Get the TNPSC Mentors appTNPSC Mentors செயலியைப் பெறுங்கள்Practise these questions as timed tests — free on Google Play.இந்த வினாக்களைத் தேர்வாகப் பரிட்சை செய்யுங்கள் — Google Play-இல் இலவசம்.
The Union Executive consists of theமத்திய செயலாட்சி துறையின் பகுதியாக இருப்பது
1.Council of Ministers
2.President of India
3.Central Secretariat
4.Vice President
Choose the correct answer by using the code given below:
1.அமைச்சரவை குழு
2.குடியரசு தலைவர்
3.மத்திய செயலகம்
4.குடியரசு துணை தலைவர்
கீழ்க்காணும் வரிசையைப் பயன்படுத்தி சரியான விடையைத் தேர்ந்தெடுக்க :
A1 only1 மட்டும்
B1, 2 and 4 only1 மற்றும் 2 மட்டும்✓
C1, 2 and 3 only1, 2 மற்றும் 4 மட்டும்
D1, 2, 3 and 4 only1, 2, 3 மற்றும் 4 மட்டும்
BCorrect answerசரியான விடை1, 2 and 4 only1 மற்றும் 2 மட்டும்
What is the correct answer?சரியான விடை என்ன?
The correct answer is (B) 1, 2 and 4 only.சரியான விடை (B) 1 மற்றும் 2 மட்டும்.
Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?
The Union Executive under the Constitution consists of the President (Article 52), the Vice-President, the Council of Ministers and the Attorney-General of India.
அரசியலமைப்பின்படி மத்திய நிறைவேற்று அதிகாரம் (Union Executive) குடியரசுத் தலைவர் (பிரிவு 52), துணைக் குடியரசுத் தலைவர், அமைச்சர்கள் குழு மற்றும் இந்திய அட்டர்னி-ஜெனரல் ஆகியோரைக் கொண்டது.
That is the start of it. Read the rest free — it takes one account.இது தொடக்கம் மட்டுமே. மீதியை இலவசமாகப் படிக்க ஒரு கணக்கு போதும்.
The rest of why B is right, step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
The same explanation in Tamil, in fullஅதே விளக்கம் முழுமையாகத் தமிழிலும்
This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Already have an account? Log in — explanations are free on every question here.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — இங்குள்ள எல்லா வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்
Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.
Which one of the following articles says, "The Vice President presides over the meetings of the council of states"?பின்வருவனவற்றுள் எந்த அரசமைப்பு விதி துணை குடியரசு தலைவர் மாநிலங்களவை கூட்டங்களுக்கு தலைமை தாங்குவார் என கூறுகிறது?
Which of the following statements about National Development Council is/are wrong? I. National Development Council was set up in 1952 II. National Development Council is concerned with social and economic policy III. It is a key institution in Centre-State relations IV. It consists of principal secretaries of all the ministriesதேசிய மேம்பாட்டு குழுவை பற்றி கீழ்க்கண்ட கூற்றுகளில் தவறானவை எது/எவை? I. தேசிய மேம்பாட்டுக்குழு 1952 இல் அமைக்கப்பட்டது II. தேசிய மேம்பாட்டுக்குழு சமூக மற்றும் பொருளாதார கொள்கையுடன் ஈடுபாடு கொண்டது III. மத்திய-மாநில உறவுகளில் இது ஒரு முக்கிய நிறுவனமாகும் IV. அனைத்து அமைச்சகங்களின் முதன்மை செயலாளர்களை இது பெற்றுள்ளது
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "The Union Executive consists of the 1. Council of Ministers 2. President of India 3. Central Secretariat 4. Vice…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (B) 1, 2 and 4 only.சரியான விடை (B).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 1 2025 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2025 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Indian Polity — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய அரசியலமைப்பு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 422 previous-year questions we hold on Indian Polity, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 422 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.