TNPSC Mentors
Previous year questionsIndian PolityThe objective of the National Human Rights Commission are…

The objective of the National Human Rights Commission are :தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் நோக்கங்கள் :

  • (i) To strengthen the institutional arrangements through which human rights issues could be addressed in their entirety in a more focussed manner
  • (ii) To look into allegations of excesses, independently of the government
  • (iii) To contrast and strengthen the efforts that have already been made in this direction.
  • (i) மனித உரிமைகள் பிரச்சினைகளை முழுமையாகக் கையாளக் கூடிய நிறுவன ஏற்பாடுகளை வலுப்படுத்துதல்
  • (ii) அரசாங்கத்தைச் சாராமல், அதிகப்படியான குற்றச்சாட்டுகளை ஆராய்தல்
  • (iii) இந்த நிலையில் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சிகளை வேறுபடுத்தி வலுப்படுத்துதல்
  1. (i), (ii) and (iii) are correct(i), (ii) மற்றும் (iii) சரி
  2. (ii) and (iii) are correct(ii) மற்றும் (iii) சரி
  3. (i) and (ii) are correct(i) மற்றும் (ii) சரி ✓
  4. (i), (ii) and (iii) are incorrect(i), (ii) மற்றும் (iii) தவறு
Correct answerசரியான விடை (i) and (ii) are correct(i) மற்றும் (ii) சரி

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (C) (i) and (ii) are correct.சரியான விடை (C) (i) மற்றும் (ii) சரி.

Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?

Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2025
Subjectபாடம்Indian Polity
Difficultyகடினத்தன்மைeasy
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்44 of 200 questions

More questions from TNPSC Group 1 2025இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Match the following:
    Subject Protected Year of the enactment
    கீழ்க்கண்டவற்றைப் பொருத்துக :
    பாதுகாத்தல் இயற்றப்பட்ட ஆண்டு
    • (a) Beedi and Cigar worker 1. 1979
    • (b) Contract labour 2. 1976
    • (c) Equal remuneration 3. 1970
    • (d) Migrant workmen Employment Regulation 4. 1966
    (a)பீடி மற்றும் சிகரெட் தொழிலாளர்கள்1.1979
    (b)ஒப்பந்தத் தொழிலாளர்கள்2.1976
    (c)சம ஊதியம்3.1970
    (d)புலம்பெயர் தொழிலாளர் வேலைவாய்ப்பு ஒழுங்காற்றுதல்4.1966
    1. (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
    2. (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1✓
    3. (a)-3 (b)-2 (c)-4 (d)-1(a)-3 (b)-2 (c)-4 (d)-1
    4. (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • 'SAMPRITI 2017' is a joint military exercise between armed forces of India and'சம்ப்ரீதி 2017' என்பது இந்தியா மற்றும் ----- ஆயுதப்படைகளின் கூட்டு ராணுவ பயிற்சி ஆகும்.
    1. Bhutanபூடான்
    2. Bangladeshபங்களாதேஷ்✓
    3. Pakistanபாகிஸ்தான்
    4. Myanmarமியான்மார்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Identify the incorrect statement about Lok adalat'லோக் அதாலத்' பற்றிய தவறான வாக்கியத்தை கண்டறியவும்
    1. Lok adalat is a mechanism for speedy trial of the disputesலோக் அதாலத் என்பது ஒரு வழக்குகளை விரைந்து முடிக்கவல்ல செயலமைப்பு
    2. It is not a tool of the legal systemஇது சட்ட அமைப்பின் கருவி அல்ல✓
    3. It is a kind of forum to settle cases in an amicable mannerவழக்குகளை சமாதான முறையில் முடிவுக்கு கொண்டுவர ஒரு வகையான மன்றம்
    4. Lok adalat goes to the people to deliver justice at their door stepsலோக் அதாலத் மக்கள் வாசற்படிக்கே சென்று நீதி வழங்குகிறது

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 407 Indian Polity questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "The objective of the National Human Rights Commission are : (i) To strengthen the institutional arrangements through…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (C) (i) and (ii) are correct.சரியான விடை (C).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2025 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2025 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Polity — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய அரசியலமைப்பு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 406 previous-year questions we hold on Indian Polity, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 406 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்