TNPSC Mentors
Previous year questionsIndian PolityConsider the following statements on Fundamental Duties :…

Consider the following statements on Fundamental Duties :அடிப்படை கடமைகள் தொடர்பான கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனிக்கவும்

  • 1. Parliament cannot enforce it by a legislation
  • 2. It is applicable only to Indian citizens
  • 3. All Fundamental duties are either moral or civil duties
  • 4. Paying taxes is a fundamental duty

Which of the above statements are true?

  • 1. நாடாளுமன்றம் சட்டத்தின் மூலம் இதை அமல்படுத்த முடியாது
  • 2. இது இந்திய குடிமக்களுக்கே பொருந்தும்
  • 3. அனைத்து அடிப்படைக் கடமைகளுமே ஒழுக்க நெறிகளோ அல்லது குடிம கடமைகளோ அடிப்படையாக கொண்டவை
  • 4. அரசுக்கு வரிகளை செலுத்துவதும் ஒரு அடிப்படை கடமை

மேற் கூறப்பட்டுள்ளவற்றுள் எவை சரியானவை?

  1. 2, 3 and 1 are correct2, 3 மற்றும் 1 சரியானவை
  2. 1, 2, 3 and 4 are correct1, 2, 3 மற்றும் 4 சரியானவை
  3. 2 and 3 are correct2 மற்றும் 3 சரியானவை ✓
  4. 1, 3 and 4 are correct1, 3 மற்றும் 4 சரியானவை
Correct answerசரியான விடை 2 and 3 are correct2 மற்றும் 3 சரியானவை

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (C) 2 and 3 are correct.சரியான விடை (C) 2 மற்றும் 3 சரியானவை.

Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?

Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2021
Subjectபாடம்Indian Polity
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்44 of 200 questions

More questions from TNPSC Group 1 2021இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Which of the following statements regarding the fundamental duties contained in the Constitution of India are correct?
    I. Fundamental Duties have formed apart of the Constitution of India since its adoption
    II. Fundamental Duties are applicable only to the Citizen of India
    III. Fundamental Duties have become a part of the Constitution of India in accordance with the recommendation of the Swaran Singh Committee
    IV. Fundamental duties can be enforced through writ jurisdiction
    கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்க. பின்வரும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை கடமைகள் குறித்து வரும் சரியான கூற்றுகள் யாவை?
    I. இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கியதில் இருந்து அடிப்படை கடமை ஒரு பகுதியாக இருந்து வருகிறது
    II. அடிப்படை கடமை இந்திய குடிமைகளுக்கு மட்டுமே பொருந்தும்
    III. ஸ்வரன் சிங் குழு மூலம் அடிப்படை கடமைகளை ஒர் பகுதியாக அரசியலமைப்பு சட்டத்தில் சேர்க்கப்பட்டது
    IV. நீதிப் பேராணைகள் மூலம் அடிப்படை கடமைகளை நிலைநாட்ட முடியும்
    இவற்றில் :
    1. I, II and III correctI, II மற்றும் III சரி
    2. I, II and IV correctI, II மற்றும் IV சரி
    3. II, III correctII, III சரி✓
    4. III and IV correctIII மற்றும் IV சரி

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Match the following constitutional articles related to Chief Minister of a State:
    Subject Matter - Article No.
    மாநில முதலமைச்சர் தொடர்பான கீழ்க்காணும் அரசமைப்பு விதிகளைப் பொருத்துக :
    பொருள் - அரசமைப்பு விதி எண்
    • (a) Council of Ministers to aid and advice the Governor - 1. 164
    • (b) Other provisions as to Ministers - 2. 166
    • (c) Conduct of business of the Government of a state - 3. 167
    • (d) Duties of Chief Minister with respect to furnishing of information to Governor etc. - 4. 163
    • (a) ஆளுநருக்கு உதவி மற்றும் ஆலோசனை கூறும் அமைச்சர் குழு - 1. 164
    • (b) அமைச்சர்கள் தொடர்பான பிற அம்சங்கள் - 2. 166
    • (c) மாநில அரசாங்கத்தின் அலுவலை நடத்துதல் - 3. 167
    • (d) மாநில ஆளுநருக்குத் தகவல் தெரிவித்தல் உள்ளிட்ட முதலமைச்சரின் பணிகள் - 4. 163
    1. (a)-1 (b)-3 (c)-2 (d)-4(a)-1 (b)-3 (c)-2 (d)-4
    2. (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3
    3. (a)-3 (b)-2 (c)-1 (d)-4(a)-3 (b)-2 (c)-1 (d)-4
    4. (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Match correctly with the Suitable Act.சரியான வரிசையைத் தேர்ந்தெடுக்க.
    (a)Preventive Detention Act (PDA) in India1.1971
    (b)The National Emergencies Act was signed into law by President Gerald Ford on2.1974
    (c)The Indo-Pakistan war3.1950
    (d)Conservation of Foreign Exchange and Prevention of Smuggling Activities Act4.1976
    (a)இந்திய தடுப்பு காவல் சட்டம்1.1971
    (b)தேசிய அவசரகால சட்டத்திற்கு ஜெரால்ட் ஃபோர்டு கையெழுத்திட்ட ஆண்டு2.1974
    (c)இந்தோ-பாகிஸ்தான் போர்3.1950
    (d)வெளிநாட்டு பரிவர்த்தனை பாதுகாப்பு மற்றும் கடத்தல் செய்பொருட்கள் தடுப்பு சட்டம்4.1976
    1. (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3
    2. (a)-1 (b)-4 (c)-3 (d)-2(a)-1 (b)-4 (c)-3 (d)-2
    3. (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
    4. (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 407 Indian Polity questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Consider the following statements on Fundamental Duties : 1. Parliament cannot enforce it by a legislation 2. It is…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (C) 2 and 3 are correct.சரியான விடை (C).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2021 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2021 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Polity — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய அரசியலமைப்பு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 406 previous-year questions we hold on Indian Polity, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 406 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்