Read the list given below carefully of dignitaries and find out among them the correct hierarchical order with respect to their rank and precedenceகீழே கொடுக்கப்பட்டுள்ள உயர் பதவி அலுவலர்களின் பட்டியலைக் கவனித்து அவர்கள் பதவியின் அடிப்படையிலான முன்னுரிமைப் படிநிலைப் பட்டியலைக் கண்டறிக.
(i)Chief Election Commissioner of India
(ii)Cabinet Secretary
(iii)Chief of Army Staff
(iv)Deputy Speaker, Lok Sabha
(i)இந்திய தலைமை தேர்தல் ஆணையர்
(ii)மத்திய அமைச்சரவைச் செயலாளர்
(iii)தலைமை இராணுவ அதிகாரி
(iv)மக்களவை துணைத் தலைவர்
A(iv), (iii), (i) and (ii)(iv), (iii), (i) மற்றும் (ii)
B(iv), (iii), (ii) and (i)(iv), (iii), (ii) மற்றும் (i)
C(iv), (ii) and (iii)(i), (iv), (ii) மற்றும் (iii)✓
D(i), (iii), (iv) and (ii)(i), (iii), (iv) மற்றும் (ii)
CCorrect answerசரியான விடை(iv), (ii) and (iii)(i), (iv), (ii) மற்றும் (iii)
What is the correct answer?சரியான விடை என்ன?
The correct answer is (C) (iv), (ii) and (iii).சரியான விடை (C) (i), (iv), (ii) மற்றும் (iii).
Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?
Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.
Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
About this questionஇந்த வினா பற்றி
Examதேர்வு
TNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு
2022
Subjectபாடம்
Indian Polity
Difficultyகடினத்தன்மை
easy
Languagesமொழிகள்
Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்
44 of 200 questions
More questions from TNPSC Group 1 2022இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்
Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.
Match the following : Scheduleகீழ்கண்டவற்றை பொருத்துக பட்டியல்
(a)
First Schedule
1.
Division of powers between union and states
(b)
Eleventh Schedule
2.
Languages
(c)
Seventh Schedule
3.
Names of states and union territories
(d)
Eighth Schedule
4.
Panchayats
Subject
(a)
முதல் பட்டியல்
1.
மத்திய அரசு மற்றும் மாநிலங்களிடையேயான அதிகார பகிர்வு
A State Human Rights Commission inquires into violations of Human Rights related to lists enumerated in theமாநில மனித உரிமை ஆணையம், மனித உரிமை மீறல்கள் தொடர்பான மீறல்களை விசாரிக்க கீழ்கண்ட பட்டியலில் இருந்து மேற்கொள்ளலாம்
AState listமாநில பட்டியல்
BUnion listஒன்றிய பட்டியல்
CState list and Concurrent listமாநில மற்றும் பொது பட்டியல்✓
DState, Union and Concurrent listமாநில, ஒன்றிய மற்றும் பொது பட்டியல்
The Comptroller and Auditor General is appointed by The President of India under which Articleஇந்திய தலைமைத் தணிக்கையாளரை எந்த விதியின் படி குடியரசு தலைவர் நியமனம் செய்கிறார்?
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Read the list given below carefully of dignitaries and find out among them the correct hierarchical order with respect…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (C) (iv), (ii) and (iii).சரியான விடை (C).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 1 2022 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2022 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Indian Polity — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய அரசியலமைப்பு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 406 previous-year questions we hold on Indian Polity, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 406 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.