TNPSC Mentors
Previous year questionsIndian PolityMatch the following : Lok Ayukta in state (a) Maharashtra…

Match the following :
Lok Ayukta in state
கீழ்க்காண்பவற்றைப் பொருத்துக :
மாநிலங்களில் லோக் ஆயுக்தா

(a)Maharashtra1.1973
(b)Rajasthan2.1975
(c)Uttar Pradesh3.1983
(d)Himachal Pradesh4.1971

Estd. year

(a)மகாராஷ்டிரா1.1973
(b)ராஜஸ்தான்2.1975
(c)உத்திரப்பிரதேசம்3.1983
(d)இமாச்சலப்பிரதேசம்4.1971

நிறுவப்பட்ட ஆண்டு

  1. (a) 1 (b) 2 (c) 3 (d) 4(a) 1 (b) 2 (c) 3 (d) 4
  2. (a) 2 (b) 3 (c) 4 (d) 1(a) 2 (b) 3 (c) 4 (d) 1
  3. (a) 4 (b) 1 (c) 2 (d) 3(a) 4 (b) 1 (c) 2 (d) 3 ✓
  4. (a) 3 (b) 4 (c) 1 (d) 2(a) 3 (b) 4 (c) 1 (d) 2
Correct answerசரியான விடை (a) 4 (b) 1 (c) 2 (d) 3(a) 4 (b) 1 (c) 2 (d) 3

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (C) (a) 4 (b) 1 (c) 2 (d) 3.சரியான விடை (C) (a) 4 (b) 1 (c) 2 (d) 3.

Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?

Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2026
Subjectபாடம்Indian Polity
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்44 of 200 questions

More questions from TNPSC Group 1 2026இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Consider the following statements :கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :

    Assertion (A) : The term 'ideology' was coined by French scholar Tracy.

    Reason (R) : Ideology refers to a set of beliefs, convictions and ideals of the people.

    Now select your answer according to the coding scheme given below :

    கூற்று (A) : பிரெஞ்சு அறிஞரான டிரேசி என்பவரால் கருத்தியல் சொல்லாக்கம் செய்யப்பட்டது.

    காரணம் (R) : மக்களுடைய இலட்சியங்கள், உறுதிப்பாடுகள் நம்பிக்கைகள் மற்றும் கருத்துக்கள் ஆகியவற்றின் தொகுப்பினை கருத்தியல் குறிப்பிடுகிறது.

    கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு :

    1. Both (A) and (R) are false and (R) is not the correct explanation of (A)(A) மற்றும் (R) இரண்டும் தவறு, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
    2. Both (A) and (R) are true and (R) is the correct explanation of (A)(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்✓
    3. (A) is true, but (R) is false(A) சரி, ஆனால் (R) தவறு
    4. (A) is false, but (R) is true.(A) தவறு, ஆனால் (R) சரி.

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Which of the following are true about Tamil Nadu Panchayats Act, 1994?கீழ்க்கண்ட தமிழ்நாடு பஞ்சாயத்துகள் சட்டம், 1994 தொடர்பானவற்றுள் சரியானது எவை?
    • (i) Chapter II of this Act deals with Gram Sabha.
    • (ii) Chapter VII deals with Taxation and Finance.
    • (iii) Chapter XII deals with Penalties.
    • (i) இச்சட்டத்தின் இரண்டாம் அத்தியாயம் கிராம சபை தொடர்பானது ஆகும்.
    • (ii) இதன் ஏழாம் அத்தியாயம் வரி விதிப்பு மற்றும் நிதி தொடர்பானது ஆகும்.
    • (iii) இதன் பன்னிரண்டாவது அத்தியாயம் அபராதங்கள் தொடர்பானது ஆகும்.
    1. (i) only(i) மட்டும்
    2. (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்✓
    3. (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
    4. (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • The National Commission for Women was set up inமகளிர் தேசிய ஆணையம்—————— இல் அமைக்கப்பட்டது
    1. 19921992✓
    2. 19931993
    3. 19941994
    4. 19951995

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 407 Indian Polity questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Match the following : Lok Ayukta in state (a) Maharashtra (b) Rajasthan (c) Uttar Pradesh (d) Himachal Pradesh Estd.…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (C) (a) 4 (b) 1 (c) 2 (d) 3.சரியான விடை (C).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2026 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2026 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Polity — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய அரசியலமைப்பு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 406 previous-year questions we hold on Indian Polity, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 406 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்