Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
About this questionஇந்த வினா பற்றி
Examதேர்வு
TNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு
2025
Subjectபாடம்
Indian Polity
Difficultyகடினத்தன்மை
easy
Languagesமொழிகள்
Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்
44 of 200 questions
More questions from TNPSC Group 1 2025இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்
Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.
Consider the following Assertion and Reasonகீழ்வரும் கருத்து மற்றும் காரணம் ஆகியவற்றை கவனிக்கவும். கருத்து (A) : அரசாங்க முடிவெடுத்தலில், பணக்காரர்கள் மற்றும் அதிகாரம் படைத்த மக்களின் செல்வாக்கை குறைப்பது என்பது "ஜனநாயக விரிவாக்கம்" எனும் கருத்தின் சவால் ஆகும். காரணம் (R) : மக்கள் பங்கெடுப்பு மற்றும் அவர்களின் கட்டுப்பாடு என்பது பணக்காரர்களின் செல்வாக்கு குறைக்கப்படும்போது மட்டுமே பொருளுடையதாக மாறும். இதுவே ஜனநாயகத்தை ஆழப்படுத்தும் நடவடிக்கையுமாகும்.
Assertion (A) : Bringing down the influence of the rich and powerful people in making Governmental decision making is the challenge in the concept of 'expansion of democracy'.
Reason (R) : People's participation and their control in meaningful, only when influence of the rich is brought down. It results in "Deepening of Democracy".
A(A) is wrong but (R) is correct(A) தவறு ஆனால் (R) மட்டும் சரி✓
BBoth (A) and (R) are correct(A) மற்றும் (R) இரண்டும் சரி
C(R) is wrong but (A) is correct(R) தவறு ஆனால் (A) சரி
DBoth (A) and (R) are incorrect(A) மற்றும் (R) இரண்டும் சரி அல்ல
Which of the following statements regarding the fundamental duties contained in the Constitution of India are correct? I. Fundamental Duties have formed apart of the Constitution of India since its adoption II. Fundamental Duties are applicable only to the Citizen of India III. Fundamental Duties have become a part of the Constitution of India in accordance with the recommendation of the Swaran Singh Committee IV. Fundamental duties can be enforced through writ jurisdictionகீழ்கண்ட கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்க. பின்வரும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை கடமைகள் குறித்து வரும் சரியான கூற்றுகள் யாவை? I. இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கியதில் இருந்து அடிப்படை கடமை ஒரு பகுதியாக இருந்து வருகிறது II. அடிப்படை கடமை இந்திய குடிமைகளுக்கு மட்டுமே பொருந்தும் III. ஸ்வரன் சிங் குழு மூலம் அடிப்படை கடமைகளை ஒர் பகுதியாக அரசியலமைப்பு சட்டத்தில் சேர்க்கப்பட்டது IV. நீதிப் பேராணைகள் மூலம் அடிப்படை கடமைகளை நிலைநாட்ட முடியும் இவற்றில் :
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Match correctly with the Suitable Act. (a) Preventive Detention Act (PDA) in India (b) The National Emergencies Act…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (C) (a)-3 (b)-4 (c)-1 (d)-2.சரியான விடை (C).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 1 2025 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2025 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Indian Polity — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய அரசியலமைப்பு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 406 previous-year questions we hold on Indian Polity, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 406 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.