TNPSC Mentors
Previous year questionsIndian PolityArrange the following Committees in the correct…

Arrange the following Committees in the correct chronological order:
I. G.V.K. Rao Committee
II. Balwant Rai Mehta Committee
III. L.M. Singhvi Committee
IV. Ashok Mehta Committee
கீழே கொடுக்கப்பட்டுள்ள குழுக்களை காலவரிசைப்படி எழுதுக :
I. ஜி.வி.கே. ராவ் குழு
II. பல்வந்த்ராய் மேத்தா குழு
III. எல்.எம். சிங்வி குழு
IV. அசோக் மேத்தா குழு

  1. III, I, II, IVIII, I, II, IV
  2. IV, III, I, IIIV, III, I, II
  3. II, IV, III, III, IV, III, I
  4. II, IV, I, IIIII, IV, I, III ✓
Correct answerசரியான விடை II, IV, I, IIIII, IV, I, III

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (D) II, IV, I, III.சரியான விடை (D) II, IV, I, III.

Why is (D) the correct answer?(D) ஏன் சரியான விடை?

Why is D the answer? Sign in free to read the full explanation.D ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why D is right, explained step by stepD ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 4 / VAO
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2024
Subjectபாடம்Indian Polity
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்44 of 200 questions

More questions from TNPSC Group 4 / VAO 2024இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Who has been appointed as the first male member of National commission for women?தேசிய மகளிர் ஆணையத்தின் முதல் ஆண் உறுப்பினராக நியமிக்கப்பட்டவர் யார்?
    1. Alok Rawatஅலோக் ரவாத்✓
    2. Bilal Nazkiபிலால் நஸ்கி
    3. Reva Khetrapalரேவா கேட்ரபால்
    4. Krishna Sahuகிருஷ்ணா சாகு

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Supreme Court of India is considered as possessing larger powers than the Supreme Court of USA. Why?இந்திய உச்ச நீதிமன்றம், அமெரிக்க உச்ச நீதிமன்றத்தை விட, அதிக அதிகாரம் பெற்று திகழ்வதாக கருதப்படுகிறது. ஏன்?
    1. Indian Supreme Court is not only a Federal Court and the guardian of the constitution and as well as highest court of appealஇந்திய உச்சநீதிமன்றம் கூட்டாட்சி நீதிமன்றமாக திகழ்வதோடு மட்டுமன்றி, அரசியலமைப்பு காவலனாகவும் உச்ச மேல் முறையீட்டு மன்றமாகவும் திகழ்கிறது
    2. American Supreme Court is not having power to entertain appeals from tribunalsஅமெரிக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பாயங்களின் மேல் முறையீட்டை ஏற்க விசாரிக்க இயலாது
    3. Supreme Court of India has advisory Jurisdiction which the American Supreme Court is not having such powerஇந்திய உச்சநீதிமன்றம் ஆலோசனை கூறும் அதிகாரம் பெற்றுள்ளது. ஆனால் அமெரிக்க உச்சநீதிமன்றம் அவ்வதிகாரம் பெற்றிருக்கவில்லை
    4. Because of all the aboveமேற்கண்ட எல்லா காரணங்களுக்காகவும்✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Who headed steering committee of Constituent Assembly?அரசியலமைப்பு நிர்ணய சபையின் வழிகாட்டு குழுவின் தலைவர் யார்?
    1. Jawaharlal Nehruஜவஃர்லால் நேரு
    2. K.M. MunshiK.M. முன்ஷி
    3. H.C. MookherjeeH.C. மூகர்ஜி
    4. Rajendra Prasadராஜேந்திர பிரசாத்✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 407 Indian Polity questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Arrange the following Committees in the correct chronological order: I. G.V.K. Rao Committee II. Balwant Rai Mehta…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (D) II, IV, I, III.சரியான விடை (D).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 4 / VAO 2024 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 4 / VAO 2024 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Polity — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய அரசியலமைப்பு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 406 previous-year questions we hold on Indian Polity, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 406 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்