TNPSC Mentors
Previous year questionsIndian PolityWho nominates the Chairman of the Public Accounts…

Who nominates the Chairman of the Public Accounts Committee of the Indian Parliament?இந்திய பாராளுமன்றத்தின் பொதுக் கணக்கு குழு தலைவரை நியமனம் செய்பவர் யார்?

  1. The Prime Ministerபிரதம மந்திரி
  2. The speaker of the house of peopleமக்களவை சபாநாயகர் ✓
  3. Minister of Parliament Affairsபாராளுமன்ற விவகார அமைச்சர்
  4. Committee of Parliamentary Affairsபாராளுமன்ற விவகார குழு
Correct answerசரியான விடை The speaker of the house of peopleமக்களவை சபாநாயகர்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (B) The speaker of the house of people.சரியான விடை (B) மக்களவை சபாநாயகர்.

Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?

Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why B is right, explained step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 2 / 2A
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2016
Subjectபாடம்Indian Polity
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்44 of 200 questions

More questions from TNPSC Group 2 / 2A 2016இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Which of the following are prohibited under Art. 23 of the Constitution of India?இந்திய அரசமைப்பின் சரத்து 23-இன் படி பின்வரும் எவை தடைசெய்யப்பட்டுள்ளன?
    • (i) Traffic in human beings
    • (ii) Beggary
    • (iii) Untouchability
    • (iv) Forced Labour
    • (i) மனிதக் கடத்தல்
    • (ii) பிச்சை எடுத்தல்
    • (iii) தீண்டாமை
    • (iv) கட்டாய உழைப்பு
    1. (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
    2. (i), (ii) and (iii) only(i), (ii) மற்றும் (iii) மட்டும்
    3. (i), (ii) and (iv) only(i), (ii) மற்றும் (iv) மட்டும்✓
    4. (ii), (iii) and (iv) only(ii), (iii) மற்றும் (iv) மட்டும்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Find out the pair of wrongly matched water dispute tribunals.
    I. Krishna water — Maharashtra, Karnataka and Andhra Pradesh
    II. Narmatha water — Rajasthan, Gujarat, Maharashtra and Madhya Pradesh
    III. Kavery water — Karnataka, Kerala, Goa and Tamil Nadu
    IV. Ravi and Beas water — Punjab and Haryana
    தவறாக குறிப்பிடப்பட்டுள்ள நதிநீர்ப் பிரச்சனை தீர்ப்பாயம் மற்றும் நதிகளின் இணையைக் கண்டுபிடி.
    I. கிருஷ்ணா நீர் — மஹாராஷ்டிரா, கர்நாடகம், ஆந்திரப்பிரதேசம்
    II. நர்மதா நீர் — ராஜஸ்தான், குஜராத், மஹாராஷ்டிரா, மத்தியபிரதேசம்
    III. காவேரி நீர் — கர்நாடகம், கேரளா, கோவா, தமிழ்நாடு
    IV. ராவி மற்றும் பியாஸ் நீர் — பஞ்சாப், ஹரியானா
    1. I onlyI மட்டும்
    2. II and IVII மற்றும் IV
    3. III onlyIII மட்டும்✓
    4. IV onlyIV மட்டும்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Given below are two statements
    Statement I : One of the major characteristics of good governance is that it is autocratic.
    Statement II : RTI (Right to Information) is one of the tool of good Governance.
    In the light of the above statement choose the correct answer from the option given below.
    கீழே இரண்டு கருத்துகள் கொடுக்கப்பட்டுள்ளன.
    கூற்று I : முதல் கூற்று நல்லாட்சியின் முக்கிய குணாதிசயங்களை அது எதேச்சதிகாரம் கொண்டது.
    கூற்று II : தகவல் அறியும் உரிமை என்பது (RTI) நல்லாட்சிக்கான ஒரு கருவியாகும்.
    மேலே உள்ள கூற்றின் விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளன இவற்றில் சரியானவற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
    1. Both Statement I and II are Trueஇரண்டு கூற்றும் சரியானது I மற்றும் II
    2. Both Statement I and II are Falseஇரண்டு கூற்றும் தவறானது I மற்றும் II
    3. Statement I is true but Statement II is Falseகூற்று I சரியானது ஆனால் கூற்று II தவறானது
    4. Statement I is false but Statement II is Trueகூற்று I தவறானது ஆனால் கூற்று II சரியானது✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 407 Indian Polity questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Who nominates the Chairman of the Public Accounts Committee of the Indian Parliament?"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (B) The speaker of the house of people.சரியான விடை (B).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 2 / 2A 2016 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2016 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Polity — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய அரசியலமைப்பு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 406 previous-year questions we hold on Indian Polity, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 406 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்