Get the TNPSC Mentors appTNPSC Mentors செயலியைப் பெறுங்கள்Practise these questions as timed tests — free on Google Play.இந்த வினாக்களைத் தேர்வாகப் பரிட்சை செய்யுங்கள் — Google Play-இல் இலவசம்.
Consider the following statements, and choose the correct answer :கீழ்கண்ட கூற்றுக்களை கருது, சரியான விடையை தேர்ந்தெடுக்க :
(i)The American Constitution was the first to begin with a preamble.
(ii)"Preamble" to the Indian Constitution, resembles "Independence of the United States" observes N.A. Palkhivala.
(iii)Justice M. Hidayatullah, called the preamble, as the Identity Card of the Constitution.
(iv)A Republic Includes all public offices being opened to every citizen without any discrimination.
(i)"முகவுரையுடன்" துவங்கிய முதல் அரசியலமைப்புச் சட்டம் அமெரிக்க அரசியலமைப்பாகும்.
(ii)'இந்திய அரசியலமைப்பின் முகவுரையானது அமெரிக்க ஐக்கிய நாடுகளின் சுதந்திரத்தைப் போலவே இருக்கிறது' என உற்று நோக்கியவர் N.A. பல்கிவாலா ஆவார்.
(iii)நீதிபதி M. இதயத்துல்லா, முகவுரையானது இந்திய அரசமைப்பின் அடையாள அட்டை என அழைத்தவராவார்.
(iv)குடியரசு என்பதன் பொருள், அனைத்து பொது அலுவலகங்களும் அனைத்து குடிமக்களுக்கும் எவ்வித பாரபட்சமின்றி அனைவருக்கும் உரியது என்பதையும் உள்ளடக்கியதாகும்.
A(i) only correct(i) மட்டும் சரி
B(i) and (iv) only correct(i) மற்றும் (iv) மட்டும் சரி✓
C(ii) and (iii) only correct(ii) மற்றும் (iii) மட்டும் சரி
D(ii) and (iv) only correct(ii) மற்றும் (iv) மட்டும் சரி
BCorrect answerசரியான விடை(i) and (iv) only correct(i) மற்றும் (iv) மட்டும் சரி
What is the correct answer?சரியான விடை என்ன?
The correct answer is (B) (i) and (iv) only correct.சரியான விடை (B) (i) மற்றும் (iv) மட்டும் சரி.
Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?
Statement (i) is correct: the American Constitution was the first to begin with a Preamble, a model India followed. Statement (iv) is correct: being a Republic means every public office is open to every citizen without discrimination, with no hereditary ruler.
கூற்று (i) சரி: அமெரிக்க அரசியலமைப்பே முகவுரையுடன் தொடங்கிய முதல் அரசியலமைப்பு; இதை இந்தியா பின்பற்றியது.
That is the start of it. Read the rest free — it takes one account.இது தொடக்கம் மட்டுமே. மீதியை இலவசமாகப் படிக்க ஒரு கணக்கு போதும்.
The rest of why B is right, step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
The same explanation in Tamil, in fullஅதே விளக்கம் முழுமையாகத் தமிழிலும்
This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Already have an account? Log in — explanations are free on every question here.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — இங்குள்ள எல்லா வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்
Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.
The sequence in which the given terms are mentioned in the preamble to the constitution of India is:அரசியலமைப்பில் முகவுரையில் குறிப்பிடப்பட்டுள்ள கொள்கைகளின் சரியான வரிசை:
ASovereign, Socialist, Secular, Democratic, Republicஇறையாண்மை, சமதர்மம், சமயச்சார்பற்ற, மக்களாட்சி குடியரசு✓
BSocialist, Secular, Sovereign, Democratic, Republicசமதர்மம், சமயச்சார்பற்ற, இறையாண்மை, மக்களாட்சி குடியரசு
CSovereign, Democratic, Socialist, Republicசமயச்சார்பற்ற, இறையாண்மை, சமதர்மம், மக்களாட்சி குடியரசு
DSovereign, Democratic, Secular, Socialist, Republicஇறையாண்மை, மக்களாட்சி, சமயச்சார்பற்ற, சமதர்மம் குடியரசு
The Directive Principles of State Policy of Indian Constitution resemblesஇந்திய அரசியலமைப்பு சாசனத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் ——————— போல் தோற்றம் அளிப்பவையாகும்.
AMagna Carta, 1215மாக்னா சாசனம், 1215
BCharter Act, 1813பட்டயச் சட்டம், 1813
CInstrument of Instructions, 1935அறிவுறுத்தல் செயற்கருவி, 1935✓
DRegulating Act, 1773ஒழுங்குபடுத்தும் சட்டம், 1773
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Consider the following statements, and choose the correct answer : (i) The American Constitution was the first to…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (B) (i) and (iv) only correct.சரியான விடை (B).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 1 2025 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2025 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Indian Polity — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய அரசியலமைப்பு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 422 previous-year questions we hold on Indian Polity, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 422 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.