TNPSC Mentors
Previous year questionsIndian PolityWhich of the following statement with respect to the…

Which of the following statement with respect to the Indian President's power is/are correct?பின்வரும் கூற்றுகளில் இந்திய ஜனாதிபதி அதிகாரத்தில் எது/எவை சரியானது?

  • (i) Money bills can be introduced in the Parliament only with his prior recommendation
  • (ii) When the financial stability or credit of the nation is threatened, the President can declare the Financial emergency
  • (iii) The President is not answerable before any court of law for exercising the powers and duties of his office
  • (iv) The administration of Union Territories is the responsibility of the President
  • (i) குடியரசுத் தலைவரின் முன்பரிந்துரையுடன் மட்டுமே பண மசோதாக்களை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த முடியும்
  • (ii) நாட்டின் நிதி நிலைத்தன்மை அல்லது கடன் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் போது குடியரசுத்தலைவர் நிதி அவசரநிலையை அறிவிக்க முடியும்
  • (iii) குடியரசுத்தலைவர் தனது அலுவலகத்தின் அதிகாரங்கள் மற்றும் கடமைகளைப் பயன்படுத்துவதற்கு எந்தவொரு நீதிமன்றத்தின் முன் பொறுப்பாளி அல்ல
  • (iv) யூனியன் பிரதேசங்களின் நிர்வாகத்திற்கு குடியரசத்தலைவர் பொறுப்பெப்பாளவர்
  1. (i), (iii) and (iv) only(i), (iii) மற்றும் (iv) மட்டுமே சரி
  2. (ii) and (iii) correct(ii) மற்றும் (iii) மட்டுமே சரி
  3. (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டுமே சரி
  4. (i), (ii), (iii) and (iv) correct(i), (ii), (iii) மற்றும் (iv) சரி ✓
Correct answerசரியான விடை (i), (ii), (iii) and (iv) correct(i), (ii), (iii) மற்றும் (iv) சரி

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (D) (i), (ii), (iii) and (iv) correct.சரியான விடை (D) (i), (ii), (iii) மற்றும் (iv) சரி.

Why is (D) the correct answer?(D) ஏன் சரியான விடை?

Why is D the answer? Sign in free to read the full explanation.D ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why D is right, explained step by stepD ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 2 / 2A
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2022
Subjectபாடம்Indian Polity
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்44 of 200 questions

More questions from TNPSC Group 2 / 2A 2022இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Find out Incorrectly paired :
    Commission – Year of Establishment
    தவறான இணையை கண்டுபிடி :
    ஆணையம்/அமைப்பு – ஏற்படுத்தப்பட்ட ஆண்டு
    • 1. NHRC – 1993
    • 2. Central Information Commission – 2005
    • 3. Central Vigilance Commission – 1963
    • 4. Central Bureau of Investigation – 1969
    • 1. தேசிய மனித உரிமைகள் ஆணையம் – 1993
    • 2. மத்திய தகவல் ஆணையம் – 2005
    • 3. மத்தியக் கண்காணிப்பு ஆணையம் – 1963
    • 4. மத்தியப் புலனாய்வு அமைப்பு – 1969
    1. (2) and (3) only(2) மற்றும் (3) மட்டும்
    2. (1) and (2) only(1) மற்றும் (2) மட்டும்
    3. (3) and (4) only(3) மற்றும் (4) மட்டும்✓
    4. (2) and (4) only(2) மற்றும் (4) மட்டும்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Which authority conducts the local body elections ?உள்ளாட்சித் தேர்தல்களை இந்த அமைப்பு நடத்துகின்றது ?
    1. Central Election Commissionமத்திய தேர்தல் ஆணையம்
    2. State Election Commissionமாநில தேர்தல் ஆணையம்✓
    3. District Election Boardமாவட்டத் தேர்தல் வாரியம்
    4. Observers.பார்வையாளர்கள்.

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Which among the following ministry is entrusted responsible person to the requirements of neglected and marginalised people?புறக்கணிக்கப்பட்ட மற்றும் ஒதுக்கப்பட்ட மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய பின்வரும் எந்த அமைச்சகத்திடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது?
    1. Ministry of Tribal Affairsபழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சகம்
    2. Ministry of Social Justice and Empowermentசமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்✓
    3. Ministry of Women and Child Developmentபெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்
    4. Ministry of Minority Affairsசிறுபான்மை விவகாரங்கள் துறை அமைச்சகம்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 407 Indian Polity questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Which of the following statement with respect to the Indian President's power is/are correct? (i) Money bills can be…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (D) (i), (ii), (iii) and (iv) correct.சரியான விடை (D).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 2 / 2A 2022 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2022 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Polity — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய அரசியலமைப்பு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 406 previous-year questions we hold on Indian Polity, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 406 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்