44 marks · Group 1 2026 Prelims44 மதிப்பெண் · குரூப் 1 2026
Indian Polity — 407 previous-year questions — page 6 of 17இந்திய அரசியலமைப்பு — 407 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 6 of 17
Indian Polity questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English. This subject carries 44 of the 200 questions in the Group 1 2026 preliminary paper.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன். குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44 இந்தப் பாடத்திலிருந்து.
- 407questionsவினாக்கள்
- 44marks in 2026மதிப்பெண் 2026
-
Identify the case which did not deal with the basic structure of the Indian Constitution?இந்திய அரசமைப்பின் அடிப்படை கட்டமைப்புடன் தொடர்பில்லாத வழக்கினை கண்டறிக.
- Kesavananda Bharati vs State of Kerala, 1973கேசவானந்த பாரதி எதிர் கேரள மாநிலம், 1973✓
- Minerva Mills vs Union of India, 1980மினர்வா மில்ஸ் எதிர் இந்திய ஒன்றியம், 1980
- A.K. Roy vs Union of India, 1982ஏ.கே. ராய் எதிர் இந்திய ஒன்றியம், 1982
- Golakhnath vs State of Punjab, 1967கோலக்நாத் எதிர் பஞ்சாப் மாநிலம், 1967
-
Which is in-correctly matched?தவறாக பொருந்தியுள்ளது எது?
- Article 14 – Equality before lawஅரசியல் அமைப்பு பிரிவு 14 – சட்டத்தின் முன் அனைவரும் சமம்
- Article 17 – Equality of opportunity in matters of public employmentஅரசியல் அமைப்பு பிரிவு 17 – பொது வேலைவாய்ப்புகளில் சமவாய்ப்பு✓
- Article 21(A) – Right to elementary educationஅரசியல் அமைப்பு பிரிவு 21(A) – தொடக்க கல்வி பெறும் உரிமை
- Article 26 – Freedom to manage religious affairsஅரசியல் அமைப்பு பிரிவு 26 – சமய விவகாரங்களை நிர்வகிக்கும் உரிமை
-
Identify the correct order of the table of Precedenceமுன்னுரிமை அட்டவணை வரிசையின்படி சரியான வரிசை ஒழுங்கினைக் கண்டறிக
- Ministers of State of the Union, Chief Ministers of States, Speaker of the Lok Sabha, Vice-Presidentமத்திய அரசாங்கத்தின் இணை அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள், மக்களவை சபாநாயகர், துணை ஜனாதிபதி
- Vice-President, Speaker of the Lok Sabha, Chief Ministers of States, Ministers of State of the Unionதுணை ஜனாதிபதி, மக்களவை சபாநாயகர், மாநில முதலமைச்சர்கள், மத்திய அரசாங்கத்தின் இணை அமைச்சர்கள்✓
- Vice-President, Ministers of State of the Union, Speaker of the Lok Sabha, Chief Ministers of Statesதுணை ஜனாதிபதி, மத்திய அரசாங்கத்தின் இணை அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள்
- Vice-President, Speaker of the Lok Sabha, Ministers of State of the Union, Chief Ministers of Statesதுணை ஜனாதிபதி, மக்களவை சபாநாயகர், மத்திய அரசாங்கத்தின் இணை அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள்
-
Consider the following statements on Fundamental Duties :அடிப்படை கடமைகள் தொடர்பான கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனிக்கவும்
- 1. Parliament cannot enforce it by a legislation
- 2. It is applicable only to Indian citizens
- 3. All Fundamental duties are either moral or civil duties
- 4. Paying taxes is a fundamental duty
Which of the above statements are true?
- 1. நாடாளுமன்றம் சட்டத்தின் மூலம் இதை அமல்படுத்த முடியாது
- 2. இது இந்திய குடிமக்களுக்கே பொருந்தும்
- 3. அனைத்து அடிப்படைக் கடமைகளுமே ஒழுக்க நெறிகளோ அல்லது குடிம கடமைகளோ அடிப்படையாக கொண்டவை
- 4. அரசுக்கு வரிகளை செலுத்துவதும் ஒரு அடிப்படை கடமை
மேற் கூறப்பட்டுள்ளவற்றுள் எவை சரியானவை?
- 2, 3 and 1 are correct2, 3 மற்றும் 1 சரியானவை
- 1, 2, 3 and 4 are correct1, 2, 3 மற்றும் 4 சரியானவை
- 2 and 3 are correct2 மற்றும் 3 சரியானவை✓
- 1, 3 and 4 are correct1, 3 மற்றும் 4 சரியானவை
-
Match the Column (A) with Column (B) :
Column (A) Themeகீழ்கண்ட வரிசை (A) உடன் வரிசை (B) யை பொருத்துக :
வரிசை (A) கருப்பொருள்(a) Judicial Activism 1. 1976 (b) Ethical Governance (SARC) 2. 1997 (c) Restatement of Values of Judicial life 3. 1947 (d) Administrative Tribunal 4. 2007 Column (B) Year
(a) நீதித்துறை செயற்பாடு 1. 1976 (b) ஆளுமையில் அறநெறி (SARC) 2. 1997 (c) நீதித்துறை வாழ்வின் மாண்புகளின் மறு அறிக்கை 3. 1947 (d) நிர்வாகத் தீர்ப்பாயம் 4. 2007 வரிசை (B) ஆண்டு
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1✓
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2(a)-4 (b)-3 (c)-1 (d)-2
-
Which of the following statements are true about the qualifications for membership of the state legislature?மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதிகள் குறித்து பின்வரும் கூற்றுகளில் எது உண்மை?
- (i) 25 years of age in the case of Legislative Assembly
- (ii) 30 years of age in the case of Legislative Council
- (iii) Possesses such other qualifications as may not be prescribed by law passed by parliament
- (i) 25 வயது நிரம்பியவர்களாக சட்ட பேரவைக்கு தகுதியானவர்கள்
- (ii) 30 வயது நிரம்பியவர்களாக சட்ட மேலவைக்கு தகுதியானவர்கள்
- (iii) பாராளுமன்றம் நிறைவேற்றிய சட்டத்தால் குறிப்பிடப்படாத பிற தகுதிகளை பெற்றிருக்க வேண்டும்
- (i) only(i) மட்டும்
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்✓
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
-
Consider the following statements :
I. Governor is appointed by the President
II. He is the nominee of the Central Government
III. The Draft constitution provided for the indirect election of the Governor
IV. The Constituent assembly opted for the indirect appointment of the Governor
Choose the correct answer :கீழ்க்கண்ட கூற்றை கருதவும்
I. ஆளுநர் குடியரசு தலைவரால் நியமிக்கப்படுகிறார்
II. அவர் மத்திய அரசாங்கத்தால் நியமனம் செய்யும் நபர் ஆவார்
III. வரைவு அரசியலமைப்பு சட்டம் ஆளுநர் நியமனத்திற்கு மறைமுக தேர்தல் முறையை வழங்கியது
IV. அரசியலமைப்பு நிர்ணய சபை, ஆளுநர் தேர்தலுக்கு மறைமுக நியமன முறையை எடுத்துக்கொண்டது
சரியான விடையை தேர்ந்தெடுக்க- (I) and (II) only correct(I) மற்றும் (II) மட்டும் சரி
- (I) and (IV) only correct(I) மற்றும் (IV) மட்டும் சரி
- (I) and (II) and (IV) only correct(I) மற்றும் (II) மற்றும் (IV) மட்டும் சரி✓
- (III) only correct(III) மட்டும் சரி
-
Choose the right match :சரியான இணையைத் தேர்ந்தெடு :
- 1. Taxes levied and collected by union but Assigned to the state − Art 269
- 2. Duties levied by the union but collected and Appropriated by the state − Art 268
- 3. Tax levied and collected by the union but which may be distributed between union territory and states − Art 267
- 1. மத்திய அரசால் விதிக்கப்பட்டு, வசூலிக்கப்பட்டு மாநிலங்களுக்கு ஒதுக்கக் கூடிய வளங்கள் − ஷரத்து 269
- 2. மத்திய அரசால் விதிக்கப்பட்டு, ஆனால் மாநில அரசு வசூலிப்பது மற்றும் பயன்படுத்துவது − ஷரத்து 268
- 3. மத்திய அரசால் விதிக்கப்பட்டு, வசூலிக்கப்பட்டு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு பகிர்ந்தளிக்கக்கூடிய வரிகள் − ஷரத்து 267
- 1 only1 மட்டும்
- 2 and 3 only2 மற்றும் 3 மட்டும்
- 1 and 2 only1 மற்றும் 2 மட்டும்✓
- 1 and 3 only1 மற்றும் 3 மட்டும்
-
The First Amendment incorporated --- Article in the Constitution of India in 1951.முதல் அரசமைப்பு திருத்தம் - 1951 - மூலம் இந்த சட்ட உறுப்பு சேர்க்கப்பட்டது
- Article 15(4)விதி 15(4)✓
- Article 15(2)விதி 15(2)
- Article 15(3)விதி 15(3)
- Article 15(1)விதி 15(1)
-
What is 'CHOGM'?'CHOGM' என்றால் என்ன?
- Chennai Hotels Grand Membershipசென்னை ஹோடல்ஸ் கிராண்ட் மெம்பர்ஷிப்
- Common Wealth Heads of Government Meetingகாமன் வெல்த் ஹெட்ஸ் ஆப் கவன்மென்ட் மீடிங்✓
- Central Head of Green Managementசென்ட்ரல் ஹெட் ஆப் கிரீன் மேனேஜ்மெண்ட்
- Common Heads of Government Meetingகாமன் ஹெட்ஸ் ஆப் கவன்மென்ட் மீடிங்
-
In the Provincial Towns such as Chennai, Mumbai, Calcutta and Delhi, which of the following is fixing the value of the cases in the courts of small causes from time to time.மாகாண நகரங்களான சென்னை, மும்பாய், கல்கத்தா மற்றும் டில்லியில் அவ்வப்போதான சிறு வழக்கு நீதிமன்றங்களின் வழக்கின் மதிப்புத் தொகையை அவ்வப்போது நிர்ணயிப்பது
- The Provincial Town Authoritiesமாகாண நகர ஆணையங்கள்
- The District Collectorமாவட்ட ஆட்சியர்
- The High Courtஉயர் நீதிமன்றம்
- The State Governmentமாநில அரசாங்கம்✓
-
Protection of women from Domestic Violence Act, 2005, protection to women to 'live in violence free home'. Though this act has civil and criminal provisions, it also enables a women to get immediate civil remedies within ----- days.குடும்ப வன்முறையில் இருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம் 2005, பெண்களுக்கு "வன்முறையில்லா வாழுவதற்கான" பாதுகாப்பு. இந்தச் சட்டத்தில் சிவில் மற்றும் கிரிமினல் விதிகள் இருந்தாலும் இது பெண்கள் உடனடி சிவில் நீதியுணர்வைப் பெற ----- நாட்கள் மட்டும் உதவுகிறது.
- 40 days40 நாட்கள்
- 50 days50 நாட்கள்
- 60 days60 நாட்கள்✓
- 65 days65 நாட்கள்
-
Consider the Assertion [A] and Reason [R]கருத்து [A] மற்றும் காரணம் [R] வினாவை கருதுக.
கருத்து [A] : குடியரசுத் தலைவர் உச்சநீதிமன்ற நீதிபதிகளை நியமனம் செய்கிறார்.
காரணம் [R] : நீதிபதிகளை நியமனம் செய்யும் பொழுது சட்ட அமைச்சரையும் கலந்தாலோசிக்க வேண்டும்.Assertion [A] : Supreme court judges are to be appointed by the President.
Reason [R] : In the case of appointment of the Judges the Law Minister of India shall always be consulted.
- Both [A] and [R] are true and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி மற்றும் [R] என்பது [A] க்கான சரியான விளக்கம்
- Both [A] and [R] are true but [R] is not a correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி ஆனால் [R] என்பது [A] யின் சரியான விளக்கம் இல்லை
- [A] is true but [R] is false[A] சரி ஆனால் [R] தவறு✓
- [A] is false but [R] is true[A] தவறு ஆனால் [R] சரி
-
The list system of the distribution of Legislative powers originated in India byஇந்திய சட்டமியற்றும் அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதற்கான பட்டியல் அமைப்பு முறை இந்த சட்டத்திலிருந்து உருவானது
- Minto-Morley Act, 1909மின்டோ-மார்லி சீர்திருத்தச் சட்டம், 1909
- Montagu-Chelmsford Act, 1919மாண்டேகு-செம்ஸ்போர்ட் சட்டம், 1919✓
- Government of India Act, 1935இந்திய அரசாங்க சட்டம், 1935
- The India's Independent Act, 1947இந்திய சுதந்திரச் சட்டம், 1947
-
Identify the statement that is not correct with regard to President of India.இந்தியக் குடியரசுத் தலைவர் தொடர்பான பின்வரும் கூற்றுகளில் தவறான கூற்றை அடையாளம் காண்க.
- President can resign from his office at any timeகுடியரசுத் தலைவர் பதவியில் இருக்கும் போது எப்பொழுது வேண்டுமென்றாலும் அவர் பதவி விலகலாம்
- President cannot hold office beyond his term of five yearsஐந்தாண்டுகள் கடந்த பிறகும், குடியரசுத் தலைவர் பதவியில் நீடிக்க இயலாது✓
- President can be removed from his office by an impeachment processகுற்றச்சாட்டு (Impeachment) வாயிலாகக் குடியரசுத் தலைவரைப் பதவி நீக்கம் செய்யலாம்
- No President of India has so far been impeachedஇது வரை எந்த ஒரு குடியரசுத் தலைவரும் பதவி நீக்கம் செய்யப்படவில்லை
-
Identify the incorrectly paired matches :பின்வருவனவற்றில் தவறாக பொருத்தப்பட்டுள்ளவற்றை கண்டறிக.
- 1. Lokpal and Lokayuktas Act came into force − January 16th, 2014
- 2. Tamil declared as Classical Language − Oct 10, 2004
- 3. Election Commission of India − Article 324
- 4. National Integration Council in India − 1960
- 1. லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம் நடைமுறைக்கு வந்த காலம் − ஜனவரி 16, 2014
- 2. தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது − அக்டோபர் 10, 2004
- 3. இந்தியத் தேர்தல் ஆணையம் − சட்டப்பிரிவு 324
- 4. இந்திய தேசிய ஒருங்கிணைப்பு ஆணையம் − 1960
- (1) and (3)(1) மற்றும் (3)
- (2) and (4)(2) மற்றும் (4)✓
- (3) and (4)(3) மற்றும் (4)
- (4) and (1)(4) மற்றும் (1)
-
Consider the following statements with reference to the Indo Soviet Treaty in 1971. Which of the statements given below is /are correct :
I. This treaty was signed for 20 years
II. This treaty was concluded on August 9, 1971 by Soviet Foreign Minister Gromyko and India's Minister of External Affairs Sardar Swaran Singh
III. A former congress President K.Kamaraj said, "It would not only consolidate the friendship between the two countries but also help the cause of peace in Asia and the world"1971 – ம் ஆண்டு இந்திய – சோவியத் உடன்படிக்கையின் வாக்கியங்களை கவனிக்கவும் :
கீழே குறிப்பிட்டுள்ள வாக்கியங்களில் எது/எவை சரியானவை?
I. இவ்வுடன்படிக்கை 20 ஆண்டுக்கு ஏற்படுத்தப்பட்டது
II. சோவியத் வெளியுறவுத் துறை அமைச்சர் குரோமிகோ என்பவருக்கும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சர்தார் சுவரன் சிங் என்பவருக்கும் இடையே 1971 ஆகஸ்ட் 9 – ல் ஏற்படுத்தப்பட்டது
III. இவ்வுடன்படிக்கை இரண்டு நாடுகளுக்கிடையேயே நல்லுறவை பலப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் ஆசியா மற்றும் உலகளவில் அமைதியை ஏற்படுத்த உதவும் என முன்னாள் காங்கிரஸ் தலைவர் கே.காமராஜ் கூறியுள்ளார்.- I onlyI மட்டும்
- I and II onlyI மற்றும் II மட்டும்
- II onlyII மட்டும்
- I, II and III onlyI, II மற்றும் III மட்டும்✓
-
The chronological order of the following Chief Justice of India isஇந்தியாவின் தலைமை நீதிபதிகளை வரிசைப்படுத்துக
- 1. Yogesh Kumar Sabharwal
- 2. Sarosh Homi Kapadia
- 3. K.G. Balakrishnan
- 4. Altamas Kabir
- 1. யோகேஷ் குமார் சபார்வால்
- 2. சரோஷ் ஹோமி காபாடியா
- 3. கே.ஜீ. பாலகிருஷ்ணன்
- 4. அல்டாமஸ் கபீர்
- 1, 2, 3, 41, 2, 3, 4
- 1, 3, 2, 41, 3, 2, 4✓
- 1, 2, 4, 31, 2, 4, 3
- 2, 4, 3, 12, 4, 3, 1
-
Which of the following is correctly matched?பின்வருவனவற்றுள் எது சரியாக பொருந்தியுள்ளது?
- The President – Guardian of our Constitutionகுடியரகத் தலைவர் – அரசியலமைப்பின் பாதுகாவலர்
- The Chief Minister – Appointed by the Governorமுதலமைச்சர் – ஆளுநரால் நியமிக்கப்படுகிறார்✓
- Supreme Court – Unique Identificationஉச்சநீதிமன்றம் – சிறப்பான அடையாளங்கள்
- National Anthem – Bankim Chandra Chatterjeeதேசிய கீதம் – பக்கிம் சந்திர சட்டர்ஜி
-
How long can a money bill be delayed by the Rajya Sabha?பண மசோதாவை மாநிலங்களவை எவ்வளவு காலம் தாமதப்படுத்தலாம்?
- Two monthsஇரண்டு மாதங்கள்
- Six weeksஆறு வாரங்கள்
- 30 days30 நாட்கள்
- 14 days14 நாட்கள்✓
-
Which Constitutional Amendment inserted Article 43B for promotion of Co-operative Societies?எந்த அரசியலமைப்பு திருத்தச் சட்டம் கூட்டுறவு சங்கங்களை ஊக்குவிப்பதற்காகப் பிரிவு 43B-ஐ இணைத்தது?
- 42nd Amendment, 197642-ஆவது திருத்தச்சட்டம், 1976
- 44th Amendment, 197844-ஆவது திருத்தச்சட்டம், 1978
- 86th Amendment, 200286-ஆவது திருத்தச்சட்டம், 2002
- 97th Amendment, 201197-ஆவது திருத்தச்சட்டம், 2011✓
-
Match the following :
Name of the Statesபொருத்துக :
மாநிலங்கள் பெயர்(a) Himachal Pradesh 1. A (b) Rajasthan 2. D (c) West Bengal 3. B (d) The Andaman and Nicobar Islands 4. C States in Part
(a) இமாச்சலப் பிரதேசம் 1. A (b) இராஜஸ்தான் 2. D (c) மேற்கு வங்காளம் 3. B (d) அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகள் 4. C மாநிலங்கள் இருக்கும் பகுதி
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2(a)-4 (b)-3 (c)-1 (d)-2✓
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3
- (a)-3 (b)-1 (c)-2 (d)-4(a)-3 (b)-1 (c)-2 (d)-4
- (a)-1 (b)-2 (c)-4 (d)-3(a)-1 (b)-2 (c)-4 (d)-3
-
The first state to be created on Linguistic basis wasமுதல் மொழிவாரி மாநிலம் எது?
- Kashmirகாஷ்மீர்
- Tamilnaduதமிழ்நாடு
- Karnatakaகர்நாடகா
- Andhraஆந்திரா✓
-
Which article of The Indian Constitution deals with fundamental rights?இந்திய அரசியலமைப்பின் எந்த விதி அடிப்படைக் கடமைகளை குறித்து விளக்குகிறது?
- 1414
- 1919
- 3232
- 51 A51 அ✓
-
Match the following :
Preamble as Said byபொருத்துக :
முகவுரையின் பதம் கூறியவர்(a) Political Horoscope 1. Sir Ivor Jennings (b) Keynote to the Constitution 2. Thakurdas Bhargav (c) Soul of the Constitution 3. B.R. Ambedkar (d) Paradise of Lawyers 4. K.M. Munshi 5. Earnest Barker (a) அரசியல் ஜாதகம் 1. சர் ஐவர் ஜென்னிங் (b) அரசியலமைப்பின் சாவி 2. தாகூர்தாஸ் பார்கல் (c) அரசியலமைப்பின் ஆன்மா 3. பி.ஆர். அம்பேத்கர் (d) வழக்கறிஞர்களின் சொர்க்கம் 4. கே.எம். முன்சி 5. ஏர்னல்ட் பார்க்கர் - 1 2 3 41 2 3 4
- 2 1 4 52 1 4 5
- 4 5 2 14 5 2 1✓
- 1 4 3 21 4 3 2
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →