TNPSC Mentors
Previous year questionsIndian PolityWhich of the following pairs are correctly matched? (1)…

Which of the following pairs are correctly matched?கீழ்கண்டவற்றில் எந்த இணைகள் சரியாகப் பொருந்தியுள்ளன?

  • 1. The Andhra Pradesh Legislative Council Act - 2005
  • 2. The Tamil Nadu Legislative Council Act - 2010
  • 3. The Jammu and Kashmir Reorganization Act - 2021
  • 4. Madhya Pradesh Legislative Council Act - 2024
  • 1. ஆந்திர பிரதேச சட்டமேலவை சட்டம் - 2005
  • 2. தமிழ்நாடு சட்டமேலவை சட்டம் - 2010
  • 3. ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம் - 2021
  • 4. மத்திய பிரதேச சட்டமேலவை சட்டம் - 2024
  1. (1) and (2) are correct(1) மற்றும் (2) சரி ✓
  2. (2) and (3) are correct(2) மற்றும் (3) சரி
  3. (3) and (4) are correct(3) மற்றும் (4) சரி
  4. (1) and (3) are correct(1) மற்றும் (3) சரி
Correct answerசரியான விடை (1) and (2) are correct(1) மற்றும் (2) சரி

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (A) (1) and (2) are correct.சரியான விடை (A) (1) மற்றும் (2) சரி.

Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?

Parliament passed the Andhra Pradesh Legislative Council Act in 2005 to revive that state's upper house, and the Tamil Nadu Legislative Council Act in 2010 to create one for Tamil Nadu, so (1) and (2) are correctly

ஆந்திர பிரதேச சட்டமேலவையை மீண்டும் உருவாக்க 2005-இல் ஆந்திர பிரதேச சட்டமேலவைச் சட்டமும், தமிழ்நாட்டுக்கு மேலவை அமைக்க 2010-இல் தமிழ்நாடு சட்டமேலவைச் சட்டமும் நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்டன; எனவே (1), (2)

That is the start of it. Read the rest free — it takes one account.இது தொடக்கம் மட்டுமே. மீதியை இலவசமாகப் படிக்க ஒரு கணக்கு போதும்.

  • The rest of why A is right, step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamil, in fullஅதே விளக்கம் முழுமையாகத் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every question here.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — இங்குள்ள எல்லா வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014

    Find out the pair of wrongly matched water dispute tribunals.
    I. Krishna water — Maharashtra, Karnataka and Andhra Pradesh
    II. Narmatha water — Rajasthan, Gujarat, Maharashtra and Madhya Pradesh
    III. Kavery water — Karnataka, Kerala, Goa and Tamil Nadu
    IV. Ravi and Beas water — Punjab and Haryana
    தவறாக குறிப்பிடப்பட்டுள்ள நதிநீர்ப் பிரச்சனை தீர்ப்பாயம் மற்றும் நதிகளின் இணையைக் கண்டுபிடி.
    I. கிருஷ்ணா நீர் — மஹாராஷ்டிரா, கர்நாடகம், ஆந்திரப்பிரதேசம்
    II. நர்மதா நீர் — ராஜஸ்தான், குஜராத், மஹாராஷ்டிரா, மத்தியபிரதேசம்
    III. காவேரி நீர் — கர்நாடகம், கேரளா, கோவா, தமிழ்நாடு
    IV. ராவி மற்றும் பியாஸ் நீர் — பஞ்சாப், ஹரியானா
    1. I onlyI மட்டும்
    2. II and IVII மற்றும் IV
    3. III onlyIII மட்டும்✓
    4. IV onlyIV மட்டும்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2018TNPSC குரூப் 4 / VAO · 2018

    Match the following :பொருத்துக :
    List IList II
    (a)Governor1.Article 171
    (b)Chief Minister2.Article 170
    (c)Legislative Council3.Article 153
    (d)Legislative Assembly4.Article 163
    பட்டியல் Iபட்டியல் II
    (a)ஆளுநர்1.விதி 171
    (b)முதலமைச்சர்2.விதி 170
    (c)மேலவை3.விதி 153
    (d)சட்டசபை4.விதி 163
    1. (a)-3 (b)-2 (c)-4 (d)-1(a)-3 (b)-2 (c)-4 (d)-1
    2. (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
    3. (a)-1 (b)-4 (c)-3 (d)-2(a)-1 (b)-4 (c)-3 (d)-2
    4. (a)-2 (b)-3 (c)-1 (d)-4(a)-2 (b)-3 (c)-1 (d)-4

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2026TNPSC குரூப் 1 · 2026

    Consider the following statements and choose the correct option from below :கீழ்க்காணப்படும் வாக்கியங்களை கருதுக, சரியான விடையினை தேர்வு செய்க.

    Assertion [A] : Every state in India shall consist of Bicameral Legislature namely Legislative Assembly and Legislative Council.

    Reason [R] : The members of Legislative Council are directly elected by the people.

    கூற்று [A] : இந்தியாவில் அனைத்து மாநிலங்களும், சட்டபேரவை, சட்ட மேலவை என்ற ஈரவைகளைக் கொண்டுள்ளன.

    காரணம் [R] : சட்டமேலவை உறுப்பினர்கள் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

    1. Both [A] and [R] are trueகூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி
    2. Both [A] and [R] are falseகூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் தவறு✓
    3. [A] true, but [R] falseகூற்று [A] சரி, ஆனால் காரணம் [R] தவறு
    4. [A] false, but [R] trueகூற்று [A] தவறு, ஆனால் காரணம் [R] சரி

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 423 Indian Polity questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Which of the following pairs are correctly matched? (1) The Andhra Pradesh Legislative Council Act - 2005 (2) The…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (A) (1) and (2) are correct.சரியான விடை (A).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 2 / 2A 2026 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2026 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Polity — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய அரசியலமைப்பு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 422 previous-year questions we hold on Indian Polity, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 422 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்