44 marks · Group 1 2026 Prelims44 மதிப்பெண் · குரூப் 1 2026
Indian Polity — 407 previous-year questions — page 4 of 17இந்திய அரசியலமைப்பு — 407 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 4 of 17
Indian Polity questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English. This subject carries 44 of the 200 questions in the Group 1 2026 preliminary paper.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன். குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44 இந்தப் பாடத்திலிருந்து.
- 407questionsவினாக்கள்
- 44marks in 2026மதிப்பெண் 2026
-
Which of the following statements are true about Election Commission of India?பின்வருவனவற்றுள் இந்திய தேர்தல் ஆணையம் குறித்து சரியானதை எழுதுக.
- (i) Conduct elections to parliament, State Legislatures and to the office of President and the Vice-President
- (ii) India's First Woman Chief Election Commissioner Ms. V.S. Ramadevi
- (iii) India's first Chief Election Commissioner Mr. S.P. Sen Varma
- (i) பாராளுமன்றம், சட்டப்பேரவைகள் மற்றும் குடியரசுத் தலைவர், துணை குடியரச தலைவர் ஆகியோர்க்கு தேர்தல்களை நடத்துவது.
- (ii) இந்தியாவின் முதல் பெண் தலைமை தேர்தல் ஆணையர் திருமதி. வி.எஸ். ராமாதேவி ஆவார்.
- (iii) இந்தியாவின் முதல் தலைமை தேர்தல் ஆணையர் திரு. எஸ்.பி. சென் வர்மா ஆவார்.
- (i) only(i) மட்டும்
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்✓
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
-
Which of the following statement is/are correct?கீழே கொடுக்கப்பட்டுள்ள எது/எவை சரியானது?
- 1. The universal declaration of human rights was adopted on 1948
- 2. Article 10 says that all human beings are born free
- 3. UDHR has altogether 32 articles.
- 4. UDHR was adopted by United Nations General Assembly
- 1. பன்னாட்டு மனித உரிமைகள் பிரகடனப்படுத்தப்பட்ட ஆண்டு 1948
- 2. விதி 10இன் படி மனிதர்கள் அனைவரும் சுதந்திரமாகப் பிறந்தவர்கள்
- 3. பன்னாட்டு மனித உரிமைகள் பிரகடனம் மொத்தம் 32 விதிகளைக் கொண்டது
- 4. ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை பன்னாட்டு மனித உரிமைகள் பிரகடனத்தை ஏற்றுக் கொண்டது
- 1, 2, 3 and 41, 2, 3 மற்றும் 4
- 1, 2 and 31, 2 மற்றும் 3
- 1 and 41 மற்றும் 4✓
- 1, 2 and 41, 2 மற்றும் 4
-
Supreme Court of India is considered as possessing larger powers than the Supreme Court of USA. Why?இந்திய உச்ச நீதிமன்றம், அமெரிக்க உச்ச நீதிமன்றத்தை விட, அதிக அதிகாரம் பெற்று திகழ்வதாக கருதப்படுகிறது. ஏன்?
- Indian Supreme Court is not only a Federal Court and the guardian of the constitution and as well as highest court of appealஇந்திய உச்சநீதிமன்றம் கூட்டாட்சி நீதிமன்றமாக திகழ்வதோடு மட்டுமன்றி, அரசியலமைப்பு காவலனாகவும் உச்ச மேல் முறையீட்டு மன்றமாகவும் திகழ்கிறது
- American Supreme Court is not having power to entertain appeals from tribunalsஅமெரிக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பாயங்களின் மேல் முறையீட்டை ஏற்க விசாரிக்க இயலாது
- Supreme Court of India has advisory Jurisdiction which the American Supreme Court is not having such powerஇந்திய உச்சநீதிமன்றம் ஆலோசனை கூறும் அதிகாரம் பெற்றுள்ளது. ஆனால் அமெரிக்க உச்சநீதிமன்றம் அவ்வதிகாரம் பெற்றிருக்கவில்லை
- Because of all the aboveமேற்கண்ட எல்லா காரணங்களுக்காகவும்✓
-
Match the following :
Personபொருத்துக
நபர்(a) Abid Hussain 1. Former Attorney General of India (b) K. Parasaran 2. Former Ambassador of India to the USA (c) Subhash Kashyap 3. Former Judge of AP High Court (d) K. Panniya 4. Former Secretary General, Lok Sabha Eminent field/designation
(a) அபித் உசேன் 1. முன்னாள் இந்திய தலைமை வழக்கறிஞர் (b) K. பரசரன் 2. அமெரிக்காவுக்கான முன்னாள் இந்திய தூதர் (c) சுபாஷ் கஷ்யாப் 3. முன்னாள் ஆந்திரா உயர்நீதிமன்ற நீதிபதி (d) K. புனியா 4. முன்னாள் பொது செயலாளர், இந்திய மக்களவை துறை/பதவி
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-4 (b)-2 (c)-1 (d)-3(a)-4 (b)-2 (c)-1 (d)-3
- (a)-3 (b)-1 (c)-2 (d)-4(a)-3 (b)-1 (c)-2 (d)-4
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3✓
-
Arrange the following Committees in the correct chronological order:
I. G.V.K. Rao Committee
II. Balwant Rai Mehta Committee
III. L.M. Singhvi Committee
IV. Ashok Mehta Committeeகீழே கொடுக்கப்பட்டுள்ள குழுக்களை காலவரிசைப்படி எழுதுக :
I. ஜி.வி.கே. ராவ் குழு
II. பல்வந்த்ராய் மேத்தா குழு
III. எல்.எம். சிங்வி குழு
IV. அசோக் மேத்தா குழு- III, I, II, IVIII, I, II, IV
- IV, III, I, IIIV, III, I, II
- II, IV, III, III, IV, III, I
- II, IV, I, IIIII, IV, I, III✓
-
Choose the correct matchesசட்டம் தொடர்பான சரியான பொருத்தங்களை தேர்வு செய்யவும்.
- 1. Art 371 - Provision with respect to the states of Maharashtra and Gujarat
- 2. Art 371 A - Provision with respect to the state of Nagaland
- 3. Art 371 D - Provision with respect to the state of Andhra Pradesh
- 4. Art 371 H - Provision with respect to the state of Tamil Nadu
- 1. விதி 371 - மகாராஷ்டிரம் மற்றும் குஜராத் மாநிலங்கள் தொடர்பானது
- 2. விதி 371 A - நாகாலாந்து மாநிலம் தொடர்பானது
- 3. விதி 371 D - ஆந்திரப்பிரதேச மாநிலம் தொடர்பானது
- 4. விதி 371 H - தமிழ்நாடு மாநிலம் தொடர்பானது
- 2 and 4 are correct2 மற்றும் 4 சரியானவை
- 2, 3 and 4 are correct2, 3 மற்றும் 4 சரியானவை
- 1 and 4 are correct1 மற்றும் 4 சரியானவை
- 1, 2 and 3 are correct1, 2 மற்றும் 3 சரியானவை✓
-
Who has been appointed as the first male member of National commission for women?தேசிய மகளிர் ஆணையத்தின் முதல் ஆண் உறுப்பினராக நியமிக்கப்பட்டவர் யார்?
- Alok Rawatஅலோக் ரவாத்✓
- Bilal Nazkiபிலால் நஸ்கி
- Reva Khetrapalரேவா கேட்ரபால்
- Krishna Sahuகிருஷ்ணா சாகு
-
Who headed steering committee of Constituent Assembly?அரசியலமைப்பு நிர்ணய சபையின் வழிகாட்டு குழுவின் தலைவர் யார்?
- Jawaharlal Nehruஜவஃர்லால் நேரு
- K.M. MunshiK.M. முன்ஷி
- H.C. MookherjeeH.C. மூகர்ஜி
- Rajendra Prasadராஜேந்திர பிரசாத்✓
-
Assertion (A) : Fundamental Duties do not have any legal sanctionகூற்று (A) : அடிப்படை கடமைகளுக்கு சட்டப்பூர்வமான அங்கீகாரம் கிடையாது
Reason (R) : The Fundamental duties cannot be enforced by courts
காரணம் (R) : நீதிமன்றங்கள் அடிப்படை கடமைகள் செயல்படுத்தப்படுமாறு நிர்பந்திக்கவியலாது
- Both (A) and (R) are true (R) explains (A)(A) மற்றும் (R) இரண்டுமே சரி, மேலும் (R) என்பது (A)விற்கு சரியான விளக்கம்✓
- Both (A) and (R) are true (R) does not explain (A)(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
- (A) is true but (R) is false(A) சரி, ஆனால் (R) தவறு
- (A) is false but (R) is true(A) தவறு ஆனால் (R) சரி
-
Which of the following statements about the first amendment to the constitution are true?
I. The first amendment was enacted in 1952.
II. The first amendment was enacted before the first general elections.
III. It was enacted by the provisional parliament.முதல் திருத்தச் சட்டத்தைப் பற்றிய வாக்கியங்களில் எவை/எது உண்மையானவை?
I. முதல் திருத்தச் சட்டம் 1952 ல் இயற்றப்பட்டது.
II. முதல் திருத்தச் சட்டம் முதல் பொது தேர்தலுக்கு முன்பு இயற்றப்பட்டது.
III. இது தற்காலிக பாராளுமன்றத்தால் இயற்றப்பட்டது.- I and II are trueI மற்றும் II சரி
- II and III are trueII மற்றும் III சரி✓
- I and III are trueI மற்றும் III சரி
- I, II and III are trueI, II மற்றும் III சரி
-
The Article which is not related to Chief Minister?அரசியலமைப்பின் எந்த விதி ஒரு மாநில முதலமைச்சருடன் தொடர்புடையதல்ல?
- Article 163விதி 163
- Article 165விதி 165✓
- Article 167விதி 167
- Article 164விதி 164
-
The Lokpal bill was first introduced in the Lok Sabha in which year?லோக்பால் மசோதா முதன்முதலில் லோக் சபாவில் எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?
- 19681968✓
- 19671967
- 19651965
- 19641964
-
Which of the following statements is/are true about Governor's power for assent to Bill?மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தல் தொடர்புடைய ஆளுநரின் அதிகாரம் குறித்த பின்வரும் கூற்றுகளில் எது/எவை சரியானது?
- (i) The Governor can reserve the Bill for the consideration of the President.
- (ii) He can assent the Bill but he cannot withhold the assent.
- (iii) When a Bill is likely to affect the powers of High Courts of state the Governor must reserve it for the consideration of President.
- (i) ஆளுநர் ஒரு மசோதாவைக் குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக நிறுத்தி வைக்கலாம்.
- (ii) ஆளுநர் மசோதாவிற்கு இசைவு வழங்கலாம் ஆனால் இசைவிற்காக நிறுத்தி வைக்க இயலாது.
- (iii) ஒரு மசோதா மாநில உயர்நீதிமன்றத்தின் அதிகாரத்தைப் பாதிக்கச் செய்யும் என ஆளுநர் கருதினால் அம்மசோதாவைக் குடியரசு தலைவரின் பரிசீலனைக்காக நிறுத்தி வைக்கலாம்.
- (i) only(i) மட்டும்
- (iii) only(iii) மட்டும்
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்✓
-
Choose the answer :
_______ Article of the Constitution prohibits the state from arbitrarily arresting any person.சரியான விடையை தேர்ந்தெடு :
இந்திய அரசியலமைப்பின் _______ சட்டப் பிரிவின்படி எவரையும் விசாரணை இன்றி கைது செய்யக் கூடாது.- Article 22விதி 22✓
- Article 23விதி 23
- Article 24விதி 24
- Article 25விதி 25
-
Which authority conducts the local body elections ?உள்ளாட்சித் தேர்தல்களை இந்த அமைப்பு நடத்துகின்றது ?
- Central Election Commissionமத்திய தேர்தல் ஆணையம்
- State Election Commissionமாநில தேர்தல் ஆணையம்✓
- District Election Boardமாவட்டத் தேர்தல் வாரியம்
- Observers.பார்வையாளர்கள்.
-
Which of the following statement with respect to the Indian President's power is/are correct?பின்வரும் கூற்றுகளில் இந்திய ஜனாதிபதி அதிகாரத்தில் எது/எவை சரியானது?
- (i) Money bills can be introduced in the Parliament only with his prior recommendation
- (ii) When the financial stability or credit of the nation is threatened, the President can declare the Financial emergency
- (iii) The President is not answerable before any court of law for exercising the powers and duties of his office
- (iv) The administration of Union Territories is the responsibility of the President
- (i) குடியரசுத் தலைவரின் முன்பரிந்துரையுடன் மட்டுமே பண மசோதாக்களை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த முடியும்
- (ii) நாட்டின் நிதி நிலைத்தன்மை அல்லது கடன் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் போது குடியரசுத்தலைவர் நிதி அவசரநிலையை அறிவிக்க முடியும்
- (iii) குடியரசுத்தலைவர் தனது அலுவலகத்தின் அதிகாரங்கள் மற்றும் கடமைகளைப் பயன்படுத்துவதற்கு எந்தவொரு நீதிமன்றத்தின் முன் பொறுப்பாளி அல்ல
- (iv) யூனியன் பிரதேசங்களின் நிர்வாகத்திற்கு குடியரசத்தலைவர் பொறுப்பெப்பாளவர்
- (i), (iii) and (iv) only(i), (iii) மற்றும் (iv) மட்டுமே சரி
- (ii) and (iii) correct(ii) மற்றும் (iii) மட்டுமே சரி
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டுமே சரி
- (i), (ii), (iii) and (iv) correct(i), (ii), (iii) மற்றும் (iv) சரி✓
-
Find out Incorrectly paired :
Commission – Year of Establishmentதவறான இணையை கண்டுபிடி :
ஆணையம்/அமைப்பு – ஏற்படுத்தப்பட்ட ஆண்டு- 1. NHRC – 1993
- 2. Central Information Commission – 2005
- 3. Central Vigilance Commission – 1963
- 4. Central Bureau of Investigation – 1969
- 1. தேசிய மனித உரிமைகள் ஆணையம் – 1993
- 2. மத்திய தகவல் ஆணையம் – 2005
- 3. மத்தியக் கண்காணிப்பு ஆணையம் – 1963
- 4. மத்தியப் புலனாய்வு அமைப்பு – 1969
- (2) and (3) only(2) மற்றும் (3) மட்டும்
- (1) and (2) only(1) மற்றும் (2) மட்டும்
- (3) and (4) only(3) மற்றும் (4) மட்டும்✓
- (2) and (4) only(2) மற்றும் (4) மட்டும்
-
The words "Socialist" and "Secular" were added to the Preamble of Indian constitution byஎந்த அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் கீழ் இந்திய அரசியலமைப்புச் சாசனத்தில் "சோசலிசம்" மற்றும் "மதச்சார்பற்ற" என்ற வார்த்தைகள் சேர்க்கப்பட்டன?
- The Constitution (First Amendment) Act 1950முதலாவது சட்டத்திருத்தம் 1950
- The Constitution (Sixteenth Amendment) Act 1963பதினாறாவது சட்டத்திருத்தம் 1963
- The Constitution (Forty-First Amendment) Act 1976நாற்பத்தி ஒன்றாவது சட்டத்திருத்தம் 1976
- The Constitution (Forty-second Amendment) Act 1976நாற்பத்தி இரண்டாவது சட்டத்திருத்தம் 1976✓
-
Which among the following ministry is entrusted responsible person to the requirements of neglected and marginalised people?புறக்கணிக்கப்பட்ட மற்றும் ஒதுக்கப்பட்ட மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய பின்வரும் எந்த அமைச்சகத்திடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது?
- Ministry of Tribal Affairsபழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சகம்
- Ministry of Social Justice and Empowermentசமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்✓
- Ministry of Women and Child Developmentபெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்
- Ministry of Minority Affairsசிறுபான்மை விவகாரங்கள் துறை அமைச்சகம்
-
Match correctly the Articles with the subject matter :அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவுகளை அவற்றின் பொருளமைப்புகளோடு பொருத்துக :
(a) Article 40 1. Living wage for workers (b) Article 42 2. Just and humane conditions of work (c) Article 43 3. Uniform Civil Code (d) Article 44 4. Organisation of village panchayats (a) பிரிவு 40 1. தொழிலாளர்களுக்கான வாழ்வாதார ஊதியம் (b) பிரிவு 42 2. நியாயமான மனிதத்தன்மையுடைய பணிச்சூழல் (c) பிரிவு 43 3. பொது சிவில் சட்டம் (d) பிரிவு 44 4. கிராமப் பஞ்சாயத்துகளை அமைத்தல் - (a)-3, (b)-4, (c)-1, (d)-2(a)-3, (b)-4, (c)-1, (d)-2
- (a)-2, (b)-4, (c)-1, (d)-3(a)-2, (b)-4, (c)-1, (d)-3
- (a)-4, (b)-2, (c)-1, (d)-3(a)-4, (b)-2, (c)-1, (d)-3✓
- (a)-1, (b)-4, (c)-3, (d)-2(a)-1, (b)-4, (c)-3, (d)-2
-
Which of the following statements regarding political parties in India is/are correct?அரசியல் கட்சிகள் குறித்து கீழ்க்காணப்படும் வாக்கியங்களில் எது/எவை சரியானவை?
- (a) Parties in India function within the institutional framework of a federal structure and are bound by the country's electoral laws and rules
- (b) Strong institutionalised parties are vital for healthy democracies
- (a) இந்திய அரசியல் கட்சிகள் ஒரு கூட்டாட்சி கட்டமைப்புக்குள் செயல்படுகின்றன மேலும் நாட்டின் தேர்தல் சட்டங்கள் மற்றும் விதிகளுக்கு கட்டுப்படுகின்றன
- (b) சிறப்பான நிறைவான நாடுகளுக்கு வலுவான நிறுவனமாக்கப்பட்ட கட்சிகள் மிக முக்கியமானவை
- (a) only correct(a) மட்டும் சரி
- (b) only correct(b) மட்டும் சரி
- Both (a) and (b) are correct(a) மற்றும் (b) யும் இல்லை✓
- Neither (a) nor (b) is correct(a) யும் இல்லை, (b) யும் இல்லை
-
Find out the pair of wrongly matched water dispute tribunals.
I. Krishna water — Maharashtra, Karnataka and Andhra Pradesh
II. Narmatha water — Rajasthan, Gujarat, Maharashtra and Madhya Pradesh
III. Kavery water — Karnataka, Kerala, Goa and Tamil Nadu
IV. Ravi and Beas water — Punjab and Haryanaதவறாக குறிப்பிடப்பட்டுள்ள நதிநீர்ப் பிரச்சனை தீர்ப்பாயம் மற்றும் நதிகளின் இணையைக் கண்டுபிடி.
I. கிருஷ்ணா நீர் — மஹாராஷ்டிரா, கர்நாடகம், ஆந்திரப்பிரதேசம்
II. நர்மதா நீர் — ராஜஸ்தான், குஜராத், மஹாராஷ்டிரா, மத்தியபிரதேசம்
III. காவேரி நீர் — கர்நாடகம், கேரளா, கோவா, தமிழ்நாடு
IV. ராவி மற்றும் பியாஸ் நீர் — பஞ்சாப், ஹரியானா- I onlyI மட்டும்
- II and IVII மற்றும் IV
- III onlyIII மட்டும்✓
- IV onlyIV மட்டும்
-
Who nominates the Chairman of the Public Accounts Committee of the Indian Parliament?இந்திய பாராளுமன்றத்தின் பொதுக் கணக்கு குழு தலைவரை நியமனம் செய்பவர் யார்?
- The Prime Ministerபிரதம மந்திரி
- The speaker of the house of peopleமக்களவை சபாநாயகர்✓
- Minister of Parliament Affairsபாராளுமன்ற விவகார அமைச்சர்
- Committee of Parliamentary Affairsபாராளுமன்ற விவகார குழு
-
Which of the following are prohibited under Art. 23 of the Constitution of India?இந்திய அரசமைப்பின் சரத்து 23-இன் படி பின்வரும் எவை தடைசெய்யப்பட்டுள்ளன?
- (i) Traffic in human beings
- (ii) Beggary
- (iii) Untouchability
- (iv) Forced Labour
- (i) மனிதக் கடத்தல்
- (ii) பிச்சை எடுத்தல்
- (iii) தீண்டாமை
- (iv) கட்டாய உழைப்பு
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
- (i), (ii) and (iii) only(i), (ii) மற்றும் (iii) மட்டும்
- (i), (ii) and (iv) only(i), (ii) மற்றும் (iv) மட்டும்✓
- (ii), (iii) and (iv) only(ii), (iii) மற்றும் (iv) மட்டும்
-
Given below are two statements
Statement I : One of the major characteristics of good governance is that it is autocratic.
Statement II : RTI (Right to Information) is one of the tool of good Governance.
In the light of the above statement choose the correct answer from the option given below.கீழே இரண்டு கருத்துகள் கொடுக்கப்பட்டுள்ளன.
கூற்று I : முதல் கூற்று நல்லாட்சியின் முக்கிய குணாதிசயங்களை அது எதேச்சதிகாரம் கொண்டது.
கூற்று II : தகவல் அறியும் உரிமை என்பது (RTI) நல்லாட்சிக்கான ஒரு கருவியாகும்.
மேலே உள்ள கூற்றின் விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளன இவற்றில் சரியானவற்றைத் தேர்ந்தெடுக்கவும்.- Both Statement I and II are Trueஇரண்டு கூற்றும் சரியானது I மற்றும் II
- Both Statement I and II are Falseஇரண்டு கூற்றும் தவறானது I மற்றும் II
- Statement I is true but Statement II is Falseகூற்று I சரியானது ஆனால் கூற்று II தவறானது
- Statement I is false but Statement II is Trueகூற்று I தவறானது ஆனால் கூற்று II சரியானது✓
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →