TNPSC Mentors
Previous year questionsIndian PolityFind out the incorrect pairs : (i) Maharashtra − Bi-camral…

Find out the incorrect pairs :தவறான இணையைக் கண்டறிக.

  • (i) Maharashtra − Bi-camral legislature
  • (ii) Telangana − Uni-camral legislature
  • (iii) Bihar − Uni-camral legislature
  • (iv) Andhra Pradesh − Bi-camral legislature
  • (i) மகாராஷ்டிரா − ஈரவை சட்டமன்றம்
  • (ii) தெலுங்கானா − ஒரவை சட்டமன்றம்
  • (iii) பீகார் − ஒரவை சட்டமன்றம்
  • (iv) ஆந்திரபிரதேசம் − ஈரவை சட்டமன்றம்
  1. (i), (ii) and (iii) are incorrect pairs(i), (ii) மற்றும் (iii) தவறான இணை
  2. (i) and (ii) are incorrect pairs(i) மற்றும் (ii) தவறான இணை
  3. (ii) and (iii) are incorrect pairs(ii) மற்றும் (iii) தவறான இணை ✓
  4. All are incorrectஅனைத்தும் தவறான இணை
Correct answerசரியான விடை (ii) and (iii) are incorrect pairs(ii) மற்றும் (iii) தவறான இணை

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (C) (ii) and (iii) are incorrect pairs.சரியான விடை (C) (ii) மற்றும் (iii) தவறான இணை.

Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?

Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 4 / VAO
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2022
Subjectபாடம்Indian Polity
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்44 of 200 questions

More questions from TNPSC Group 4 / VAO 2022இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • With which nation did India settle a border dispute in May 2015?மே மாதம் 2015-ல் இந்தியா எந்த நாட்டுடனான எல்லை பிரச்சினைக்கு தீர்வு கண்டது?
    1. Pakistanபாகிஸ்தான்
    2. Bangladeshவங்காளதேசம்✓
    3. Myanmarமியான்மர்
    4. Srilankaஇலங்கை

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Which of the following is/are not the recommendations of the committee on Panchayat Raj Finances, 1962?கீழ்க்கண்டவற்றுள் பஞ்சாயத்து ராஜ் நிதிக்குழு, 1962-ன் பரிந்துரை அல்லாதது எது/எவை?
    • (i) The District Collector was to be a member of Zila Parishad.
    • (ii) Financial Resources to Panchayat Samitis.
    • (iii) Loans to Panchayat Raj bodies.
    • (i) மாவட்ட ஆட்சியர் ஜில்லா பரிஷத்தின் உறுப்பினராக இருக்க வேண்டும்.
    • (ii) பஞ்சாயத்து சமிதிக்கான நிதி ஆதாரங்கள்.
    • (iii) பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளுக்கான கடன்கள்.
    1. (i) only(i) மட்டும்✓
    2. (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
    3. (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
    4. (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • The members of the Central Administrative Tribunal are given status of Judges of High Court from an Amendment in the year :மத்திய தீர்ப்பாயம் உறுப்பினர்களுக்கு உயர்நீதிமன்ற நீதிபதிக்கான அந்தஸ்து வழங்கப்பட்ட சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட்ட ஆண்டு
    1. 20032003
    2. 20042004
    3. 20052005
    4. 20062006✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 407 Indian Polity questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Find out the incorrect pairs : (i) Maharashtra − Bi-camral legislature (ii) Telangana − Uni-camral legislature (iii)…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (C) (ii) and (iii) are incorrect pairs.சரியான விடை (C).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 4 / VAO 2022 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 4 / VAO 2022 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Polity — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய அரசியலமைப்பு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 406 previous-year questions we hold on Indian Polity, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 406 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்