TNPSC Mentors
Previous year questionsIndian PolityWhat is the Act of the Indian Constitution that has…

What is the Act of the Indian Constitution that has special provisions for the socio-economic development of SCs, STs and OBCs?SC, ST, OBC களின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்திற்கான சிறப்பு ஏற்பாடுகளைக் கொண்ட இந்திய அரசியலமைப்பின் சட்டம் எது?

  1. Article 220-225 of Part XVIஷரத்து 220-225; பகுதி 16
  2. Article 114-120 of Part XVIஷரத்து 114-120; பகுதி 16
  3. Article 330-342 of Part XVIஷரத்து 330-342; பகுதி 16 ✓
  4. Article 350-355 of Part XVIஷரத்து 350-355; பகுதி 16
Correct answerசரியான விடை Article 330-342 of Part XVIஷரத்து 330-342; பகுதி 16

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (C) Article 330-342 of Part XVI.சரியான விடை (C) ஷரத்து 330-342; பகுதி 16.

Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?

Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2026
Subjectபாடம்Indian Polity
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்44 of 200 questions

More questions from TNPSC Group 1 2026இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • The Central Vigilance Commission was established on the recommendation of———— குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் மத்திய கண்காணிப்பு ஆணையம் அமைக்கப்பட்டது.
    1. Administrative Reforms Commissionநிர்வாக சீர்திருத்த ஆணையம்
    2. National Development Councilதேசிய வளர்ச்சிக் குழு
    3. Santhanam Committee on Prevention of Corruptionசந்தாணம் ஊழல் தடுப்பு குழு✓
    4. Law Commissionசட்ட ஆணையம்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Which of the following statement is/are correct with regard to the Council of Ministers of a state?மாநில அமைச்சர்கள் குழு குறித்துப் பின்வரும் கூற்றுகளில் எது/எவை சரியானவை?
    • (i) To aid and advise the Governor in the exercise of his functions.
    • (ii) The Ministers are appointed by the Chief Minister of the State.
    • (iii) The Council of Ministers are collectively responsible to the Legislative Assembly of the State.
    • (i) ஆளுநரின் செயல்பாடுகளில் அவருக்கு உதவியையும் ஆலோசனையையும் அளித்தல்.
    • (ii) மாநில முதலமைச்சர் அமைச்சர்களை நியமனம் செய்கிறார்.
    • (iii) அமைச்சரவை மாநில சட்டமன்றத்திற்கு ஒட்டுமொத்தப் பொறுப்புடையது.
    1. (i) only(i) மட்டும்
    2. (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்✓
    3. (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
    4. (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Find out the incorrect statement about the Sarkaria Commission :சர்க்காரியா ஆணையம் பற்றிய தவறான கூற்றினை கண்டறிக :
    • (i) The Commission was appointed on 1983
    • (ii) The Commission made 247 recommendations
    • (iii) The Commission recommended to scrap the Article 356
    • (iv) The Commission recommended that the residuary powers of taxation should be given to the states
    • (i) சர்க்காரியா ஆணையம் 1983-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது
    • (ii) இந்த ஆணையம் 247 பரிந்துரைகளை அளித்தது
    • (iii) கூறு 356-ஐ நீக்குவதற்கு இந்த ஆணையம் பரிந்துரைத்தது
    • (iv) வரிவிதிப்பில் உள்ள எஞ்சிய அதிகாரங்கள் மாநிலங்களிடம் இருக்க வேண்டும் என்று இந்த ஆணையம் பரிந்துரைத்தது.
    1. (iii) and (iv) only(iii) மற்றும் (iv) மட்டும்✓
    2. (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
    3. only (iv)(iv) மட்டும்
    4. (ii), (iii) and (iv)(ii), (iii) மற்றும் (iv)

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 407 Indian Polity questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "What is the Act of the Indian Constitution that has special provisions for the socio-economic development of SCs, STs…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (C) Article 330-342 of Part XVI.சரியான விடை (C).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2026 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2026 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Polity — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய அரசியலமைப்பு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 406 previous-year questions we hold on Indian Polity, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 406 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்