Consider the following statements : I. Governor is appointed by the President II. He is the nominee of the Central Government III. The Draft constitution provided for the indirect election of the Governor IV. The Constituent assembly opted for the indirect appointment of the Governor Choose the correct answer :கீழ்க்கண்ட கூற்றை கருதவும் I. ஆளுநர் குடியரசு தலைவரால் நியமிக்கப்படுகிறார் II. அவர் மத்திய அரசாங்கத்தால் நியமனம் செய்யும் நபர் ஆவார் III. வரைவு அரசியலமைப்பு சட்டம் ஆளுநர் நியமனத்திற்கு மறைமுக தேர்தல் முறையை வழங்கியது IV. அரசியலமைப்பு நிர்ணய சபை, ஆளுநர் தேர்தலுக்கு மறைமுக நியமன முறையை எடுத்துக்கொண்டது சரியான விடையை தேர்ந்தெடுக்க
A(I) and (II) only correct(I) மற்றும் (II) மட்டும் சரி
B(I) and (IV) only correct(I) மற்றும் (IV) மட்டும் சரி
C(I) and (II) and (IV) only correct(I) மற்றும் (II) மற்றும் (IV) மட்டும் சரி✓
D(III) only correct(III) மட்டும் சரி
CCorrect answerசரியான விடை(I) and (II) and (IV) only correct(I) மற்றும் (II) மற்றும் (IV) மட்டும் சரி
What is the correct answer?சரியான விடை என்ன?
The correct answer is (C) (I) and (II) and (IV) only correct.சரியான விடை (C) (I) மற்றும் (II) மற்றும் (IV) மட்டும் சரி.
Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?
Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.
Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
About this questionஇந்த வினா பற்றி
Examதேர்வு
TNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு
2021
Subjectபாடம்
Indian Polity
Difficultyகடினத்தன்மை
easy
Languagesமொழிகள்
Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்
44 of 200 questions
More questions from TNPSC Group 1 2021இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்
Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.
Protection of women from Domestic Violence Act, 2005, protection to women to 'live in violence free home'. Though this act has civil and criminal provisions, it also enables a women to get immediate civil remedies within ----- days.குடும்ப வன்முறையில் இருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம் 2005, பெண்களுக்கு "வன்முறையில்லா வாழுவதற்கான" பாதுகாப்பு. இந்தச் சட்டத்தில் சிவில் மற்றும் கிரிமினல் விதிகள் இருந்தாலும் இது பெண்கள் உடனடி சிவில் நீதியுணர்வைப் பெற ----- நாட்கள் மட்டும் உதவுகிறது.
Which of the following statements are true about the qualifications for membership of the state legislature?மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதிகள் குறித்து பின்வரும் கூற்றுகளில் எது உண்மை?
(i)25 years of age in the case of Legislative Assembly
(ii)30 years of age in the case of Legislative Council
(iii)Possesses such other qualifications as may not be prescribed by law passed by parliament
(i)25 வயது நிரம்பியவர்களாக சட்ட பேரவைக்கு தகுதியானவர்கள்
(ii)30 வயது நிரம்பியவர்களாக சட்ட மேலவைக்கு தகுதியானவர்கள்
(iii)பாராளுமன்றம் நிறைவேற்றிய சட்டத்தால் குறிப்பிடப்படாத பிற தகுதிகளை பெற்றிருக்க வேண்டும்
The list system of the distribution of Legislative powers originated in India byஇந்திய சட்டமியற்றும் அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதற்கான பட்டியல் அமைப்பு முறை இந்த சட்டத்திலிருந்து உருவானது
AMinto-Morley Act, 1909மின்டோ-மார்லி சீர்திருத்தச் சட்டம், 1909
BMontagu-Chelmsford Act, 1919மாண்டேகு-செம்ஸ்போர்ட் சட்டம், 1919✓
CGovernment of India Act, 1935இந்திய அரசாங்க சட்டம், 1935
DThe India's Independent Act, 1947இந்திய சுதந்திரச் சட்டம், 1947
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Consider the following statements : I. Governor is appointed by the President II. He is the nominee of the Central…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (C) (I) and (II) and (IV) only correct.சரியான விடை (C).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 1 2021 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2021 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Indian Polity — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய அரசியலமைப்பு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 406 previous-year questions we hold on Indian Polity, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 406 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.