Which among the following ministry is entrusted responsible person to the requirements of neglected and marginalised people?புறக்கணிக்கப்பட்ட மற்றும் ஒதுக்கப்பட்ட மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய பின்வரும் எந்த அமைச்சகத்திடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது?
AMinistry of Tribal Affairsபழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சகம்
BMinistry of Social Justice and Empowermentசமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்✓
CMinistry of Women and Child Developmentபெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்
DMinistry of Minority Affairsசிறுபான்மை விவகாரங்கள் துறை அமைச்சகம்
BCorrect answerசரியான விடைMinistry of Social Justice and Empowermentசமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
What is the correct answer?சரியான விடை என்ன?
The correct answer is (B) Ministry of Social Justice and Empowerment.சரியான விடை (B) சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்.
Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?
Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.
Why B is right, explained step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
About this questionஇந்த வினா பற்றி
Examதேர்வு
TNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு
2026
Subjectபாடம்
Indian Polity
Difficultyகடினத்தன்மை
medium
Languagesமொழிகள்
Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்
44 of 200 questions
More questions from TNPSC Group 1 2026இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்
Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.
Match correctly the Articles with the subject matter :அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவுகளை அவற்றின் பொருளமைப்புகளோடு பொருத்துக :
Find out the pair of wrongly matched water dispute tribunals. I. Krishna water — Maharashtra, Karnataka and Andhra Pradesh II. Narmatha water — Rajasthan, Gujarat, Maharashtra and Madhya Pradesh III. Kavery water — Karnataka, Kerala, Goa and Tamil Nadu IV. Ravi and Beas water — Punjab and Haryanaதவறாக குறிப்பிடப்பட்டுள்ள நதிநீர்ப் பிரச்சனை தீர்ப்பாயம் மற்றும் நதிகளின் இணையைக் கண்டுபிடி. I. கிருஷ்ணா நீர் — மஹாராஷ்டிரா, கர்நாடகம், ஆந்திரப்பிரதேசம் II. நர்மதா நீர் — ராஜஸ்தான், குஜராத், மஹாராஷ்டிரா, மத்தியபிரதேசம் III. காவேரி நீர் — கர்நாடகம், கேரளா, கோவா, தமிழ்நாடு IV. ராவி மற்றும் பியாஸ் நீர் — பஞ்சாப், ஹரியானா
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Which among the following ministry is entrusted responsible person to the requirements of neglected and marginalised…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (B) Ministry of Social Justice and Empowerment.சரியான விடை (B).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 1 2026 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2026 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Indian Polity — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய அரசியலமைப்பு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 406 previous-year questions we hold on Indian Polity, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 406 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.