TNPSC Mentors
Previous year questionsIndian PolityChoose the right answer/answers about the Supreme Court of…

Choose the right answer/answers about the Supreme Court of India.இந்திய உச்ச நீதிமன்றத்தைக் குறித்த சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

  • (i) The Supreme Court is the Upholder of the Constitution of India.
  • (ii) The Judges of the Supreme Court hold office till the age of Seventy-two.
  • (iii) The Indian Judicial system consists of a single hierarchy of Courts.
  • (iv) The Supreme Court of India was constituted on January, 1950
  • (i) உச்சநீதிமன்றம் இந்திய அரசியலமைப்பை நிலை நிறுத்தும் அமைப்பு ஆகும்
  • (ii) உச்சநீதிமன்ற நீதிபதிகள் 72 வயது வரை பதவியிலிருப்பார்
  • (iii) இந்திய நீதித்துறை ஒற்றைப் படிநிலை நீதிமன்ற அமைப்பைக் கொண்டது
  • (iv) இந்திய உச்சநீதிமன்றம் 1950ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது
  1. (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
  2. (ii) only(ii) மட்டும்
  3. (iii) and (iv) only(iii) மற்றும் (iv) மட்டும்
  4. (i), (iii) and (iv) only(i), (iii) மற்றும் (iv) மட்டும் ✓
Correct answerசரியான விடை (i), (iii) and (iv) only(i), (iii) மற்றும் (iv) மட்டும்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (D) (i), (iii) and (iv) only.சரியான விடை (D) (i), (iii) மற்றும் (iv) மட்டும்.

Why is (D) the correct answer?(D) ஏன் சரியான விடை?

Why is D the answer? Sign in free to read the full explanation.D ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why D is right, explained step by stepD ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 2 / 2A
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2022
Subjectபாடம்Indian Polity
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்44 of 200 questions

More questions from TNPSC Group 2 / 2A 2022இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Match the following :
    Subject
    பொருத்துக :
    பொருள்
    (a)India's membership of the commonwealth1.1950
    (b)India adopted National Anthem2.1949
    (c)India adopted National Flag3.1948
    (d)First draft of the Constitution Published4.1947

    Year

    (a)காமன்வெல்த்தில் இந்தியா உறுப்பினரானது1.1950
    (b)இந்தியாவில் தேசியகீதம் ஏற்றுக்கொள்ளப்பட்டது2.1949
    (c)இந்தியாவில் தேசியக்கொடி ஏற்றுக்கொள்ளப்பட்டது3.1948
    (d)அரசியலமைப்பின் முதல் வரைவு பிரதி வெளியிடப்பட்டது4.1947

    ஆண்டு

    1. (a) 2 (b) 1 (c) 4 (d) 3(a) 2 (b) 1 (c) 4 (d) 3✓
    2. (a) 4 (b) 1 (c) 2 (d) 3(a) 4 (b) 1 (c) 2 (d) 3
    3. (a) 2 (b) 3 (c) 4 (d) 1(a) 2 (b) 3 (c) 4 (d) 1
    4. (a) 1 (b) 2 (c) 4 (d) 3(a) 1 (b) 2 (c) 4 (d) 3

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Consider the following statements, choose the correct answer:கீழ்காணும் வாக்கியங்களை கருதுக, சரியான விடையை தேர்ந்தெடுக்க :
    • (i) The Right to Information Act enacted in the year 2005.
    • (ii) It empowers the public officials.
    • (iii) RTI Act makes the Democracy works for people in Real time.
    • (iv) The Act also includes information relating to any private body which can be accessed by the General Public.
    • (i) தகவல் அறியும் உரிமை சட்டமானது 2005 ஆம் ஆண்டு இயற்றப்பட்டது.
    • (ii) இது அரசாங்க ஊழியர்களுக்கு அதிகாரமளிக்கிறது.
    • (iii) தகவல் அறியும் உரிமைச் சட்டம், அதன் உண்மையான பொருளில், ஜனநாயகத்தை மக்களுக்காக வேலை செய்ய வைக்கிறது.
    • (iv) இச்சட்டமானது எந்த ஒரு தனியார் அமைப்புகளிடம் குடிமக்கள் தகவல்களை பெறுவதையும் சட்டமாக கொண்டிருக்கிறது.
    1. (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
    2. (iii) and (iv) only(iii) மற்றும் (iv) மட்டும்
    3. (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்✓
    4. (i) and (iv) only(i) மற்றும் (iv) மட்டும்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Which of the following statements are true about "Anti-defection law"?கீழ்க்காணும் வாக்கியங்களில் கட்சி தாவல் தடைச் சட்டத்தைப் பற்றி சரியான கூற்று எது?
    • (i) Provided by the 52nd Amendment Act of 1985
    • (ii) Added in the 9th schedule to the Constitution
    • (iii) Made some changes in the 91st Amendment Act of 2003
    • (i) 52வது அரசமைப்புச் சட்டத்திருத்தம் 1985, அளித்தது.
    • (ii) அரசமைப்பில் 9வது அட்டவணையில் இணைக்கப்பட்டது.
    • (iii) 91வது அரசமைப்புச் சட்டத்திருத்தம் 2003ன் மூலமாக ஓர் சிறு திருத்தம் செய்யப்பட்டது.
    1. (i) only(i) மட்டும்
    2. (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்✓
    3. (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
    4. (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 407 Indian Polity questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Choose the right answer/answers about the Supreme Court of India. (i) The Supreme Court is the Upholder of the…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (D) (i), (iii) and (iv) only.சரியான விடை (D).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 2 / 2A 2022 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2022 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Polity — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய அரசியலமைப்பு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 406 previous-year questions we hold on Indian Polity, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 406 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்