TNPSC Mentors
Previous year questionsIndian PolityWhich article of Constitution of India mentions the…

Which article of Constitution of India mentions the abolition of untouchability?இந்திய அரசியலமைப்பின் எந்த சரத்து தீண்டாமை ஒழிப்பு பற்றி குறிப்பிடுகிறது?

  1. Article 16 (4)16 (4) சரத்து
  2. Article 1717 சரத்து ✓
  3. Article 1818 சரத்து
  4. Article 1919 சரத்து
Correct answerசரியான விடை Article 1717 சரத்து

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (B) Article 17.சரியான விடை (B) 17 சரத்து.

Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?

Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why B is right, explained step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2021
Subjectபாடம்Indian Polity
Difficultyகடினத்தன்மைeasy
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்44 of 200 questions

More questions from TNPSC Group 1 2021இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Consider the following statements :கீழ்வரும் வாக்கியங்களை கருதுக :
    • 1. Article 308 to 314 of the constitution with regard to the All India services.
    • 2. Article 308 exclusively apply to the Jammu and Kashmir.
    • 3. The Parliament has enacted the All India Services Act in 1952.
    • 4. Article 312 empowers the Parliament to create new All India Services

    Choose the correct answer :

    • 1. உறுப்பு 308 முதல் 314 வரையிலான அரசமைப்பு சட்டம் அகில இந்திய பணிகள் பற்றி கூறுகிறது
    • 2. உறுப்பு 308 முதலிலும் ஜம்மு காஷ்மீர் விவகாரங்களுக்கானது
    • 3. பாராளுமன்றம் அகில இந்திய பணிகள் சட்டத்தை 1952 ஆம் ஆண்டு இயற்றியது.
    • 4. உறுப்பு 312 பாராளுமன்றத்திற்கு புதிய அகில இந்திய பணியை உருவாக்க அதிகாரம் அளிக்கிறது.

    சரியான விடையை தேர்ந்தெடுக்க :

    1. 1 and 41 மற்றும் 4✓
    2. 2 only2 மட்டும்
    3. 4 only4 மட்டும்
    4. 4 and 34 மற்றும் 3

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Match the following (Women Empowerment)
    Name of the Act Enacted Year
    கீழ்கண்டவற்றை பொருத்துக (பெண்களுக்கு அதிகாரமளித்தல்)
    சட்டத்தின் பெயர் இயற்றப்பட்ட ஆண்டு
    • (a) Medical Termination of Pregnancy Act 1. 2013
    • (b) National Food Security Act 2. 2016
    • (c) Rights of persons with Disabilities Act 3. 2017
    • (d) Mental Health Care Act 4. 1971
    (a)மருத்துவப்படியான கருக்கலைப்பு சட்டம்1.2013
    (b)தேசிய உணவு பாதுகாப்பு சட்டம்2.2016
    (c)மாற்றிறனுடையோருக்கான உரிமைகள் சட்டம்3.2017
    (d)மனநல பராமரிப்பு சட்டம்4.1971
    1. 1 2 3 41 2 3 4
    2. 4 1 2 34 1 2 3✓
    3. 2 3 1 42 3 1 4
    4. 3 4 2 13 4 2 1

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Assertion [A] : Rule of law entails that all persons, both public and private institutions, the state and other entities are accountable to publicly promulgated laws.கூற்று [A] : சட்டத்தின் ஆட்சி என்பது அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் உள்ள அனைவரும் மற்றும் அரசு மற்றும் பிற நிறுவனங்களும் மக்களால் இயற்றப்பட்ட சட்டத்திற்கு பொறுப்பானவர்கள்.

    Reason [R] : The rule of law forms the base to international peace and security, and it is at the core to protect people's rights and their fundamental freedom.

    காரணம் [R] : சட்டத்தின் ஆட்சி என்பது பன்னாட்டு அமைதி மற்றும் பாதுகாப்பு அடிப்படையில் உருவானது. மேலும் அது மக்களின் உரிமைகளையும் அவர்களின் அடிப்படை சுதந்திரத்தையும் காப்பது முக்கியம் என்கிறது.

    1. [A] is true but [R] is false[A] என்பது சரி ஆனால் [R] என்பது தவறு
    2. Both [A] and [R] are true and [R] is correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி மற்றும் [R] என்பது [A]ன் சரியான விளக்கமாகும்
    3. [A] is false but [R] is true[A] தவறு ஆனால் [R] என்பது சரி
    4. Both [A] and [R] are true but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] என்பது சரி ஆனால் [R] என்பது [A]ன் சரியான விளக்கம் அல்ல✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 407 Indian Polity questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Which article of Constitution of India mentions the abolition of untouchability?"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (B) Article 17.சரியான விடை (B).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2021 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2021 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Polity — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய அரசியலமைப்பு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 406 previous-year questions we hold on Indian Polity, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 406 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்