TNPSC Mentors
Previous year questionsIndian PolityWhich of the following statements are true about…

Which of the following statements are true about fundamental duties?அடிப்படைக் கடமைகள் குறித்தததில் கீழ்காணும் எந்த சொற்றொடர்கள் சரியானவை?

  • (i) Fundamental duties are laiddown in Article 51-A of the Constitution.
  • (ii) 86th amendment Act, 2002 added 11th fundamental duty to the list.
  • (iii) To develop scientific temper is not a fundamental duty.
  • (i) அடிப்படைக் கடமைகள் அரசியலமைப்பின் விதி 51-A இல கொடுக்கப்பட்டுள்ளது
  • (ii) 11வது அடிப்படை கடமையை 86வது திருத்தச்சட்டம் 2002ஆம் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
  • (iii) அறிவியல் மனப்பான்மையை வளர்த்தல் ஒரு அடிப்படை கடமையல்ல.
  1. (i) only(i) மட்டும்
  2. (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும் ✓
  3. (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
  4. (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
Correct answerசரியான விடை (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (B) (ii) and (iii) only.சரியான விடை (B) (ii) மற்றும் (iii) மட்டும்.

Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?

Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why B is right, explained step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 2 / 2A
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2022
Subjectபாடம்Indian Polity
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்44 of 200 questions

More questions from TNPSC Group 2 / 2A 2022இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Arrange the following conventions in chronological order.பின்வரும் உடன்படிக்கைகளைக் காலவரிசைப்படுத்துக.
    • 1. Convention on the Elimination of All Forms of Discrimination against women.
    • 2. Convention on the prevention and punishment of the crime of Genocide.
    • 3. Convention on the Elimination of All Forms of Racial Discrimination.
    • 4. Convention on the Rights of the child.
    • 1. பெண்களுக்கெதிரான அனைத்து வகையான பாகுபாடுகளையும் நீக்குவதற்கான உடன்படிக்கை.
    • 2. இனப்படுகொலை குற்றத்தைத் தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான உடன்படிக்கை.
    • 3. அனைத்து வகையான இனப் பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான உடன்படிக்கை.
    • 4. குழந்தைகளின் உரிமைகள் தொடர்பான உடன்படிக்கை.
    1. (2), (3), (1), (4)(2), (3), (1), (4)✓
    2. (1), (2), (4), (3)(1), (2), (4), (3)
    3. (4), (3), (2), (1)(4), (3), (2), (1)
    4. (3), (1), (4), (2)(3), (1), (4), (2)

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Match the following:கீழ்க்கண்டவைகளை முறையாகப் பொருத்துக.
    (a)The Consumer Protection Act1.1980
    (b)The Legal Metrology Act2.1955
    (c)The Essential Commodities Act3.2009
    (d)The prevention of Black Marketing Act4.1986
    (a)நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்1.1980
    (b)சட்ட அளவியல் சட்டம்2.1955
    (c)அத்தியாவசியப் பொருட்கள் சட்டம்3.2009
    (d)கள்ளச் சந்தைப்படுத்துதல் தடுப்பு சட்டம்4.1986
    1. (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1✓
    2. (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
    3. (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2
    4. (a)-4 (b)-1 (c)-3 (d)-2(a)-4 (b)-1 (c)-3 (d)-2

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • The recommendations of 15th Finance Commission will be effect from which date?15-வது நிதிக்குழுவின் பரிந்துரைகள் எப்பொழுது நடைமுறைக்கு வரும்?
    1. January 1, 2018ஜனவரி 1, 2018
    2. April 1, 2018ஏப்ரல் 1, 2018
    3. April 1, 2020ஏப்ரல் 1, 2020✓
    4. January 1, 2020ஜனவரி 1, 2020

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 407 Indian Polity questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Which of the following statements are true about fundamental duties? (i) Fundamental duties are laiddown in Article…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (B) (ii) and (iii) only.சரியான விடை (B).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 2 / 2A 2022 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2022 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Polity — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய அரசியலமைப்பு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 406 previous-year questions we hold on Indian Polity, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 406 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்