Who said "The Directive Principle of State Policy is a Novel feature" of the Indian constitution?இந்திய அரசியலமைப்பில் "அரசு வழிகாட்டு நெறிமுறைக் கொள்கை ஓர் உள்ளகமான பண்பு" என்று கூறியது யார்?
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
About this questionஇந்த வினா பற்றி
Examதேர்வு
TNPSC Group 2 / 2A
Year askedகேட்கப்பட்ட ஆண்டு
2018
Subjectபாடம்
Indian Polity
Difficultyகடினத்தன்மை
medium
Languagesமொழிகள்
Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்
44 of 200 questions
More questions from TNPSC Group 2 / 2A 2018இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்
Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.
Which is in-correctly matched?தவறாக பொருந்தியுள்ளது எது?
AArticle 14 – Equality before lawஅரசியல் அமைப்பு பிரிவு 14 – சட்டத்தின் முன் அனைவரும் சமம்
BArticle 17 – Equality of opportunity in matters of public employmentஅரசியல் அமைப்பு பிரிவு 17 – பொது வேலைவாய்ப்புகளில் சமவாய்ப்பு✓
CArticle 21(A) – Right to elementary educationஅரசியல் அமைப்பு பிரிவு 21(A) – தொடக்க கல்வி பெறும் உரிமை
DArticle 26 – Freedom to manage religious affairsஅரசியல் அமைப்பு பிரிவு 26 – சமய விவகாரங்களை நிர்வகிக்கும் உரிமை
Identify the correct order of the table of Precedenceமுன்னுரிமை அட்டவணை வரிசையின்படி சரியான வரிசை ஒழுங்கினைக் கண்டறிக
AMinisters of State of the Union, Chief Ministers of States, Speaker of the Lok Sabha, Vice-Presidentமத்திய அரசாங்கத்தின் இணை அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள், மக்களவை சபாநாயகர், துணை ஜனாதிபதி
BVice-President, Speaker of the Lok Sabha, Chief Ministers of States, Ministers of State of the Unionதுணை ஜனாதிபதி, மக்களவை சபாநாயகர், மாநில முதலமைச்சர்கள், மத்திய அரசாங்கத்தின் இணை அமைச்சர்கள்✓
CVice-President, Ministers of State of the Union, Speaker of the Lok Sabha, Chief Ministers of Statesதுணை ஜனாதிபதி, மத்திய அரசாங்கத்தின் இணை அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள்
DVice-President, Speaker of the Lok Sabha, Ministers of State of the Union, Chief Ministers of Statesதுணை ஜனாதிபதி, மக்களவை சபாநாயகர், மத்திய அரசாங்கத்தின் இணை அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள்
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Who said "The Directive Principle of State Policy is a Novel feature" of the Indian constitution?"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (B) B.R. Ambedkar.சரியான விடை (B).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 2 / 2A 2018 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2018 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Indian Polity — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய அரசியலமைப்பு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 406 previous-year questions we hold on Indian Polity, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 406 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.