Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
About this questionஇந்த வினா பற்றி
Examதேர்வு
TNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு
2022
Subjectபாடம்
Indian Polity
Difficultyகடினத்தன்மை
easy
Languagesமொழிகள்
Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்
44 of 200 questions
More questions from TNPSC Group 1 2022இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்
Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.
Name the first backward classes commission established in the year 1953.1953ல் நிறுவப்பட்ட முதல் பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் ஆணையத்தின் பெயரைக் குறிப்பிடவும்.
AMandal Commissionமண்டல் ஆணையம்
BKalecikar Commissionகாலேல்கர் ஆணையம்✓
CHarbajan Commissionஹர்பஜன் ஆணையம்
DNational Commission for backward classesபின்தங்கிய வகுப்புகளுக்கான தேசிய ஆணையம்
The Indian President has a veto power over I. Ordinary bill II. Money bill III. Constitutional amendment bill IV. State legislation bill Which statement given above are correctஇந்திய குடியரசு தலைவர் எதன் மீது ரத்து செய்கின்ற அதிகாரத்தை கொண்டிருக்கிறார் I. சாதாரண மசோதா மீது II. நிதி மசோதா மீது III. அரசியலமைப்புச் சட்ட திருத்த மசோதா மீது IV. மாநில சட்ட மசோதா மீது மேற்கூறியவற்றுள் எது சரியானது?
A(I) and (IV) only(I) மற்றும் (IV) மட்டும்✓
B(IV) and (III) only(IV) மற்றும் (III) மட்டும்
C(I), (III) and (IV) only(I), (III) மற்றும் (IV) மட்டும்
Read the following Assertion [A] and Reason [R] and find the correct answer :கூற்று [A] காரணம் [R] வகை வினா, சரியான விடையை தேர்ந்தெடுக்க :
Assertion [A] : Considering apart from, citizenship among in India, there are two types of Aliens, Friendly Aliens and Enemy Aliens.
Reason [R] : The citizens of enemy Aliens also enjoys protection against arrest and detention under Article 22.
கூற்று [A] : இந்தியாவில் இருக்கும் குடியிரிமைகளையும் கடந்து பார்க்கும் பொழுது, நட்பு வகை அன்னியர்கள், எதிரி வகை அன்னியர்கள் என இரண்டு வகையினர் இருக்கின்றனர்.
காரணம் [R] : எதிரி வகைப்பட்ட அன்னியர்கள் அரசகளின் குடிமக்களுக்கு, அரசமைப்பு சட்ட உறுப்பு 22-ன் கீழ் கைதுக்கு எதிராகவும், தடுப்பு காவலுக்கு எதிராகவும் பாதுகாப்பை பெறுகின்றனர்.
A[A] and [R] are correct; [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] என்ற இரண்டும் சரி; [R] என்பது [A] க்கு சரியான விளக்கமாகும்
B[A] and [R] are correct; [R] is not correct explanation of [A][A] மற்றும் [R] என்ற இரண்டும் சரி; [R] என்பது [A] க்கு சரியான விளக்கமல்ல
C[A] is correct; [R] is false[A] என்பது சரி, [R] என்பது தவறு✓
D[R] is correct; [A] is false[R] என்பது சரி, [A] என்பது தவறு
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Which of the following are wrongly paired? (1) Obligation for the state and individual to protect environment - Art…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (D) (3) and (4) only.சரியான விடை (D).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 1 2022 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2022 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Indian Polity — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய அரசியலமைப்பு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 406 previous-year questions we hold on Indian Polity, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 406 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.