Get the TNPSC Mentors appTNPSC Mentors செயலியைப் பெறுங்கள்Practise these questions as timed tests — free on Google Play.இந்த வினாக்களைத் தேர்வாகப் பரிட்சை செய்யுங்கள் — Google Play-இல் இலவசம்.
Which is/are the statement correct about the Money Bills?பின்வருவனவற்றுள் 'பண மசோதா' குறித்து எது/எவை சரியானதை தெரிவு செய்க?
(i)A Money Bill cannot originate the Upper House.
(ii)The Upper House has no power to amend or reject Money Bill.
(iii)Constitution has a provision for resolving any deadlock between the two houses regarding Money Bills.
(i)சட்ட மேலவையில் பண மசோதாவை அறிமுகம் செய்ய இயலாது.
(ii)சட்ட மேலவை பண மசோதாவை திருத்தமோ/இரத்தோ செய்ய இயலாது.
(iii)பண மசோதா குறித்து இரு அவைகளுக்கும் முட்டுக்கட்டை ஏற்படும் போது தீர்வு காண அரசமைப்பில் வழிவகை வாசகம் உள்ளது.
A(i) only(i) மட்டும்
B(ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
C(i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்✓
D(i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
CCorrect answerசரியான விடை(i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
What is the correct answer?சரியான விடை என்ன?
The correct answer is (C) (i) and (ii) only.சரியான விடை (C) (i) மற்றும் (ii) மட்டும்.
Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?
Article 109 of the Constitution mandates that a Money Bill can be introduced only in the Lok Sabha (the Upper House, Rajya Sabha, cannot originate one) - statement (i) is true.
அரசியலமைப்பின் சரத்து 109-ன்படி பண மசோதாவை மக்களவையில் மட்டுமே அறிமுகம் செய்ய முடியும்; மேலவையான மாநிலங்களவையில் அதைத் தொடங்க இயலாது - எனவே கூற்று (i) சரி.
That is the start of it. Read the rest free — it takes one account.இது தொடக்கம் மட்டுமே. மீதியை இலவசமாகப் படிக்க ஒரு கணக்கு போதும்.
The rest of why C is right, step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
The same explanation in Tamil, in fullஅதே விளக்கம் முழுமையாகத் தமிழிலும்
This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Already have an account? Log in — explanations are free on every question here.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — இங்குள்ள எல்லா வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்
Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.
Which of the following Institutions has the final Power of deciding on the Composition of the Upper House of the State legislature?மாநில சட்டமன்ற மேலவையின் உறுப்பினர் எண்ணிக்கையை நிர்ணயிக்க கூடிய நிறுவனம் யாது?
AParliamentபாராளுமன்றம்✓
BState legislatureமாநில சட்டமன்றம்
CLower House of the State legislatureமாநில சட்டமன்றத்தின் கீழவை
The Indian President has a veto power over I. Ordinary bill II. Money bill III. Constitutional amendment bill IV. State legislation bill Which statement given above are correctஇந்திய குடியரசு தலைவர் எதன் மீது ரத்து செய்கின்ற அதிகாரத்தை கொண்டிருக்கிறார் I. சாதாரண மசோதா மீது II. நிதி மசோதா மீது III. அரசியலமைப்புச் சட்ட திருத்த மசோதா மீது IV. மாநில சட்ட மசோதா மீது மேற்கூறியவற்றுள் எது சரியானது?
A(I) and (IV) only(I) மற்றும் (IV) மட்டும்✓
B(IV) and (III) only(IV) மற்றும் (III) மட்டும்
C(I), (III) and (IV) only(I), (III) மற்றும் (IV) மட்டும்
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Which is/are the statement correct about the Money Bills? (i) A Money Bill cannot originate the Upper House. (ii) The…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (C) (i) and (ii) only.சரியான விடை (C).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 1 2026 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2026 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Indian Polity — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய அரசியலமைப்பு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 422 previous-year questions we hold on Indian Polity, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 422 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.