TNPSC Mentors
Previous year questionsIndian PolityConsider the statement of the Judicial power of the…

Consider the statement of the Judicial power of the Governors of the States.
Choose the correct answer from the option given below :
மாநில ஆளுநரின் "நீதிமன்ற அதிகாரம்" குறித்துக் கீழ்க்கண்ட கூற்றைக் கருதுக.
விருப்பத் தெரிவில் இருந்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
துணிபு [A] : மன்னிப்பு அளிக்கும் அதிகாரம், 161-வது சட்ட உறுப்பின் கீழ், மிகவும் விரிவானது, அது எந்த எல்லையையும் கொண்டிருக்கவில்லை.
காரணம் [R] : அவளோ/அவரோ, அறிவை நன்கு செலுத்தி ஆராயாத பொழுதும், உரிய நம்பகமான ஆவணங்களைப் பரிசீலிக்காத பொழுதும் அத்துமீறும் உணர்வுக்கு ஆட்பட்டிருக்கும் போது நீதிப்புனராய்வு என்பது சாத்தியமானதாகும்.

Assertion [A] : The power of granting pardon under article 161 is very wide and do not contain any limitation.

Reason [R] : Judicial review is possible, when he/she on the ground of non-application of mind and non-consideration of relevant material and suffers from arbitrariness.

  1. [A] is true [R] is false[A] சரி [R] தவறு
  2. [R] is true [A] is false[R] சரி [A] தவறு
  3. Both [A] and [R] are true; but [R] is not correct explanation of [A][A]-யும் [R]-யும் சரி ஆனால் [R] என்பது [A]-வுக்குச் சரியான விளக்கமாகாது ✓
  4. Both [A] and [R] are true [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி; [R] என்பது [A]-க்குச் சரியான விளக்கமாகும்
Correct answerசரியான விடை Both [A] and [R] are true; but [R] is not correct explanation of [A][A]-யும் [R]-யும் சரி ஆனால் [R] என்பது [A]-வுக்குச் சரியான விளக்கமாகாது

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (C) Both [A] and [R] are true; but [R] is not correct explanation of [A].சரியான விடை (C) [A]-யும் [R]-யும் சரி ஆனால் [R] என்பது [A]-வுக்குச் சரியான விளக்கமாகாது.

Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?

Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2022
Subjectபாடம்Indian Polity
Difficultyகடினத்தன்மைeasy
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்44 of 200 questions

More questions from TNPSC Group 1 2022இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • The Indian President has a veto power over
    I. Ordinary bill
    II. Money bill
    III. Constitutional amendment bill
    IV. State legislation bill
    Which statement given above are correct
    இந்திய குடியரசு தலைவர் எதன் மீது ரத்து செய்கின்ற அதிகாரத்தை கொண்டிருக்கிறார்
    I. சாதாரண மசோதா மீது
    II. நிதி மசோதா மீது
    III. அரசியலமைப்புச் சட்ட திருத்த மசோதா மீது
    IV. மாநில சட்ட மசோதா மீது
    மேற்கூறியவற்றுள் எது சரியானது?
    1. (I) and (IV) only(I) மற்றும் (IV) மட்டும்✓
    2. (IV) and (III) only(IV) மற்றும் (III) மட்டும்
    3. (I), (III) and (IV) only(I), (III) மற்றும் (IV) மட்டும்
    4. (II) and (III) only(II) மற்றும் (III) மட்டும்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • I. Money Bills can be introduced in the parliament without president's approval
    II. The finance commission is appointed by the president
    Which of the above statements are correct?
    I. நிதி மசோதா, குடியரசுத் தலைவர்யின் பரிந்துரையின்றி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்
    II. இந்திய நிதி ஆணையம் குடியரசுத் தலைவர்யால் நியமிக்கப்படுகிறது.
    மேற்கூறியவற்றில் எது சரியானது?
    1. (I) only(I) மட்டும்
    2. (II) only(II) மட்டும்✓
    3. Both (I) and (II)(I) மற்றும் (II)
    4. None of the aboveமேற்கண்ட எவையுமில்லை

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Which of the following are wrongly paired?பின்வருவனவற்றில் தவறாக இணைக்கப்பட்டவை எவை?
    • 1. Obligation for the state and individual to protect environment - Art 48A
    • 2. Early childhood care and education for all children until they complete the age of fourteen years - Art 45
    • 3. Separate judiciary from the executive in the public services of the state - Art 39
    • 4. Voluntary formation, autonomous functioning of cooperative societies - Art 44
    • 1. சுற்றுச்சூழலைப் பாதுகாக்க அரச மற்றும் தனிநபரின் கடமை - விதி 48A
    • 2. அனைத்து குழந்தைகளுக்கும் 14 வயது முடியும் வரை குழந்தை பருவ பராமரிப்பு மற்றும் கல்வி - விதி 45
    • 3. மாநிலத்தின் பொதுச் சேவைகளின் நிர்வாகத்திலிருந்து தனி நீதித்துறை - விதி 39
    • 4. தன்னார்வ உருவாக்கம், கூட்டுறவு சங்கங்களின் தன்னாட்சி செயல்பாடு - விதி 44
    1. (1), (3) and (4) only(1), (3) மற்றும் (4) மட்டும்
    2. (2), (3) and (4) only(2), (3) மற்றும் (4) மட்டும்
    3. (1) and (2) only(1) மற்றும் (2) மட்டும்
    4. (3) and (4) only(3) மற்றும் (4) மட்டும்✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 407 Indian Polity questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Consider the statement of the Judicial power of the Governors of the States. Choose the correct answer from the option…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (C) Both [A] and [R] are true; but [R] is not correct explanation of [A].சரியான விடை (C).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2022 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2022 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Polity — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய அரசியலமைப்பு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 406 previous-year questions we hold on Indian Polity, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 406 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்