Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
About this questionஇந்த வினா பற்றி
Examதேர்வு
TNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு
2022
Subjectபாடம்
Indian Polity
Difficultyகடினத்தன்மை
easy
Languagesமொழிகள்
Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்
44 of 200 questions
More questions from TNPSC Group 1 2022இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்
Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.
Identify the incorrect statement about Lok adalat'லோக் அதாலத்' பற்றிய தவறான வாக்கியத்தை கண்டறியவும்
ALok adalat is a mechanism for speedy trial of the disputesலோக் அதாலத் என்பது ஒரு வழக்குகளை விரைந்து முடிக்கவல்ல செயலமைப்பு
BIt is not a tool of the legal systemஇது சட்ட அமைப்பின் கருவி அல்ல✓
CIt is a kind of forum to settle cases in an amicable mannerவழக்குகளை சமாதான முறையில் முடிவுக்கு கொண்டுவர ஒரு வகையான மன்றம்
DLok adalat goes to the people to deliver justice at their door stepsலோக் அதாலத் மக்கள் வாசற்படிக்கே சென்று நீதி வழங்குகிறது
Consider the following statements : I. The consititution of India establishes a Parliamentary form of Government II. Prime Minister is the Head of the Government III. President is the Head of the Government IV. Real executive power rests with the President of India Choose the correct answer from the following :கீழ்கண்ட கூற்றை கருதுவும் I. இந்திய அரசியலமைப்புச் சட்டம் பாராளுமன்ற அரசாங்க முறையை நிறுவியுள்ளது II. பிரதமர் அரசாங்கத்தின் தலைவர் ஆவார் III. குடியரசு தலைவர் அரசாங்கத்தின் தலைவர் ஆவார் IV. குடியரசு தலைவர் உண்மையான செயலாட்சி அதிகாரம் கொண்டவர் சரியான விடையை கண்டறிக
A(I) and (II) only true(I) மற்றும் (II) மட்டும் சரி✓
B(III) only correct(III) மட்டும் சரி
C(II) and (IV) only correct(II) மற்றும் (IV) மட்டும் சரி
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Match the following: Subject Protected Year of the enactment (a) Beedi and Cigar worker 1. 1979 (b) Contract labour 2.…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (B) (a)-4 (b)-3 (c)-2 (d)-1.சரியான விடை (B).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 1 2022 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2022 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Indian Polity — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய அரசியலமைப்பு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 406 previous-year questions we hold on Indian Polity, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 406 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.