TNPSC Mentors
Previous year questionsIndian PolityWho among the following was the Cabinet Minister without…

Who among the following was the Cabinet Minister without portfolio?கீழ்வருபவர்களுள் யார் இலாகா இல்லாத மத்திய அமைச்சராகியவர்?

  1. C. RajagopalachariC. ராஜகோபாலாச்சாரி
  2. T. T. KrishnamachariT. T. கிருஷ்ணமாச்சாரி
  3. N. Gopalaswami AyyangarN. கோபாலசாமி ஐயங்கார் ✓
  4. G. L. NandaG. L. நந்தா
Correct answerசரியான விடை N. Gopalaswami AyyangarN. கோபாலசாமி ஐயங்கார்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (C) N. Gopalaswami Ayyangar.சரியான விடை (C) N. கோபாலசாமி ஐயங்கார்.

Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?

Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2019
Subjectபாடம்Indian Polity
Difficultyகடினத்தன்மைeasy
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்44 of 200 questions

More questions from TNPSC Group 1 2019இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • With reference to the functional items placed within the purview of municipalities, consider the following.நகராட்சிகளின் எல்லைக்குள் வைக்கப்பட்டுள்ள செயல்பாட்டுத் தலைப்புகளைப் பொருத்தவரை, பின்வருவனவற்றைக் கருத்தில் கொள்க.
    • (i) Regulation of slaughter houses and tanneries
    • (ii) Safeguarding the interests of weaker sections of society
    • (iii) Small-scale industries, including food processing industries
    • (iv) Technical training and vocational education.

    Which of the above is/are correct statements?

    • (i) இறைச்சிக் கூடங்கள் மற்றும் தோல் பதனிடும் தொழிற்சாலைகளை ஒழுங்குபடுத்துதல்
    • (ii) சமூகத்தின் பலவீனமான பிரிவின் நலன்களைப் பாதுகாத்தல்
    • (iii) உணவு பதப்படுத்தும் தொழில்கள் உள்ளிட்ட சிறு அளவிலான தொழில்கள்
    • (iv) தொழில்நுட்ப பயிற்சி மற்றும் தொழிற்கல்வி

    மேற்கண்டவற்றுள் எது/எவை சரியானவை?

    1. (i) and (iv) are correct(i) மற்றும் (iv) சரியானவை
    2. (ii), (iii) and (iv) are correct(ii), (iii) மற்றும் (iv) சரியானவை
    3. (i), (iii) and (iv) are correct(i), (iii) மற்றும் (iv) சரியானவை
    4. (i) and (ii) are correct(i) மற்றும் (ii) சரியானவை✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Consider the following Assertion and Reasonகீழ்வரும் கருத்து மற்றும் காரணம் ஆகியவற்றை கவனிக்கவும்.
    கருத்து (A) : அரசாங்க முடிவெடுத்தலில், பணக்காரர்கள் மற்றும் அதிகாரம் படைத்த மக்களின் செல்வாக்கை குறைப்பது என்பது "ஜனநாயக விரிவாக்கம்" எனும் கருத்தின் சவால் ஆகும்.
    காரணம் (R) : மக்கள் பங்கெடுப்பு மற்றும் அவர்களின் கட்டுப்பாடு என்பது பணக்காரர்களின் செல்வாக்கு குறைக்கப்படும்போது மட்டுமே பொருளுடையதாக மாறும். இதுவே ஜனநாயகத்தை ஆழப்படுத்தும் நடவடிக்கையுமாகும்.

    Assertion (A) : Bringing down the influence of the rich and powerful people in making Governmental decision making is the challenge in the concept of 'expansion of democracy'.

    Reason (R) : People's participation and their control in meaningful, only when influence of the rich is brought down. It results in "Deepening of Democracy".

    1. (A) is wrong but (R) is correct(A) தவறு ஆனால் (R) மட்டும் சரி✓
    2. Both (A) and (R) are correct(A) மற்றும் (R) இரண்டும் சரி
    3. (R) is wrong but (A) is correct(R) தவறு ஆனால் (A) சரி
    4. Both (A) and (R) are incorrect(A) மற்றும் (R) இரண்டும் சரி அல்ல

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Balwant Rai Mehta committee in its report suggestedபல்வந்த்ராய் மேத்தா குழுவில் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டது
    1. Three tier systemமூன்று அடுக்கு முறை✓
    2. One tier systemஒரடுக்கு முறை
    3. Four tier systemநான்கு அடுக்கு முறை
    4. Two tier systemஇரண்டு அடுக்கு முறை

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 407 Indian Polity questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Who among the following was the Cabinet Minister without portfolio?"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (C) N. Gopalaswami Ayyangar.சரியான விடை (C).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2019 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2019 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Polity — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய அரசியலமைப்பு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 406 previous-year questions we hold on Indian Polity, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 406 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்