Get the TNPSC Mentors appTNPSC Mentors செயலியைப் பெறுங்கள்Practise these questions as timed tests — free on Google Play.இந்த வினாக்களைத் தேர்வாகப் பரிட்சை செய்யுங்கள் — Google Play-இல் இலவசம்.
The writ of Habeas Corpus isஆட்கொணர் நீதி பேராணை என்பது
ATo safeguard people from illegal arrestசட்டத்திற்கு புறம்பாக கைது செய்வதிலிருந்து மக்களை பாதுகாத்தல்✓
BThe Petitioner who requires legal help to get his work done by respective Public Authoritiesவிண்ணப்பதாரர்களுக்கு சட்ட உதவி அளித்து பொது சொத்தை பாதுகாத்தல்
CIt probability a subordinate court from acting beyond its jurisdictionதுணை நீதி மன்றங்கள் வரம்பு மீறி செயல்படுவதை தடை செய்தல்
DIt prevents usurpation of a public officeபொது அலுவலகங்களை ஆக்கிரமிப்பு செய்வதை தடை செய்தல்
ACorrect answerசரியான விடைTo safeguard people from illegal arrestசட்டத்திற்கு புறம்பாக கைது செய்வதிலிருந்து மக்களை பாதுகாத்தல்
What is the correct answer?சரியான விடை என்ன?
The correct answer is (A) To safeguard people from illegal arrest.சரியான விடை (A) சட்டத்திற்கு புறம்பாக கைது செய்வதிலிருந்து மக்களை பாதுகாத்தல்.
Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?
Habeas Corpus (Latin: 'to have the body') is one of the five writs under Articles 32 and 226 of the Constitution that the Supreme Court and High Courts can issue to enforce Fundamental Rights.
ஆட்கொணர் நீதிப் பேராணை (Habeas Corpus - இலத்தீன்: 'உடலைக் கொண்டுவருக') அரசியலமைப்பின் 32, 226-வது சரத்துகளின் கீழ் அடிப்படை உரிமைகளை நிலைநாட்ட உச்ச நீதிமன்றமும் உயர் நீதிமன்றங்களும் பிறப்பிக்கக்கூடிய ஐந்து பேராணைகளுள் ஒன்று.
That is the start of it. Read the rest free — it takes one account.இது தொடக்கம் மட்டுமே. மீதியை இலவசமாகப் படிக்க ஒரு கணக்கு போதும்.
The rest of why A is right, step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
The same explanation in Tamil, in fullஅதே விளக்கம் முழுமையாகத் தமிழிலும்
This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Already have an account? Log in — explanations are free on every question here.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — இங்குள்ள எல்லா வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்
Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.
Which one of the following Articles empower the Supreme Court and High Courts to issue writs?பின்வரும் சட்டப் பிரிவுகளில் எந்தச் சட்டப்பிரிவு உயர்நீதிமன்றத்திற்குப் பேராணைகளைப் பிறப்பிக்க அதிகாரம் அளிக்கின்றது?
AArticle 23 and Article 226சட்டப்பிரிவு 23 மற்றும் 226
BArticle 32 and Article 228சட்டப்பிரிவு 32 மற்றும் 228
CArticle 226 and Article 36சட்டப்பிரிவு 226 மற்றும் 36
DArticle 32 and Article 226சட்டப்பிரிவு 32 மற்றும் 226✓
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "The writ of Habeas Corpus is"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (A) To safeguard people from illegal arrest.சரியான விடை (A).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 4 / VAO 2016 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 4 / VAO 2016 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Indian Polity — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய அரசியலமைப்பு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 422 previous-year questions we hold on Indian Polity, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 422 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.