Which one of the following term is not related to the option 'NOTA' in the voting system?பின்வருவனவற்றுள் எந்த சொல் வாக்கு முறையில் வாய்ப்பு 'நோட்டா' வுடன் தொடர்பில்லாதது?
AAgainst allஅனைவருக்கும் எதிராக
BNegative voteஎதிர்மறை வாக்கு
CDisapproval of all the candidatesஅனைத்து வேட்பாளர்களையும் நிராகரித்தல்
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
About this questionஇந்த வினா பற்றி
Examதேர்வு
TNPSC Group 2 / 2A
Year askedகேட்கப்பட்ட ஆண்டு
2014
Subjectபாடம்
Indian Polity
Difficultyகடினத்தன்மை
medium
Languagesமொழிகள்
Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்
44 of 200 questions
More questions from TNPSC Group 2 / 2A 2014இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்
Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.
Which of the following statement is/are correct with regard to the Council of Ministers of a state?மாநில அமைச்சர்கள் குழு குறித்துப் பின்வரும் கூற்றுகளில் எது/எவை சரியானவை?
(i)To aid and advise the Governor in the exercise of his functions.
(ii)The Ministers are appointed by the Chief Minister of the State.
(iii)The Council of Ministers are collectively responsible to the Legislative Assembly of the State.
(i)ஆளுநரின் செயல்பாடுகளில் அவருக்கு உதவியையும் ஆலோசனையையும் அளித்தல்.
(ii)மாநில முதலமைச்சர் அமைச்சர்களை நியமனம் செய்கிறார்.
(iii)அமைச்சரவை மாநில சட்டமன்றத்திற்கு ஒட்டுமொத்தப் பொறுப்புடையது.
What is the Act of the Indian Constitution that has special provisions for the socio-economic development of SCs, STs and OBCs?SC, ST, OBC களின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்திற்கான சிறப்பு ஏற்பாடுகளைக் கொண்ட இந்திய அரசியலமைப்பின் சட்டம் எது?
AArticle 220-225 of Part XVIஷரத்து 220-225; பகுதி 16
BArticle 114-120 of Part XVIஷரத்து 114-120; பகுதி 16
CArticle 330-342 of Part XVIஷரத்து 330-342; பகுதி 16✓
DArticle 350-355 of Part XVIஷரத்து 350-355; பகுதி 16
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Which one of the following term is not related to the option 'NOTA' in the voting system?"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (D) Invalid vote.சரியான விடை (D).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 2 / 2A 2014 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2014 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Indian Polity — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய அரசியலமைப்பு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 406 previous-year questions we hold on Indian Polity, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 406 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.