TNPSC Mentors
Previous year questionsIndian PolityRegarding the word 'Fraternity' in the preamble of the…

Regarding the word 'Fraternity' in the preamble of the Indian Constitution, choose the correct statement(s)இந்திய அரசியலமைப்பின் முகவுரையில் பயன்படுத்தப்படும் 'சகோதரத்துவம்' என்ற சொல் தொடர்பான கீழ்காணும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்யவும்

  • (a) It leaves no room for regionalism
  • (b) It leaves room for communalism
  • (c) It leaves no room for casteism
  • (a) அது பிராந்தியவாதத்திற்கு இடமளிக்காது
  • (b) அது வகுப்புவாதத்திற்கு இடமளிக்கும்
  • (c) அது சாதியவாதத்திற்கு இடமளிக்காது.
  1. (a) and (c)(a) மற்றும் (c) ✓
  2. (b) only(b) மட்டும்
  3. (a) and (b)(a) மற்றும் (b)
  4. (c) only(c) மட்டும்
Correct answerசரியான விடை (a) and (c)(a) மற்றும் (c)

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (A) (a) and (c).சரியான விடை (A) (a) மற்றும் (c).

Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?

Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why A is right, explained step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2021
Subjectபாடம்Indian Polity
Difficultyகடினத்தன்மைeasy
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்44 of 200 questions

More questions from TNPSC Group 1 2021இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • The article that states the role of scientific temper isஅறிவியல் மனநிலை (scientific temper) பற்றி கூறும் சட்டப்பிரிவு
    1. Article 35 Aசட்டப்பிரிவு 35 A
    2. Article 51 Aசட்டப்பிரிவு 51 A✓
    3. Article 32சட்டப்பிரிவு 32
    4. Article 14 Aசட்டப்பிரிவு 14 A

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Which is/are the provision inserted in the Central Universities (Amendment) Act, 2022மத்தியப் பல்கலைக் கழகங்கள் (திருத்தம்) சட்டம், 2022 ல் சேர்க்கப்பட்ட சரத்துக்கள் எது?
    • 1. Establishment of Gati Shakti Vishwa vidyala
    • 2. Providing high quality teaching, research and skill development in diverse disciplines related to physical sciences
    • 3. Upgradation of State Universities to Central Universities
    • 4. Providing high quality teaching, research and skill development in diverse disciplines related to transportation, technology and management
    • 1. கதி சக்தி விஷ்வவித்யலா நிறுவப்பட்டல்
    • 2. இயற்பியல் அறிவியல் தொடர்பான பல்வேறு துறைகளில் உயர்தர கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றை வழங்குதல்
    • 3. மாநிலப் பல்கலைக்கழகங்களை மத்தியப் பல்கலைக்கழகங்களாகத் தரம் உயர்த்துதல்
    • 4. போக்குவரத்து தொழில் நுட்பம் மற்றும் மேலாண்மை தொடர்பான பல்வேறு துறைகளில் உயர்தர கற்பித்தல் ஆராய்ச்சி மற்றும் திறன் மேம்பாட்டை வழங்குதல்
    1. 1 and 21 மற்றும் 2
    2. 2 and 32 மற்றும் 3
    3. 1 and 31 மற்றும் 3
    4. 1 and 41 மற்றும் 4✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • The headquarters of the Interpol is situated inசர்வதேச காவல் துறையகத்தின், (இன்டர்போல்) தலைமையகம் அமைந்துள்ள இடம்
    1. Viennaவியன்னா
    2. Lyonலியோன்✓
    3. Washingtonவாஷிங்டன்
    4. Genevaஜெனிவா

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 407 Indian Polity questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Regarding the word 'Fraternity' in the preamble of the Indian Constitution, choose the correct statement(s) (a) It…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (A) (a) and (c).சரியான விடை (A).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2021 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2021 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Polity — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய அரசியலமைப்பு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 406 previous-year questions we hold on Indian Polity, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 406 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்