TNPSC Mentors
Previous year questionsIndian PolityWhich article of the Indian Constitution talks about…

Which article of the Indian Constitution talks about 'Taxes levied and collected by the Union but assigned to the States'?'மத்திய அரசால் விதிக்கப்பட்டும், வசூலிக்கப்பட்டும், மாநிலங்களுக்கு ஒதுக்கக்கூடிய வளங்கள்' பற்றி குறிப்பிடும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் சரத்து என் யாது?

  1. Art. 201சரத்து 201
  2. Art. 269சரத்து 269 ✓
  3. Art. 272சரத்து 272
  4. Art. 268சரத்து 268
Correct answerசரியான விடை Art. 269சரத்து 269

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (B) Art. 269.சரியான விடை (B) சரத்து 269.

Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?

Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why B is right, explained step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 4 / VAO
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2019
Subjectபாடம்Indian Polity
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்44 of 200 questions

More questions from TNPSC Group 4 / VAO 2019இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Consider the following statements and find out the correct ones :பின்வருவனவற்றுள் சரியானதை தேர்வு செய்க
    • 1. A democratic government may be liberal one
    • 2. A liberal government may be democratic
    • 3. A liberal democratic government is collectivistic
    • 4. A liberal democratic government is a welfare state
    • 1. ஜனநாயக அரசாங்கம் சுதந்திரமானது
    • 2. சுதந்திர அரசாங்கம் ஜனநாயக முறைமை உடையது
    • 3. சுதந்திர ஜனநாயகம் ஒரு கூட்டு குழுமம் சார்புடையது
    • 4. சுதந்திர ஜனநாயகம் பொது நல சார்புடையது
    1. 1, 2, 41, 2, 4✓
    2. 1, 2, 31, 2, 3
    3. 1, 3, 41, 3, 4
    4. 2, 3, 42, 3, 4

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • The National Commission for Women was set up inமகளிர் தேசிய ஆணையம்—————— இல் அமைக்கப்பட்டது
    1. 19921992✓
    2. 19931993
    3. 19941994
    4. 19951995

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • The Central Administrative Tribunals were set up on the recommendations ofமத்திய நிர்வாக நீர்ப்பாயம் யாருடைய பரிந்துரையால் அமைக்கப்பட்டுள்ளது?
    1. The Ministry of Law and Justiceசட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
    2. The Indian Law Commissionஇந்திய நீதி ஆணையம்
    3. The Sarkaria Commissionசர்காரியா குழு✓
    4. The Administrative Reforms Commissionநிர்வாக சீர்திருத்த குழுமம்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 407 Indian Polity questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Which article of the Indian Constitution talks about 'Taxes levied and collected by the Union but assigned to the…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (B) Art. 269.சரியான விடை (B).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 4 / VAO 2019 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 4 / VAO 2019 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Polity — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய அரசியலமைப்பு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 406 previous-year questions we hold on Indian Polity, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 406 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்