இலவசமாகப் படிக்க ஒரு கணக்கு போதும்.

  • The rest of why C is right, step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamil, in fullஅதே விளக்கம் முழுமையாகத் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every question here.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — இங்குள்ள எல்லா வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2026TNPSC குரூப் 1 · 2026

    Consider the following statements and choose the correct option from below :கீழ்க்காணப்படும் வாக்கியங்களை கருதுக, சரியான விடையினை தேர்வு செய்க.

    Assertion [A] : Every state in India shall consist of Bicameral Legislature namely Legislative Assembly and Legislative Council.

    Reason [R] : The members of Legislative Council are directly elected by the people.

    கூற்று [A] : இந்தியாவில் அனைத்து மாநிலங்களும், சட்டபேரவை, சட்ட மேலவை என்ற ஈரவைகளைக் கொண்டுள்ளன.

    காரணம் [R] : சட்டமேலவை உறுப்பினர்கள் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

    1. Both [A] and [R] are trueகூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி
    2. Both [A] and [R] are falseகூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் தவறு✓
    3. [A] true, but [R] falseகூற்று [A] சரி, ஆனால் காரணம் [R] தவறு
    4. [A] false, but [R] trueகூற்று [A] தவறு, ஆனால் காரணம் [R] சரி

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2026TNPSC குரூப் 2 / 2A · 2026

    Which of the following statements are true about Public Accounts Committee?பொதுக் கணக்கு குழுவைப் பற்றிய பின்வருவனவற்றுள் சரியானது எது/எவை?
    • (i) This Committee was set up first in 1921 under the provisions of Government of India Act, 1919
    • (ii) This Committee consists of 22 members, 15 members from Lok Sabha and 7 members from Rajya Sabha
    • (iii) A Minister cannot be elected as a Member of the Committee
    • (i) இந்தக் குழுவானது 1921ம் ஆண்டில் முதன் முறையாக இந்திய அரசு சட்டம் 1919ன் கீழான வாசகங்களால் அமைக்கப்பெற்றது.
    • (ii) இந்தக் குழுவானது 22 உறுப்பினர்களை உடையது. இவற்றுள் 15 உறுப்பினர்கள் மக்களவையையும், 7 உறுப்பினர்கள் மாநிலங்களவையையும் சார்ந்தவர்கள்.
    • (iii) அமைச்சரானவர் இந்தக் குழுவின் உறுப்பினராக இயலாது.
    1. (i) only(i) மட்டும்
    2. (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
    3. (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
    4. (i), (ii) and (iii)(i), (ii) மற்றும் (iii)✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2011TNPSC குரூப் 4 / VAO · 2011

    The Speaker of Lok Sabha in 2010 was2010 ஆம் ஆண்டின் லோக்சபாவின் சபாநாயகர்
    1. G. K. Pillaiஜி. கே. பிள்ளை
    2. Yashpalயஷ்பால்
    3. Meira Kumarமீராகுமார்✓
    4. Raj Bharadwajராஜ் பரத்வாஜ்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 423 Indian Polity questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "In Lok Sabha, how many members are elected directly by the people?"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (C) 543.சரியான விடை (C).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 4 / VAO 2019 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 4 / VAO 2019 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Polity — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய அரசியலமைப்பு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 422 previous-year questions we hold on Indian Polity, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 422 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்