TNPSC Mentors
Previous year questionsIndian PolityThe sequence in which the given terms are mentioned in the…

The sequence in which the given terms are mentioned in the preamble to the constitution of India is:அரசியலமைப்பில் முகவுரையில் குறிப்பிடப்பட்டுள்ள கொள்கைகளின் சரியான வரிசை:

  1. Sovereign, Socialist, Secular, Democratic, Republicஇறையாண்மை, சமதர்மம், சமயச்சார்பற்ற, மக்களாட்சி குடியரசு ✓
  2. Socialist, Secular, Sovereign, Democratic, Republicசமதர்மம், சமயச்சார்பற்ற, இறையாண்மை, மக்களாட்சி குடியரசு
  3. Sovereign, Democratic, Socialist, Republicசமயச்சார்பற்ற, இறையாண்மை, சமதர்மம், மக்களாட்சி குடியரசு
  4. Sovereign, Democratic, Secular, Socialist, Republicஇறையாண்மை, மக்களாட்சி, சமயச்சார்பற்ற, சமதர்மம் குடியரசு
Correct answerசரியான விடை Sovereign, Socialist, Secular, Democratic, Republicஇறையாண்மை, சமதர்மம், சமயச்சார்பற்ற, மக்களாட்சி குடியரசு

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (A) Sovereign, Socialist, Secular, Democratic, Republic.சரியான விடை (A) இறையாண்மை, சமதர்மம், சமயச்சார்பற்ற, மக்களாட்சி குடியரசு.

Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?

Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why A is right, explained step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2019
Subjectபாடம்Indian Polity
Difficultyகடினத்தன்மைeasy
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்44 of 200 questions

More questions from TNPSC Group 1 2019இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Which of the following is correctly pair/pairs?பின்வருவனவற்றில் எது/எவை சரியான இணை/இணைகள்?
    • 1. Fifth Law Commission - K.V.K. Sundaram
    • 2. Tenth Law Commission - Justice K.K. Mathew
    • 3. Nineteenth Law Commission - Justice M. Jagannadha Rao
    • 4. Twentieth Law Commission - B.S. Chauhan
    • 1. ஐந்தாவது சட்ட ஆணையம் - கே.வி.கே. சுந்தரம்
    • 2. பத்தாவது சட்ட ஆணையம் - நீதியரசர். கே.கே. மேத்யு
    • 3. பத்தொன்பதாம் சட்ட ஆணையம் - நீதியரசர்.எம். ஜகன்னாத ராவ்
    • 4. இருபதாவது சட்ட ஆணையம் - பி.எஸ். செளகான்
    1. 1 and 41 மற்றும் 4
    2. 1 and 21 மற்றும் 2✓
    3. 2 and 32 மற்றும் 3
    4. 3 and 43 மற்றும் 4

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Consider the following statements, choose the correct answer :கீழ்கண்ட வாக்கியங்களை கருது, சரியான விடையை தேர்ந்தெடுக :
    • (i) G20's Constitution is a Formal Document
    • (ii) G20's Governance is based on the principles of Consensus
    • (iii) G20 Inclusivity and Representation is the basis of the Presidency
    • (iv) G20 Respect for unity; rather than sovereignty
    • (i) G20 - நாடுகளின் அரசியலமைப்பானது ஓர் முறையான ஆவணமாகும்
    • (ii) G20 - நாடுகளின் நிருவாகமானது ஒருமித்த கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது
    • (iii) G20 - இணைக்கம் என்ற கோட்பாடானது உள்ளடக்கியிருப்பதும், பிரதிநிதித்துவம் அதன் தலைமைக்கான அடிப்படையாகும்
    • (iv) G20 - ஒற்றுமைக்கே மரியாதை, இறையாண்மைக்கு அல்ல
    1. (i) only correct(iv) மட்டும் சரியானது
    2. (ii) and (iii) only correct(ii) மற்றும் (iii) மட்டும் சரியானது
    3. (i) and (ii) only correct(i) மற்றும் (ii) மட்டும் சரியானது
    4. (iii) only correct(iii) மட்டும் சரியானது✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Match the following parts of the Indian Constitution with their corresponding subject-matter.கீழ்கண்ட இந்திய அரசமைப்பின் பகுதிகளை அவற்றின் துணைசார் பொருளுடன் பொருத்துக :
    (a)Part XIV1.Elections
    (b)Part XV2.Amendment of the Constitution
    (c)Part XVIII3.Services under the Union and States
    (d)Part XX4.Emergency provisions
    (a)பகுதி XIV1.தேர்தல்கள்
    (b)பகுதி XV2.அரசமைப்பு சட்ட திருத்தம்
    (c)பகுதி XVIII3.மத்திய மற்றும் மாநில பணிகள்
    (d)பகுதி XX4.நெருக்கடி நிலை ஏற்பாடுகள்
    1. (a)-3 (b)-1 (c)-4 (d)-2(a)-3 (b)-1 (c)-4 (d)-2✓
    2. (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3
    3. (a)-4 (b)-2 (c)-1 (d)-3(a)-4 (b)-2 (c)-1 (d)-3
    4. (a)-1 (b)-4 (c)-3 (d)-2(a)-1 (b)-4 (c)-3 (d)-2

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 407 Indian Polity questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "The sequence in which the given terms are mentioned in the preamble to the constitution of India is:"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (A) Sovereign, Socialist, Secular, Democratic, Republic.சரியான விடை (A).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2019 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2019 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Polity — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய அரசியலமைப்பு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 406 previous-year questions we hold on Indian Polity, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 406 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்