TNPSC Mentors
Previous year questionsIndian PolityMatch the following : Person (a) Abid Hussain (b) K.…

Match the following :
Person
பொருத்துக
நபர்

(a)Abid Hussain1.Former Attorney General of India
(b)K. Parasaran2.Former Ambassador of India to the USA
(c)Subhash Kashyap3.Former Judge of AP High Court
(d)K. Panniya4.Former Secretary General, Lok Sabha

Eminent field/designation

(a)அபித் உசேன்1.முன்னாள் இந்திய தலைமை வழக்கறிஞர்
(b)K. பரசரன்2.அமெரிக்காவுக்கான முன்னாள் இந்திய தூதர்
(c)சுபாஷ் கஷ்யாப்3.முன்னாள் ஆந்திரா உயர்நீதிமன்ற நீதிபதி
(d)K. புனியா4.முன்னாள் பொது செயலாளர், இந்திய மக்களவை

துறை/பதவி

  1. (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
  2. (a)-4 (b)-2 (c)-1 (d)-3(a)-4 (b)-2 (c)-1 (d)-3
  3. (a)-3 (b)-1 (c)-2 (d)-4(a)-3 (b)-1 (c)-2 (d)-4
  4. (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3 ✓
Correct answerசரியான விடை (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (D) (a)-2 (b)-1 (c)-4 (d)-3.சரியான விடை (D) (a)-2 (b)-1 (c)-4 (d)-3.

Why is (D) the correct answer?(D) ஏன் சரியான விடை?

Why is D the answer? Sign in free to read the full explanation.D ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why D is right, explained step by stepD ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2019
Subjectபாடம்Indian Polity
Difficultyகடினத்தன்மைeasy
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்44 of 200 questions

More questions from TNPSC Group 1 2019இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Choose the correct matchesசட்டம் தொடர்பான சரியான பொருத்தங்களை தேர்வு செய்யவும்.
    • 1. Art 371 - Provision with respect to the states of Maharashtra and Gujarat
    • 2. Art 371 A - Provision with respect to the state of Nagaland
    • 3. Art 371 D - Provision with respect to the state of Andhra Pradesh
    • 4. Art 371 H - Provision with respect to the state of Tamil Nadu
    • 1. விதி 371 - மகாராஷ்டிரம் மற்றும் குஜராத் மாநிலங்கள் தொடர்பானது
    • 2. விதி 371 A - நாகாலாந்து மாநிலம் தொடர்பானது
    • 3. விதி 371 D - ஆந்திரப்பிரதேச மாநிலம் தொடர்பானது
    • 4. விதி 371 H - தமிழ்நாடு மாநிலம் தொடர்பானது
    1. 2 and 4 are correct2 மற்றும் 4 சரியானவை
    2. 2, 3 and 4 are correct2, 3 மற்றும் 4 சரியானவை
    3. 1 and 4 are correct1 மற்றும் 4 சரியானவை
    4. 1, 2 and 3 are correct1, 2 மற்றும் 3 சரியானவை✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Which of the following statement is/are correct?கீழே கொடுக்கப்பட்டுள்ள எது/எவை சரியானது?
    • 1. The universal declaration of human rights was adopted on 1948
    • 2. Article 10 says that all human beings are born free
    • 3. UDHR has altogether 32 articles.
    • 4. UDHR was adopted by United Nations General Assembly
    • 1. பன்னாட்டு மனித உரிமைகள் பிரகடனப்படுத்தப்பட்ட ஆண்டு 1948
    • 2. விதி 10இன் படி மனிதர்கள் அனைவரும் சுதந்திரமாகப் பிறந்தவர்கள்
    • 3. பன்னாட்டு மனித உரிமைகள் பிரகடனம் மொத்தம் 32 விதிகளைக் கொண்டது
    • 4. ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை பன்னாட்டு மனித உரிமைகள் பிரகடனத்தை ஏற்றுக் கொண்டது
    1. 1, 2, 3 and 41, 2, 3 மற்றும் 4
    2. 1, 2 and 31, 2 மற்றும் 3
    3. 1 and 41 மற்றும் 4✓
    4. 1, 2 and 41, 2 மற்றும் 4

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • The words "Socialist" and "Secular" were added to the Preamble of Indian constitution byஎந்த அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் கீழ் இந்திய அரசியலமைப்புச் சாசனத்தில் "சோசலிசம்" மற்றும் "மதச்சார்பற்ற" என்ற வார்த்தைகள் சேர்க்கப்பட்டன?
    1. The Constitution (First Amendment) Act 1950முதலாவது சட்டத்திருத்தம் 1950
    2. The Constitution (Sixteenth Amendment) Act 1963பதினாறாவது சட்டத்திருத்தம் 1963
    3. The Constitution (Forty-First Amendment) Act 1976நாற்பத்தி ஒன்றாவது சட்டத்திருத்தம் 1976
    4. The Constitution (Forty-second Amendment) Act 1976நாற்பத்தி இரண்டாவது சட்டத்திருத்தம் 1976✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 407 Indian Polity questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Match the following : Person (a) Abid Hussain (b) K. Parasaran (c) Subhash Kashyap (d) K. Panniya Eminent…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (D) (a)-2 (b)-1 (c)-4 (d)-3.சரியான விடை (D).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2019 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2019 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Polity — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய அரசியலமைப்பு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 406 previous-year questions we hold on Indian Polity, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 406 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்