TNPSC Mentors
Previous year questionsIndian PolityThe list system of the distribution of Legislative powers…

The list system of the distribution of Legislative powers originated in India byஇந்திய சட்டமியற்றும் அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதற்கான பட்டியல் அமைப்பு முறை இந்த சட்டத்திலிருந்து உருவானது

  1. Minto-Morley Act, 1909மின்டோ-மார்லி சீர்திருத்தச் சட்டம், 1909
  2. Montagu-Chelmsford Act, 1919மாண்டேகு-செம்ஸ்போர்ட் சட்டம், 1919 ✓
  3. Government of India Act, 1935இந்திய அரசாங்க சட்டம், 1935
  4. The India's Independent Act, 1947இந்திய சுதந்திரச் சட்டம், 1947
Correct answerசரியான விடை Montagu-Chelmsford Act, 1919மாண்டேகு-செம்ஸ்போர்ட் சட்டம், 1919

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (B) Montagu-Chelmsford Act, 1919.சரியான விடை (B) மாண்டேகு-செம்ஸ்போர்ட் சட்டம், 1919.

Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?

Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why B is right, explained step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2024
Subjectபாடம்Indian Polity
Difficultyகடினத்தன்மைeasy
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்44 of 200 questions

More questions from TNPSC Group 1 2024இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Match the following :
    Preamble as Said by
    பொருத்துக :
    முகவுரையின் பதம் கூறியவர்
    (a)Political Horoscope1.Sir Ivor Jennings
    (b)Keynote to the Constitution2.Thakurdas Bhargav
    (c)Soul of the Constitution3.B.R. Ambedkar
    (d)Paradise of Lawyers4.K.M. Munshi
    5.Earnest Barker
    (a)அரசியல் ஜாதகம்1.சர் ஐவர் ஜென்னிங்
    (b)அரசியலமைப்பின் சாவி2.தாகூர்தாஸ் பார்கல்
    (c)அரசியலமைப்பின் ஆன்மா3.பி.ஆர். அம்பேத்கர்
    (d)வழக்கறிஞர்களின் சொர்க்கம்4.கே.எம். முன்சி
    5.ஏர்னல்ட் பார்க்கர்
    1. 1 2 3 41 2 3 4
    2. 2 1 4 52 1 4 5
    3. 4 5 2 14 5 2 1✓
    4. 1 4 3 21 4 3 2

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Protection of women from Domestic Violence Act, 2005, protection to women to 'live in violence free home'. Though this act has civil and criminal provisions, it also enables a women to get immediate civil remedies within ----- days.குடும்ப வன்முறையில் இருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம் 2005, பெண்களுக்கு "வன்முறையில்லா வாழுவதற்கான" பாதுகாப்பு. இந்தச் சட்டத்தில் சிவில் மற்றும் கிரிமினல் விதிகள் இருந்தாலும் இது பெண்கள் உடனடி சிவில் நீதியுணர்வைப் பெற ----- நாட்கள் மட்டும் உதவுகிறது.
    1. 40 days40 நாட்கள்
    2. 50 days50 நாட்கள்
    3. 60 days60 நாட்கள்✓
    4. 65 days65 நாட்கள்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • The abbreviated term VVPAT stands forVVPAT எனும் சுருக்கப்பட்டச் சொல் குறிப்பது
    1. Voter Visit Poll Account Trailவாக்காளர் வருகை வாக்கெடுப்பு நடைமுறை
    2. Voter Vivid Press Audit Trailவாக்காளர் தெளிவான பத்திரிக்கை தணிக்கை நடைமுறை
    3. Voter Verifiable Paper Audit Trailவாக்காளர் சரிபார்க்கக்கூடிய காகிதத் தணிக்கை நடைமுறை✓
    4. Voter Verifiable Paper Account Trailவாக்காளர் சரிபார்க்கக்கூடிய காகிதக் கணக்கு நடைமுறை

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 407 Indian Polity questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "The list system of the distribution of Legislative powers originated in India by"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (B) Montagu-Chelmsford Act, 1919.சரியான விடை (B).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2024 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2024 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Polity — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய அரசியலமைப்பு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 406 previous-year questions we hold on Indian Polity, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 406 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்