44 marks · Group 1 2026 Prelims44 மதிப்பெண் · குரூப் 1 2026
Indian Polity — 407 previous-year questions — page 5 of 17இந்திய அரசியலமைப்பு — 407 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 5 of 17
Indian Polity questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English. This subject carries 44 of the 200 questions in the Group 1 2026 preliminary paper.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன். குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44 இந்தப் பாடத்திலிருந்து.
- 407questionsவினாக்கள்
- 44marks in 2026மதிப்பெண் 2026
-
Usually the population of a Corporation isசாதாரணமாக ஒரு மாநகராட்சியின் மக்கள் தொகை
- 5 lakhs5 லட்சம்
- 7 lakhs7 லட்சம்
- 8 lakhs8 லட்சம்
- 10 lakhs10 லட்சம்✓
-
The Union Executive consists of theமத்திய செயலாட்சி துறையின் பகுதியாக இருப்பது
- 1. Council of Ministers
- 2. President of India
- 3. Central Secretariat
- 4. Vice President
Choose the correct answer by using the code given below:
- 1. அமைச்சரவை குழு
- 2. குடியரசு தலைவர்
- 3. மத்திய செயலகம்
- 4. குடியரசு துணை தலைவர்
கீழ்க்காணும் வரிசையைப் பயன்படுத்தி சரியான விடையைத் தேர்ந்தெடுக்க :
- 1 only1 மட்டும்
- 1, 2 and 4 only1 மற்றும் 2 மட்டும்✓
- 1, 2 and 3 only1, 2 மற்றும் 4 மட்டும்
- 1, 2, 3 and 4 only1, 2, 3 மற்றும் 4 மட்டும்
-
Which of the following is/are correct about Cantonment Board?கண்டோன்மென்ட் வாரியத்தைப் பற்றி கீழ்க்கண்டவற்றுள் எது/எவை சரி?
- (i) It is delimited area where the military forces are permanently stationed
- (ii) It does not work under the administrative control of the Defence Ministry
- (iii) They are grouped into three categories
- (i) ராணுவம் வரையறுக்கப்பட்ட இடவியலத்தில் நிரந்தரமாக நிறுத்தப்பட்டிருக்கும்
- (ii) பாதுகாப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இது செயல் புரிவதில்லை
- (iii) இவை மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது
- (i) only correct(i) மட்டும் சரியானது✓
- (i) and (ii) are correct(i) மற்றும் (ii) சரியானவை
- (i) and (iii) are correct(i) மற்றும் (iii) சரியானவை
- (iii) only correct(iii) மட்டும் சரியானது
-
The idea of concurrent list was borrowed fromபொதுப்பட்டியல் எனும் கருத்து பெறப்பட்டது.
- British Constitutionஇங்கிலாந்தின் அரசியலமைப்பிலிருந்து
- Canadian Constitutionகனடாவின் அரசியலமைப்பிலிருந்து
- Irish Constitutionஅயர்லாந்தின் அரசியலமைப்பிலிருந்து
- Australian Constitutionஆஸ்திரிலேயாவின் அரசியலமைப்பிலிருந்து✓
-
Choose the right matches :
Committees — Chairmanசரியானவற்றோடு பொருத்துக :
குழுக்கள் — தலைவர்- 1. Committee on Panchayat Raj Election — K. Shanthanam
- 2. Committee on Rationalisation of Panchayat statistics — G. Ramachandran
- 3. Committee on Panchayat Raj Training centres — V.K. Rao
- 4. Study team on Panchayat Raj Administration — V. Iswaran
- 1. பஞ்சாயத்து ராஜ் தேர்தல் குழு — K. சந்தானம்
- 2. பஞ்சாயத்து ராஜ் பகுப்பாய்வு மற்றும் புள்ளியல் குழு — G. ராமச்சந்திரன்
- 3. பஞ்சாயத்து ராஜ் பயிற்சி குழு — V.K. ராவ்
- 4. பஞ்சாயத்து ராஜ் நிர்வாகக் குழு — V. ஈஸ்வரன்
- (1) and (3) are correct(1) மற்றும் (3) மட்டும் சரி
- (1) and (4) are correct(1) மற்றும் (4) மட்டும் சரி✓
- (2) and (3) are correct(2) மற்றும் (3) மட்டும் சரி
- (3) and (4) are correct(3) மற்றும் (4) மட்டும் சரி
-
Consider the following statements, find the 'wrong' oneகீழ்கண்ட கூற்றுகளை ஆராய்க, அதில் உள்ள தவறான கூற்றை கண்டறி
- 1. Section 377 of the IPC recently reported in the news is associated with Lesbian, Gay, Bisexual, Transgender and Queer (LGBTQ) Rights.
- 2. Joseph shine Vs union of India is the case related to 497 of the IPC.
- 3. Indian Young Lawyers association Vs state of Kerala is related to women Rights.
- 4. Yashwant Vs State of Maharashtra is the case associated with Right to education.
- 1. நடப்பு செய்திகளில் வந்த இ.த. 377 பற்றிய திருத்தமானது 'LGBTQ' உரிமைகளுடன் தொடர்புடையது ஆகும்.
- 2. ஜோசப் சைனி எதிர் இந்திய ஒன்றியம் என்ற வழக்கு இ.த. 497 - வுடன் தொடர்புடையது ஆகும்.
- 3. இந்திய இளம் வழக்கறிஞர்கள் எதிர் கேரள அரசு என்ற வழக்கு பெண்கள் உரிமையோடு தொடர்புடையது ஆகும்.
- 4. யஸ்வந்த் எதிர் மகாராஷ்ட்ர அரசு என்ற வழக்கு கல்வி உரிமை சட்டத்தோடு தொடர்புடையது ஆகும்.
- 4 only4 மட்டும்✓
- 2 and 3 only2 மற்றும் 3 மட்டும்
- 4 and 3 only4 மற்றும் 3 மட்டும்
- 1 only1 மட்டும்
-
For which country Prime Minister of India announced Rs. 4,500 crore for hydropower projects 2018?எந்த நாட்டிற்கு இந்திய பிரதம மந்திரி அவர்கள் ரூ. 4,500 கோடி நீர்மின் திட்டங்களுக்காக பங்களிப்பதாக 2018-ல் அறிவித்தார்?
- Nepalநேபாளம்
- Bhutanபாகிஸ்தான்✓
- Pakistanபூடான்
- Sri Lankaஇலங்கை
-
Equal Justice and free legal aid to the poor are guaranteed underஏழைகளுக்கு சம நீதி மற்றும் இலவச சட்ட உதவி இதன் மூலம் உத்திரவாதப்படுத்தப்படுகிறது
- Article 39அரசியலமைப்பு விதி 39
- Article 39 Aஅரசியலமைப்பு விதி 39 A✓
- Article 43 Aஅரசியலமைப்பு விதி 43 A
- Article 21அரசியலமைப்பு விதி 21
-
Match the following :
Part-Iபொருத்துக :
பகுதி-I(a) Raj Bhavan 1. President (b) Rastrapathy Bhavan 2. Governor (c) Impeachment 3. Union Territories (d) Lt. Governor 4. Violation of the Constitution Part-II
(a) ராஜ்பவன் 1. ஜனாதிபதி (b) ராஷ்டிரபதி பவன் 2. ஆளுநர் (c) இராஜதுரோக விசாரணை 3. யூனியன் பிரதேசங்கள் (d) துணைநிலை ஆளுநர் 4. அரசியலமைப்பு மீறல் பகுதி-II
- (a)-1 (b)-4 (c)-3 (d)-2(a)-1 (b)-4 (c)-3 (d)-2
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1
- (a)-4 (b)-2 (c)-3 (d)-1(a)-4 (b)-2 (c)-3 (d)-1
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3✓
-
Arrange the following Prime Ministers in chronological order :
I. Charan Singh
II. V. P. Singh
III. Lal Bahadur Shastri
IV. Chandrasekhar.
Of theseகீழ்க்கண்ட பிரதம அமைச்சர்களை காலவரிசைப்படுத்துக :
I. திரு. சரண்சிங்
II. திரு. வி. பி.சிங்
III. திரு. லால்பகதூர் சாஸ்திரி
IV. திரு சந்திரசேகர்.
இவற்றுள் :- III, I, II & IVIII, I, II & IV✓
- IV, II, III & IIV, II, III & I
- II, III, IV & III, III, IV & I
- IV, III, I & II.IV, III, I & II.
-
The ideals of liberty, equality and fraternity enshrined in the preamble of the Constitution of India were adopted under inspiration from theசுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற கொள்கைகள் இந்திய அரசியலமைப்பின் முகவுரையில் புனிதமானவையாக ஏற்கப்பட்டமைக்கு தூண்டுதலாக இருந்தது எது?
- American Declaration of Independenceஅமெரிக்க விடுதலைப் பிரகடனம்
- French Revolutionபிரெஞ்சுப் புரட்சி✓
- Russian Revolutionரஷ்யப் புரட்சி
- UN Charterஐ.நா. சாசனம்
-
Who is the chairman of the 14th Finance Commission?14-வது நிதிக்குழுவின் தலைவர் யார்?
- Montek Sing Ahluwaliaமோண்டேக் சிங் அகுலுவாலியா
- C. Rangarajanசி. ரங்கராஜன்
- Y.V. Reddyஒய்.வி.ரெட்டி✓
- Vijay Kelkarவிஜய் கெல்க்கர்
-
Where was the venue of the 3rd Global conference on road safety in collaboration with WHO and world Bank in 2020.2020ல் உலக சுகாதார நிறுவனம் (WHO) மற்றும் உலக வங்கி (World Bank) இணைந்து சாலை பாதுகாப்பு பற்றிய வேது எல்லா சர்வதேச கருத்தரங்கு நடைபெற்ற இடம் எது?
- Stockholmஸ்டாக்ஹோம்✓
- Californiaகேலிஃபோர்னியா
- Hollandஹொலாந்து
- Genevaஜெனிவா
-
Which of the following are true about Tamil Nadu Panchayats Act, 1994?கீழ்க்கண்ட தமிழ்நாடு பஞ்சாயத்துகள் சட்டம், 1994 தொடர்பானவற்றுள் சரியானது எவை?
- (i) Chapter II of this Act deals with Gram Sabha.
- (ii) Chapter VII deals with Taxation and Finance.
- (iii) Chapter XII deals with Penalties.
- (i) இச்சட்டத்தின் இரண்டாம் அத்தியாயம் கிராம சபை தொடர்பானது ஆகும்.
- (ii) இதன் ஏழாம் அத்தியாயம் வரி விதிப்பு மற்றும் நிதி தொடர்பானது ஆகும்.
- (iii) இதன் பன்னிரண்டாவது அத்தியாயம் அபராதங்கள் தொடர்பானது ஆகும்.
- (i) only(i) மட்டும்
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்✓
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
-
Match the following :
Lok Ayukta in stateகீழ்க்காண்பவற்றைப் பொருத்துக :
மாநிலங்களில் லோக் ஆயுக்தா(a) Maharashtra 1. 1973 (b) Rajasthan 2. 1975 (c) Uttar Pradesh 3. 1983 (d) Himachal Pradesh 4. 1971 Estd. year
(a) மகாராஷ்டிரா 1. 1973 (b) ராஜஸ்தான் 2. 1975 (c) உத்திரப்பிரதேசம் 3. 1983 (d) இமாச்சலப்பிரதேசம் 4. 1971 நிறுவப்பட்ட ஆண்டு
- (a) 1 (b) 2 (c) 3 (d) 4(a) 1 (b) 2 (c) 3 (d) 4
- (a) 2 (b) 3 (c) 4 (d) 1(a) 2 (b) 3 (c) 4 (d) 1
- (a) 4 (b) 1 (c) 2 (d) 3(a) 4 (b) 1 (c) 2 (d) 3✓
- (a) 3 (b) 4 (c) 1 (d) 2(a) 3 (b) 4 (c) 1 (d) 2
-
Match the following (Women Empowerment)
Name of the Act Enacted Yearகீழ்கண்டவற்றை பொருத்துக (பெண்களுக்கு அதிகாரமளித்தல்)
சட்டத்தின் பெயர் இயற்றப்பட்ட ஆண்டு- (a) Medical Termination of Pregnancy Act 1. 2013
- (b) National Food Security Act 2. 2016
- (c) Rights of persons with Disabilities Act 3. 2017
- (d) Mental Health Care Act 4. 1971
(a) மருத்துவப்படியான கருக்கலைப்பு சட்டம் 1. 2013 (b) தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் 2. 2016 (c) மாற்றிறனுடையோருக்கான உரிமைகள் சட்டம் 3. 2017 (d) மனநல பராமரிப்பு சட்டம் 4. 1971 - 1 2 3 41 2 3 4
- 4 1 2 34 1 2 3✓
- 2 3 1 42 3 1 4
- 3 4 2 13 4 2 1
-
Which article of Constitution of India mentions the abolition of untouchability?இந்திய அரசியலமைப்பின் எந்த சரத்து தீண்டாமை ஒழிப்பு பற்றி குறிப்பிடுகிறது?
- Article 16 (4)16 (4) சரத்து
- Article 1717 சரத்து✓
- Article 1818 சரத்து
- Article 1919 சரத்து
-
Consider the following statements :கீழ்வரும் வாக்கியங்களை கருதுக :
- 1. Article 308 to 314 of the constitution with regard to the All India services.
- 2. Article 308 exclusively apply to the Jammu and Kashmir.
- 3. The Parliament has enacted the All India Services Act in 1952.
- 4. Article 312 empowers the Parliament to create new All India Services
Choose the correct answer :
- 1. உறுப்பு 308 முதல் 314 வரையிலான அரசமைப்பு சட்டம் அகில இந்திய பணிகள் பற்றி கூறுகிறது
- 2. உறுப்பு 308 முதலிலும் ஜம்மு காஷ்மீர் விவகாரங்களுக்கானது
- 3. பாராளுமன்றம் அகில இந்திய பணிகள் சட்டத்தை 1952 ஆம் ஆண்டு இயற்றியது.
- 4. உறுப்பு 312 பாராளுமன்றத்திற்கு புதிய அகில இந்திய பணியை உருவாக்க அதிகாரம் அளிக்கிறது.
சரியான விடையை தேர்ந்தெடுக்க :
- 1 and 41 மற்றும் 4✓
- 2 only2 மட்டும்
- 4 only4 மட்டும்
- 4 and 34 மற்றும் 3
-
Consider the following statements :கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :
Assertion (A) : The term 'ideology' was coined by French scholar Tracy.
Reason (R) : Ideology refers to a set of beliefs, convictions and ideals of the people.
Now select your answer according to the coding scheme given below :
கூற்று (A) : பிரெஞ்சு அறிஞரான டிரேசி என்பவரால் கருத்தியல் சொல்லாக்கம் செய்யப்பட்டது.
காரணம் (R) : மக்களுடைய இலட்சியங்கள், உறுதிப்பாடுகள் நம்பிக்கைகள் மற்றும் கருத்துக்கள் ஆகியவற்றின் தொகுப்பினை கருத்தியல் குறிப்பிடுகிறது.
கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு :
- Both (A) and (R) are false and (R) is not the correct explanation of (A)(A) மற்றும் (R) இரண்டும் தவறு, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
- Both (A) and (R) are true and (R) is the correct explanation of (A)(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்✓
- (A) is true, but (R) is false(A) சரி, ஆனால் (R) தவறு
- (A) is false, but (R) is true.(A) தவறு, ஆனால் (R) சரி.
-
The National Commission for Women was set up inமகளிர் தேசிய ஆணையம்—————— இல் அமைக்கப்பட்டது
- 19921992✓
- 19931993
- 19941994
- 19951995
-
Assertion [A] : Rule of law entails that all persons, both public and private institutions, the state and other entities are accountable to publicly promulgated laws.கூற்று [A] : சட்டத்தின் ஆட்சி என்பது அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் உள்ள அனைவரும் மற்றும் அரசு மற்றும் பிற நிறுவனங்களும் மக்களால் இயற்றப்பட்ட சட்டத்திற்கு பொறுப்பானவர்கள்.
Reason [R] : The rule of law forms the base to international peace and security, and it is at the core to protect people's rights and their fundamental freedom.
காரணம் [R] : சட்டத்தின் ஆட்சி என்பது பன்னாட்டு அமைதி மற்றும் பாதுகாப்பு அடிப்படையில் உருவானது. மேலும் அது மக்களின் உரிமைகளையும் அவர்களின் அடிப்படை சுதந்திரத்தையும் காப்பது முக்கியம் என்கிறது.
- [A] is true but [R] is false[A] என்பது சரி ஆனால் [R] என்பது தவறு
- Both [A] and [R] are true and [R] is correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி மற்றும் [R] என்பது [A]ன் சரியான விளக்கமாகும்
- [A] is false but [R] is true[A] தவறு ஆனால் [R] என்பது சரி
- Both [A] and [R] are true but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] என்பது சரி ஆனால் [R] என்பது [A]ன் சரியான விளக்கம் அல்ல✓
-
Which article of the Indian Constitution talks about 'Taxes levied and collected by the Union but assigned to the States'?'மத்திய அரசால் விதிக்கப்பட்டும், வசூலிக்கப்பட்டும், மாநிலங்களுக்கு ஒதுக்கக்கூடிய வளங்கள்' பற்றி குறிப்பிடும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் சரத்து என் யாது?
- Art. 201சரத்து 201
- Art. 269சரத்து 269✓
- Art. 272சரத்து 272
- Art. 268சரத்து 268
-
Consider the following statements and find out the correct ones :பின்வருவனவற்றுள் சரியானதை தேர்வு செய்க
- 1. A democratic government may be liberal one
- 2. A liberal government may be democratic
- 3. A liberal democratic government is collectivistic
- 4. A liberal democratic government is a welfare state
- 1. ஜனநாயக அரசாங்கம் சுதந்திரமானது
- 2. சுதந்திர அரசாங்கம் ஜனநாயக முறைமை உடையது
- 3. சுதந்திர ஜனநாயகம் ஒரு கூட்டு குழுமம் சார்புடையது
- 4. சுதந்திர ஜனநாயகம் பொது நல சார்புடையது
- 1, 2, 41, 2, 4✓
- 1, 2, 31, 2, 3
- 1, 3, 41, 3, 4
- 2, 3, 42, 3, 4
-
The Central Administrative Tribunals were set up on the recommendations ofமத்திய நிர்வாக நீர்ப்பாயம் யாருடைய பரிந்துரையால் அமைக்கப்பட்டுள்ளது?
- The Ministry of Law and Justiceசட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
- The Indian Law Commissionஇந்திய நீதி ஆணையம்
- The Sarkaria Commissionசர்காரியா குழு✓
- The Administrative Reforms Commissionநிர்வாக சீர்திருத்த குழுமம்
-
Who said "The Directive Principle of State Policy is a Novel feature" of the Indian constitution?இந்திய அரசியலமைப்பில் "அரசு வழிகாட்டு நெறிமுறைக் கொள்கை ஓர் உள்ளகமான பண்பு" என்று கூறியது யார்?
- K.T. ShahK.T. ஷா
- B.R. AmbedkarB.R. அம்பேத்கர்✓
- Aladi Krishnaswamy Ayyarஆலடி கிருஷ்ணசாமி அய்யர்
- B.N. RaoB.N. ராவ்
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →