TNPSC Mentors
Previous year questionsIndian PolityThe election process at the state level is supervised by

The election process at the state level is supervised byமாநில அளவில் தேர்தல் நடைமுறையை மேற்பார்வையிடுபவர்

  1. Chief Election Commissionerதலைமை தேர்தல் ஆணையர்
  2. Supreme Court Judgeஉச்சநீதிமன்ற நீதிபதி
  3. Chief Electoral Officerதலைமை தேர்தல் அதிகாரி ✓
  4. High Court Judgeஉயர்நீதிமன்ற நீதிபதி
Correct answerசரியான விடை Chief Electoral Officerதலைமை தேர்தல் அதிகாரி

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (C) Chief Electoral Officer.சரியான விடை (C) தலைமை தேர்தல் அதிகாரி.

Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?

Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 4 / VAO
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2016
Subjectபாடம்Indian Polity
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்44 of 200 questions

More questions from TNPSC Group 4 / VAO 2016இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Which article of the Constitution states that the state to secure a social order for the promotion of welfare of the people?மக்கள் நலனை மேம்படுத்துவதற்காக ஒரு சமூக ஒழுங்கை அரசு பாதுகாக்க வேண்டும் என்று எந்த அரசியலமைப்பு சட்டப்பிரிவு கூறுகிறது?
    1. Article 38சட்டப்பிரிவு 38✓
    2. Article 39சட்டப்பிரிவு 39
    3. Article 37சட்டப்பிரிவு 37
    4. Article 36சட்டப்பிரிவு 36

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Which Article empowers the President to summon and prorogue either Houses of Parliamentஎந்த அரசியலமைப்பு சட்டத்தின் மூலமாக குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்தின் அவைகளை கூட்டுவதற்கு அல்லது ஒத்திவைப்பதற்கு அதிகாரம் உள்ளது?
    1. Article 75விதி 75
    2. Article 81விதி 81
    3. Article 85விதி 85✓
    4. Article 88விதி 88

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Which of the following statements are not true about Speaker of Lok Sabha?மக்களவைத் தலைவரைப் பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது உண்மையல்ல?
    • 1. The decision of the Speaker as to whether a Bill is Money Bill is final.
    • 2. The Speaker of Lok Sabha shall be submit his resignation letter to the President.
    • 3. A Non-Member of Lok Sabha shall be appointed as Speaker of Lok Sabha.
    • 1. ஒரு மசோதா, பண மசோதாவா என்பது குறித்து மக்களவைத் தலைவரின் முடிவே இறுதியானது.
    • 2. மக்களவைத் தலைவர் தனது பதவி விலகல் கடிதத்தைக் குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிப்பார்.
    • 3. மக்களவை உறுப்பினரல்லாத ஒருவர் மக்களவைத் தலைவராக நியமிக்கப்படுவார்.
    1. (1) only(1) மட்டும்
    2. (1) and (3) only(1) மற்றும் (3) மட்டும்
    3. (1) and (2) only(1) மற்றும் (2) மட்டும்
    4. (2) and (3) only(2) மற்றும் (3) மட்டும்✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 407 Indian Polity questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "The election process at the state level is supervised by"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (C) Chief Electoral Officer.சரியான விடை (C).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 4 / VAO 2016 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 4 / VAO 2016 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Polity — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய அரசியலமைப்பு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 406 previous-year questions we hold on Indian Polity, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 406 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்