Get the TNPSC Mentors appTNPSC Mentors செயலியைப் பெறுங்கள்Practise these questions as timed tests — free on Google Play.இந்த வினாக்களைத் தேர்வாகப் பரிட்சை செய்யுங்கள் — Google Play-இல் இலவசம்.
Choose the right match :சரியான இணையைத் தேர்ந்தெடு :
1.Taxes levied and collected by union but Assigned to the state − Art 269
2.Duties levied by the union but collected and Appropriated by the state − Art 268
3.Tax levied and collected by the union but which may be distributed between union territory and states − Art 267
1.மத்திய அரசால் விதிக்கப்பட்டு, வசூலிக்கப்பட்டு மாநிலங்களுக்கு ஒதுக்கக் கூடிய வளங்கள் − ஷரத்து 269
2.மத்திய அரசால் விதிக்கப்பட்டு, ஆனால் மாநில அரசு வசூலிப்பது மற்றும் பயன்படுத்துவது − ஷரத்து 268
3.மத்திய அரசால் விதிக்கப்பட்டு, வசூலிக்கப்பட்டு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு பகிர்ந்தளிக்கக்கூடிய வரிகள் − ஷரத்து 267
A1 only1 மட்டும்
B2 and 3 only2 மற்றும் 3 மட்டும்
C1 and 2 only1 மற்றும் 2 மட்டும்✓
D1 and 3 only1 மற்றும் 3 மட்டும்
CCorrect answerசரியான விடை1 and 2 only1 மற்றும் 2 மட்டும்
What is the correct answer?சரியான விடை என்ன?
The correct answer is (C) 1 and 2 only.சரியான விடை (C) 1 மற்றும் 2 மட்டும்.
Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?
The Constitution distributes taxing powers between the Union and the States. Article 268 covers duties that are levied by the Union but collected and appropriated by the States (e.g. stamp duties) — so pair 2 is correct.
மத்திய அரசு–மாநில அரசு இடையே வரி விதிக்கும் அதிகாரங்களை அரசியலமைப்பு பிரித்தளிக்கிறது. ஷரத்து 268: மத்திய அரசால் விதிக்கப்பட்டு, மாநிலங்களால் வசூலிக்கப்பட்டு பயன்படுத்தப்படும் தீர்வைகள் (எ.கா. முத்திரைத் தீர்வை) — எனவே இணை 2 சரி.
That is the start of it. Read the rest free — it takes one account.இது தொடக்கம் மட்டுமே. மீதியை இலவசமாகப் படிக்க ஒரு கணக்கு போதும்.
The rest of why C is right, step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
The same explanation in Tamil, in fullஅதே விளக்கம் முழுமையாகத் தமிழிலும்
This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Already have an account? Log in — explanations are free on every question here.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — இங்குள்ள எல்லா வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்
Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.
Which article of the Indian Constitution talks about 'Taxes levied and collected by the Union but assigned to the States'?'மத்திய அரசால் விதிக்கப்பட்டும், வசூலிக்கப்பட்டும், மாநிலங்களுக்கு ஒதுக்கக்கூடிய வளங்கள்' பற்றி குறிப்பிடும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் சரத்து என் யாது?
Arrange the following items in chronological order according to the parts of the Indian constitution:இந்திய அரசியலமைப்புச் சட்டப் பகுதிகளின் அடிப்படையில் பின்வரும் இனங்களை கால வரிசைப்படுத்துக :
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Choose the right match : 1. Taxes levied and collected by union but Assigned to the state − Art 269 2. Duties levied…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (C) 1 and 2 only.சரியான விடை (C).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 4 / VAO 2022 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 4 / VAO 2022 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Indian Polity — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய அரசியலமைப்பு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 422 previous-year questions we hold on Indian Polity, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 422 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.