TNPSC Mentors
Previous year questionsIndian PolityFor which country Prime Minister of India announced Rs.…

For which country Prime Minister of India announced Rs. 4,500 crore for hydropower projects 2018?எந்த நாட்டிற்கு இந்திய பிரதம மந்திரி அவர்கள் ரூ. 4,500 கோடி நீர்மின் திட்டங்களுக்காக பங்களிப்பதாக 2018-ல் அறிவித்தார்?

  1. Nepalநேபாளம்
  2. Bhutanபாகிஸ்தான் ✓
  3. Pakistanபூடான்
  4. Sri Lankaஇலங்கை
Correct answerசரியான விடை Bhutanபாகிஸ்தான்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (B) Bhutan.சரியான விடை (B) பாகிஸ்தான்.

Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?

Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why B is right, explained step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2019
Subjectபாடம்Indian Polity
Difficultyகடினத்தன்மைeasy
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்44 of 200 questions

More questions from TNPSC Group 1 2019இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Equal Justice and free legal aid to the poor are guaranteed underஏழைகளுக்கு சம நீதி மற்றும் இலவச சட்ட உதவி இதன் மூலம் உத்திரவாதப்படுத்தப்படுகிறது
    1. Article 39அரசியலமைப்பு விதி 39
    2. Article 39 Aஅரசியலமைப்பு விதி 39 A✓
    3. Article 43 Aஅரசியலமைப்பு விதி 43 A
    4. Article 21அரசியலமைப்பு விதி 21

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Consider the following statements, find the 'wrong' oneகீழ்கண்ட கூற்றுகளை ஆராய்க, அதில் உள்ள தவறான கூற்றை கண்டறி
    • 1. Section 377 of the IPC recently reported in the news is associated with Lesbian, Gay, Bisexual, Transgender and Queer (LGBTQ) Rights.
    • 2. Joseph shine Vs union of India is the case related to 497 of the IPC.
    • 3. Indian Young Lawyers association Vs state of Kerala is related to women Rights.
    • 4. Yashwant Vs State of Maharashtra is the case associated with Right to education.
    • 1. நடப்பு செய்திகளில் வந்த இ.த. 377 பற்றிய திருத்தமானது 'LGBTQ' உரிமைகளுடன் தொடர்புடையது ஆகும்.
    • 2. ஜோசப் சைனி எதிர் இந்திய ஒன்றியம் என்ற வழக்கு இ.த. 497 - வுடன் தொடர்புடையது ஆகும்.
    • 3. இந்திய இளம் வழக்கறிஞர்கள் எதிர் கேரள அரசு என்ற வழக்கு பெண்கள் உரிமையோடு தொடர்புடையது ஆகும்.
    • 4. யஸ்வந்த் எதிர் மகாராஷ்ட்ர அரசு என்ற வழக்கு கல்வி உரிமை சட்டத்தோடு தொடர்புடையது ஆகும்.
    1. 4 only4 மட்டும்✓
    2. 2 and 3 only2 மற்றும் 3 மட்டும்
    3. 4 and 3 only4 மற்றும் 3 மட்டும்
    4. 1 only1 மட்டும்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Where was the venue of the 3rd Global conference on road safety in collaboration with WHO and world Bank in 2020.2020ல் உலக சுகாதார நிறுவனம் (WHO) மற்றும் உலக வங்கி (World Bank) இணைந்து சாலை பாதுகாப்பு பற்றிய வேது எல்லா சர்வதேச கருத்தரங்கு நடைபெற்ற இடம் எது?
    1. Stockholmஸ்டாக்ஹோம்✓
    2. Californiaகேலிஃபோர்னியா
    3. Hollandஹொலாந்து
    4. Genevaஜெனிவா

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 407 Indian Polity questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "For which country Prime Minister of India announced Rs. 4,500 crore for hydropower projects 2018?"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (B) Bhutan.சரியான விடை (B).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2019 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2019 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Polity — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய அரசியலமைப்பு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 406 previous-year questions we hold on Indian Polity, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 406 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்