TNPSC Mentors
Previous year questionsIndian PolityThe First Amendment incorporated --- Article in the…

The First Amendment incorporated --- Article in the Constitution of India in 1951.முதல் அரசமைப்பு திருத்தம் - 1951 - மூலம் இந்த சட்ட உறுப்பு சேர்க்கப்பட்டது

  1. Article 15(4)விதி 15(4) ✓
  2. Article 15(2)விதி 15(2)
  3. Article 15(3)விதி 15(3)
  4. Article 15(1)விதி 15(1)
Correct answerசரியான விடை Article 15(4)விதி 15(4)

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (A) Article 15(4).சரியான விடை (A) விதி 15(4).

Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?

Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why A is right, explained step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2024
Subjectபாடம்Indian Polity
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்44 of 200 questions

More questions from TNPSC Group 1 2024இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • The Article which is not related to Chief Minister?அரசியலமைப்பின் எந்த விதி ஒரு மாநில முதலமைச்சருடன் தொடர்புடையதல்ல?
    1. Article 163விதி 163
    2. Article 165விதி 165✓
    3. Article 167விதி 167
    4. Article 164விதி 164

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Which of the following statements about the first amendment to the constitution are true?
    I. The first amendment was enacted in 1952.
    II. The first amendment was enacted before the first general elections.
    III. It was enacted by the provisional parliament.
    முதல் திருத்தச் சட்டத்தைப் பற்றிய வாக்கியங்களில் எவை/எது உண்மையானவை?
    I. முதல் திருத்தச் சட்டம் 1952 ல் இயற்றப்பட்டது.
    II. முதல் திருத்தச் சட்டம் முதல் பொது தேர்தலுக்கு முன்பு இயற்றப்பட்டது.
    III. இது தற்காலிக பாராளுமன்றத்தால் இயற்றப்பட்டது.
    1. I and II are trueI மற்றும் II சரி
    2. II and III are trueII மற்றும் III சரி✓
    3. I and III are trueI மற்றும் III சரி
    4. I, II and III are trueI, II மற்றும் III சரி

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Match the following constitutional articles related to Chief Minister of a State:
    Subject Matter - Article No.
    மாநில முதலமைச்சர் தொடர்பான கீழ்க்காணும் அரசமைப்பு விதிகளைப் பொருத்துக :
    பொருள் - அரசமைப்பு விதி எண்
    • (a) Council of Ministers to aid and advice the Governor - 1. 164
    • (b) Other provisions as to Ministers - 2. 166
    • (c) Conduct of business of the Government of a state - 3. 167
    • (d) Duties of Chief Minister with respect to furnishing of information to Governor etc. - 4. 163
    • (a) ஆளுநருக்கு உதவி மற்றும் ஆலோசனை கூறும் அமைச்சர் குழு - 1. 164
    • (b) அமைச்சர்கள் தொடர்பான பிற அம்சங்கள் - 2. 166
    • (c) மாநில அரசாங்கத்தின் அலுவலை நடத்துதல் - 3. 167
    • (d) மாநில ஆளுநருக்குத் தகவல் தெரிவித்தல் உள்ளிட்ட முதலமைச்சரின் பணிகள் - 4. 163
    1. (a)-1 (b)-3 (c)-2 (d)-4(a)-1 (b)-3 (c)-2 (d)-4
    2. (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3
    3. (a)-3 (b)-2 (c)-1 (d)-4(a)-3 (b)-2 (c)-1 (d)-4
    4. (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 407 Indian Polity questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "The First Amendment incorporated --- Article in the Constitution of India in 1951."?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (A) Article 15(4).சரியான விடை (A).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2024 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2024 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Polity — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய அரசியலமைப்பு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 406 previous-year questions we hold on Indian Polity, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 406 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்