TNPSC Mentors
Previous year questionsIndian PolityAssertion [A] : Federalism is merely an institutional…

Assertion [A] : Federalism is merely an institutional arrangement for sharing power across multiple levels of government based on the principle of shared rule and self rule.கூற்று [A] : கூட்டாட்சி என்பது பகிரப்பட்ட ஆட்சி மற்றும் சுய ஆட்சி எனும் கொள்கையின் அடிப்படையில் அரசாங்க நிறுவனங்களின் பல நிலைகளில் அதிகாரப் பரவலைக் கொண்டுள்ளது.

Reason [R] : Federations, have constantly adjusted and adopted depending on political, social and economic situations.

காரணம் [R] : கூட்டாட்சிகள், அரசியல், சமூக மற்றும் பொருளாதார சூழலுக்கேற்ப தம்மை தொடர்ச்சியாக சரி செய்து தகவமைத்துக் கொள்கின்றன.

  1. [A] is true but [R] is false[A] சரி ஆனால் [R] தவறு
  2. Both [A] and [R] are true and [R] is correct explanation of [A][A] மற்றும் [R] சரி மற்றும் [R] என்பது [A]ன் சரியான விளக்கம் ✓
  3. [A] is false but [R] is true[A] தவறு ஆனால் [R] சரி
  4. Both [A] and [R] are true but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] சரி ஆனால் [R] என்பது [A]ன் சரியான விளக்கம் அல்ல
Correct answerசரியான விடை Both [A] and [R] are true and [R] is correct explanation of [A][A] மற்றும் [R] சரி மற்றும் [R] என்பது [A]ன் சரியான விளக்கம்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (B) Both [A] and [R] are true and [R] is correct explanation of [A].சரியான விடை (B) [A] மற்றும் [R] சரி மற்றும் [R] என்பது [A]ன் சரியான விளக்கம்.

Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?

Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why B is right, explained step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2022
Subjectபாடம்Indian Polity
Difficultyகடினத்தன்மைeasy
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்44 of 200 questions

More questions from TNPSC Group 1 2022இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Find out the incorrect articles on the disqualification of State Legislative members.மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதி இழப்பு தொடர்பான தவறான சட்ட உறுப்பை கண்டறிக.
    • (i) Article 189
    • (ii) Article 190
    • (iii) Article 191
    • (iv) Article 192
    • (i) கூறு 189
    • (ii) கூறு 190
    • (iii) கூறு 191
    • (iv) கூறு 192
    1. (i) and (ii)(i) மற்றும் (ii)
    2. (ii) and (iii)(ii) மற்றும் (iii)
    3. (i) only(i) மட்டும்✓
    4. (iii) only(iii) மட்டும்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Which of the following fundamental rights was converted as legal right?பின்வருவனவற்றுள் எந்த அடிப்படை உரிமை சட்ட உரிமையாக மாற்றப்பட்டது?
    1. Right to Equalityசமத்துவ உரிமை
    2. Right to Freedomசுதந்திர உரிமை
    3. Right to Religionமத உரிமை
    4. Right to Propertyசொத்துரிமை✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Which of the following statements are not true?கீழ்காணப்படும் வாக்கியங்களில் எவை/ (து) தவறானது/(வை)?
    • (a) In 1969, the Government of Tamilnadu appointed a two-member committee called Rajamannar Committee to examine Centre-State relations.
    • (b) It recommended that All-India services should be abolished
    • (c) It recommended that Finance Commission should be made a permanent body
    • (a) மத்திய மாநில உறவுகளை ஆய்வு செய்ய 1969 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு ராஜமன்னார் கமிட்டி என்ற இரண்டு உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒன்றை நியமித்தது.
    • (b) அது அகில இந்திய சேவைகளை ஒழிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது.
    • (c) நிதி ஆணையம் நிறுவப்பட்ட ஒரு நிரந்தர அமைப்பாக இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது.
    1. (a) is not true(a) தவறானது✓
    2. (b) is not true(b) தவறானது
    3. (c) is not true(c) தவறானது
    4. (a), (b) and (c) are not true(a), (b) மற்றும் (c) தவறானவை

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 407 Indian Polity questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Assertion [A] : Federalism is merely an institutional arrangement for sharing power across multiple levels of…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (B) Both [A] and [R] are true and [R] is correct explanation of [A].சரியான விடை (B).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2022 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2022 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Polity — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய அரசியலமைப்பு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 406 previous-year questions we hold on Indian Polity, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 406 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்