Who headed steering committee of Constituent Assembly?அரசியலமைப்பு நிர்ணய சபையின் வழிகாட்டு குழுவின் தலைவர் யார்?
- Jawaharlal Nehruஜவஃர்லால் நேரு
- K.M. MunshiK.M. முன்ஷி
- H.C. MookherjeeH.C. மூகர்ஜி
- Rajendra Prasadராஜேந்திர பிரசாத் ✓
The correct answer is (D) Rajendra Prasad.சரியான விடை (D) ராஜேந்திர பிரசாத்.
The Steering Committee of the Constituent Assembly was headed by Dr. Rajendra Prasad, who was also the President of the Constituent Assembly itself.
அரசியல் நிர்ணய சபையின் வழிநடத்தற் குழுவின் (Steering Committee) தலைவராக இருந்தவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத்; அவரே அரசியல் நிர்ணய சபையின் தலைவராகவும் இருந்தார்.
That is the start of it. Read the rest free — it takes one account.இது தொடக்கம் மட்டுமே. மீதியை இலவசமாகப் படிக்க ஒரு கணக்கு போதும்.
Already have an account? Log in — explanations are free on every question here.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — இங்குள்ள எல்லா வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2019TNPSC குரூப் 1 · 2019
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2019TNPSC குரூப் 4 / VAO · 2019
| List I | List II | ||
|---|---|---|---|
| (a) | First session of Constituent Assembly | 1. | 4th April 1957 |
| (b) | Date on which Drafting Committee was setup | 2. | 13th May 1952 |
| (c) | 1st sitting of Rajya Sabha | 3. | 29th August 1947 |
| (d) | Dissolution of the 1st Lok Sabha | 4. | 9th December 1946 |
| பட்டியல் I | பட்டியல் II | ||
|---|---|---|---|
| (a) | அரசியல் நிர்ணய சபை முதல் கூட்டம் | 1. | 4 ஏப்ரல் 1957 |
| (b) | வரைவுக் குழு உருவாக்கப்பட்ட தேதி | 2. | 13 மே 1952 |
| (c) | மாநிலங்கள் அவையின் முதல் கூட்டத்தொடர் | 3. | 29 ஆகஸ்ட் 1947 |
| (d) | குடியரசு தினம் | 4. | 9 டிசம்பர் 1946 |
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018
All 423 Indian Polity questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 422 previous-year questions we hold on Indian Polity, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 422 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →Full-length timed tests that feel like the real exam hall.உண்மையான தேர்வு அறை போன்ற நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வுகள்.
Group 1, 2 & 4 papers, with an explanation for every answer.குரூப் 1, 2 & 4 — ஒவ்வொரு விடைக்கும் விளக்கத்துடன்.
A short test on the latest news every day.தினமும் ஒரு சிறிய தேர்வு.
Videos, infographics and PDFs picked by our team.எங்கள் குழு தேர்ந்தெடுத்த Videos, Infographics, PDFs.
TNPSC Mentors