Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
About this questionஇந்த வினா பற்றி
Examதேர்வு
TNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு
2022
Subjectபாடம்
Indian Polity
Difficultyகடினத்தன்மை
easy
Languagesமொழிகள்
Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்
44 of 200 questions
More questions from TNPSC Group 1 2022இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்
Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.
The words "Socialist" and "Secular" were added to the Preamble of Indian constitution byஎந்த அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் கீழ் இந்திய அரசியலமைப்புச் சாசனத்தில் "சோசலிசம்" மற்றும் "மதச்சார்பற்ற" என்ற வார்த்தைகள் சேர்க்கப்பட்டன?
Which of the following statements regarding political parties in India is/are correct?அரசியல் கட்சிகள் குறித்து கீழ்க்காணப்படும் வாக்கியங்களில் எது/எவை சரியானவை?
(a)Parties in India function within the institutional framework of a federal structure and are bound by the country's electoral laws and rules
(b)Strong institutionalised parties are vital for healthy democracies
(a)இந்திய அரசியல் கட்சிகள் ஒரு கூட்டாட்சி கட்டமைப்புக்குள் செயல்படுகின்றன மேலும் நாட்டின் தேர்தல் சட்டங்கள் மற்றும் விதிகளுக்கு கட்டுப்படுகின்றன
(b)சிறப்பான நிறைவான நாடுகளுக்கு வலுவான நிறுவனமாக்கப்பட்ட கட்சிகள் மிக முக்கியமானவை
A(a) only correct(a) மட்டும் சரி
B(b) only correct(b) மட்டும் சரி
CBoth (a) and (b) are correct(a) மற்றும் (b) யும் இல்லை✓
DNeither (a) nor (b) is correct(a) யும் இல்லை, (b) யும் இல்லை
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Choose the correct matches 1. Art 371 - Provision with respect to the states of Maharashtra and Gujarat 2. Art 371 A -…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (D) 1, 2 and 3 are correct.சரியான விடை (D).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 1 2022 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2022 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Indian Polity — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய அரசியலமைப்பு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 406 previous-year questions we hold on Indian Polity, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 406 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.