TNPSC Mentors
Previous year questionsIndian PolityConsider the following, statements on Fundamental Duties.…

Consider the following, statements on Fundamental Duties. Find out the incorrect statementஅடிப்படை கடமைகள் பற்றிய கூற்றுகளை கருது. தவறான கூற்றினை கண்டறிக.

  • (i) Paying taxes
  • (ii) Safeguarding public property
  • (iii) Preserving the rich heritage of the country
  • (iv) Casting the vote in the elections
  • (i) வரிகளை செலுத்துதல்
  • (ii) பொது சொத்துக்களை பாதுகாத்தல்
  • (iii) இந்தியாவின் வளமான பாரம்பரியத்தை பேணிக்காத்தல்
  • (iv) தேர்தல்களில் வாக்களித்தல்
  1. (i) and (ii) are incorrect(i) மற்றும் (ii) தவறு
  2. (ii) and (iii) are incorrect(ii) மற்றும் (iii) தவறு
  3. (iii) and (iv) are incorrect(iii) மற்றும் (iv) தவறு
  4. (i) and (iv) are incorrect(i) மற்றும் (iv) தவறு ✓
Correct answerசரியான விடை (i) and (iv) are incorrect(i) மற்றும் (iv) தவறு

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (D) (i) and (iv) are incorrect.சரியான விடை (D) (i) மற்றும் (iv) தவறு.

Why is (D) the correct answer?(D) ஏன் சரியான விடை?

Why is D the answer? Sign in free to read the full explanation.D ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why D is right, explained step by stepD ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2024
Subjectபாடம்Indian Polity
Difficultyகடினத்தன்மைeasy
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்44 of 200 questions

More questions from TNPSC Group 1 2024இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Which of the following statements is incorrect about India's Act East Policy?பின்வரும் கூற்றுகளில் இந்தியாவின் கிழக்கு நோக்கிய கொள்கையின் தவறான ஒன்றாகும்
    1. This policy promotes proactive diplomacy with political and military intervention to curb insurgency in the Asia-Pacific regionஆசிய பசிபிக் பிராந்தியத்தில் கிளர்ச்சியை கட்டுபடுத்த அரசியல் மற்றும் இராணுவ தலையீட்டை கொண்ட முன்முயற்சி ராஜதந்திரத்தை ஊக்குவிக்கிறது✓
    2. This policy was originally conceived as an economic initiativeபொருளாதார முன்முயற்சியாக கருதப்பட்டது
    3. This policy focuses on the extend neighbourhood in Asia-Pacific regionஆசிய பசிபிக் பிராந்தியத்தில் உள்ள பரந்த சுற்றுப்புறத்தில் கவனம் செலுத்தியது
    4. This policy promotes enhanced connectivity to Asia-Pacific region through North-Eastern Regionஆசிய பசிபிக் பிராந்தியத்தின் மேம்படுத்தப்பட்ட இணைப்பு வாயிலாக வட கிழக்கு பிராந்தியத்தில் இணைப்பை மேம்படுத்தியது

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Which schedule of the Indian Constitution specifies the powers authority and Responsibility of Panchayat?இந்திய அரசியலமைப்பின் எந்த அட்டவணையில் பஞ்சாயத்து முறையின் ஆற்றல், அதிகாரம் மற்றும் பொறுப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன?
    1. Seventh schedule7வது அட்டவணை
    2. Sixth schedule6வது அட்டவணை
    3. Tenth schedule10வது அட்டவணை
    4. Eleventh schedule11வது அட்டவணை✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Which are the constitutional provisions for the protection of other backward classes (OBCs)?பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் (OBC) பாதுகாப்பிற்கான அரசியலமைப்பு விதிகள் யாவை?
    • 1. Article 15 (4)
    • 2. Article 16 (4)
    • 3. Article 17 (1)
    • 4. Article 19 (2)
    • 1. அதிகாரம் எண் 15 (4)
    • 2. அதிகாரம் எண் 16 (4)
    • 3. அதிகாரம் எண் 17 (1)
    • 4. அதிகாரம் எண் 19 (2)
    1. (1) and (3) are correct(1) மற்றும் (3) சரியானது
    2. (1) and (4) are correct(1) மற்றும் (4) சரியானது
    3. (1) and (2) are correct(1) மற்றும் (2) சரியானது✓
    4. (2) and (3) are correct(2) மற்றும் (3) சரியானது

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 407 Indian Polity questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Consider the following, statements on Fundamental Duties. Find out the incorrect statement (i) Paying taxes (ii)…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (D) (i) and (iv) are incorrect.சரியான விடை (D).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2024 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2024 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Polity — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய அரசியலமைப்பு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 406 previous-year questions we hold on Indian Polity, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 406 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்