TNPSC Mentors
Previous year questionsIndian PolityWhich of the following fundamental rights was converted as…

Which of the following fundamental rights was converted as legal right?பின்வருவனவற்றுள் எந்த அடிப்படை உரிமை சட்ட உரிமையாக மாற்றப்பட்டது?

  1. Right to Equalityசமத்துவ உரிமை
  2. Right to Freedomசுதந்திர உரிமை
  3. Right to Religionமத உரிமை
  4. Right to Propertyசொத்துரிமை ✓
Correct answerசரியான விடை Right to Propertyசொத்துரிமை

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (D) Right to Property.சரியான விடை (D) சொத்துரிமை.

Why is (D) the correct answer?(D) ஏன் சரியான விடை?

Why is D the answer? Sign in free to read the full explanation.D ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why D is right, explained step by stepD ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2021
Subjectபாடம்Indian Polity
Difficultyகடினத்தன்மைeasy
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்44 of 200 questions

More questions from TNPSC Group 1 2021இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Assertion [A] : Federalism is merely an institutional arrangement for sharing power across multiple levels of government based on the principle of shared rule and self rule.கூற்று [A] : கூட்டாட்சி என்பது பகிரப்பட்ட ஆட்சி மற்றும் சுய ஆட்சி எனும் கொள்கையின் அடிப்படையில் அரசாங்க நிறுவனங்களின் பல நிலைகளில் அதிகாரப் பரவலைக் கொண்டுள்ளது.

    Reason [R] : Federations, have constantly adjusted and adopted depending on political, social and economic situations.

    காரணம் [R] : கூட்டாட்சிகள், அரசியல், சமூக மற்றும் பொருளாதார சூழலுக்கேற்ப தம்மை தொடர்ச்சியாக சரி செய்து தகவமைத்துக் கொள்கின்றன.

    1. [A] is true but [R] is false[A] சரி ஆனால் [R] தவறு
    2. Both [A] and [R] are true and [R] is correct explanation of [A][A] மற்றும் [R] சரி மற்றும் [R] என்பது [A]ன் சரியான விளக்கம்✓
    3. [A] is false but [R] is true[A] தவறு ஆனால் [R] சரி
    4. Both [A] and [R] are true but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] சரி ஆனால் [R] என்பது [A]ன் சரியான விளக்கம் அல்ல

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Match the following :சரியானவற்றை பொருத்துக :
    (a)Justice should not be denied to anyone based on the grounds of Economic (or) financial setbacks1.Article 42
    (b)Establishment of Gram Panchayat by providing needful powers to these self governing units2.Article 43
    (c)Favorable, Humanitariate situation to work and to provide maternity benefits to women3.Article 39 A
    (d)To ensure work, pay, favourable climate to Agricultural (or) Skillful Labourers4.Article 40
    (a)பொருளாதார அல்லது நிதி இயலாமை காரணமாக எவருக்கும் சட்ட நீதி மறுக்கப்படலாகாது என்பது1.உறுப்பு 42
    (b)கிராம பஞ்சாயத்துக்களை ஏற்படுத்த வேண்டும், அவை சுய ஆட்சியின் அலகுகளாக செயல்படத் தேவையான அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்பது2.உறுப்பு 43
    (c)பணிபுரிவதற்கான நியாயமான மற்றும் மனித இரக்கமிக்க சூழ்நிலைகள் உருவாக்கப்பட வேண்டும் மற்றும் பேறுகால உதவி வழங்கப்பட வேண்டும் என்பது3.உறுப்பு 39 A
    (d)வேளான் அல்லது தொழிலகத் தொழிலாளர்களுக்கு வேலை, வாழ்வுதியம், நல்ல வாழ்க்கைத் தரத்தைத் தரவல்ல பணிபுரியும் சூழல் உறுதி செய்யவேண்டும் என்பது4.உறுப்பு 40
    1. (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1
    2. (a)-1 (b)-2 (c)-4 (d)-4(a)-1 (b)-2 (c)-4 (d)-4
    3. (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
    4. (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Find out the incorrect articles on the disqualification of State Legislative members.மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதி இழப்பு தொடர்பான தவறான சட்ட உறுப்பை கண்டறிக.
    • (i) Article 189
    • (ii) Article 190
    • (iii) Article 191
    • (iv) Article 192
    • (i) கூறு 189
    • (ii) கூறு 190
    • (iii) கூறு 191
    • (iv) கூறு 192
    1. (i) and (ii)(i) மற்றும் (ii)
    2. (ii) and (iii)(ii) மற்றும் (iii)
    3. (i) only(i) மட்டும்✓
    4. (iii) only(iii) மட்டும்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 407 Indian Polity questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Which of the following fundamental rights was converted as legal right?"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (D) Right to Property.சரியான விடை (D).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2021 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2021 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Polity — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய அரசியலமைப்பு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 406 previous-year questions we hold on Indian Polity, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 406 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்