Reasoningதருக்க அறிவு
Aptitude — 6 previous-year questions
Every Aptitude question TNPSC has asked in the papers we hold, under Reasoning, with the correct answer marked in Tamil and English. Explanations are free with an account.தருக்க அறிவு பாடத்தின் கீழ், எங்களிடம் உள்ள வினாத்தாள்களில் TNPSC கேட்ட அனைத்து வினாக்களும், சரியான விடை குறிக்கப்பட்டு. விளக்கங்கள் இலவசக் கணக்கில் கிடைக்கும்.
- 6questionsவினாக்கள்
-
The next term of the given series is :
YEB, WFD, UHG, SKI, ________.கீழே கொடுக்கப்பட்டுள்ள வரிசையில் வரும் அடுத்த உறுப்பு எது?
YEB, WFD, UHG, SKI, ________.- QOLQOL✓
- QGLQGL
- TOLTOL
- QNLQNL
-
- (i) All jasmine in the garden are white.
- (ii) Some flowers are jasmine.
- (iii) All flowers in the garden are not white.
If the first two statements are true, the third statement is
- (i) தோட்டத்திலுள்ள அனைத்து மல்லிகைப் பூக்களும் வெண்மையானவை.
- (ii) சில பூக்கள் மல்லிகையாகும்.
- (iii) தோட்டத்திலுள்ள அனைத்து பூக்களும் வெண்மையானவை அல்ல.
முதல் இரண்டு கூற்றுகள் உண்மையாக இருந்தால், மூன்றாவது கூற்று
- Trueசரி
- Falseதவறு✓
- Uncertainநிச்சயமற்றது
- None of the aboveமேலே உள்ள எதுவும் இல்லை
-
There are 7 persons (i.e.) A, B, C, D, E, F, G. They play different games (i.e.) Cricket, Football, Hockey, Tennis, Basketball, Volleyball and Chess but not necessary in the same order. D plays Tennis, Neither A nor F plays Cricket. B plays Volleyball, C does not plays Cricket and Basketball. G plays Football. A does not play basketball and Hockey. Then A plays which game?7 நபர்கள் உள்ளனர் அவர்கள் A, B, C, D, E, F, G. அவர்கள் ஒவ்வொருவரும் வேறுவேறு விளையாட்டுகள் விளையாடுவார்கள். அவர்கள் விளையாடும் விளையாட்டுகள் கிரிக்கெட், கால்பந்து, ஹாக்கி, டென்னிஸ், கூடைப்பந்து, கைப்பந்து, (சதுரங்கம்) செஸ், ஆனால் இவை அவர்கள் வரிசைப்படி இல்லை. D டென்னிஸ் விளையாடுகிறார், A மற்றும் F கிரிக்கெட் விளையாடுவது இல்லை. B கைப்பந்து விளையாடுகிறார். C-கிரிக்கெட் மற்றும் கூடைப்பந்து விளையாடமாட்டார். G கால்பந்து விளையாடுவார். A கூடைப்பந்து மற்றும் ஹாக்கி விளையாடமாட்டார் எனில், A என்ன விளையாட்டு விளையாடுவார்?
- Volley ballகைப்பந்து
- Chessசெஸ்/சதுரங்கம்✓
- Tennisடென்னிஸ்
- Hockeyஹாக்கி
-
Fill in the blanks :
197 T 99, 226 S 120, 257 R 143, ______, 325 P 195.விடுபட்ட இடத்தை நிரப்புக :
197 T 99, 226 S 120, 257 R 143, ______, 325 P 195.- 225 Q 169225 Q 169
- 289 Q 169289 Q 169
- 290 Q 168290 Q 168✓
- 290 Q 169290 Q 169
-
How many dots are there on the dice face opposite to the dice face with three dots?
Four views (i), (ii), (iii), (iv) of the same die are shown, each displaying three visible faces with varying dot counts (ranging from 1 to 6 dots per face).3 புள்ளிகள் கொண்ட பக்கத்திற்கு எதிரே உள்ள பகடைப் பக்கத்தில் எத்தனை புள்ளிகள் இருக்கும்?
ஒரே பகடையின் நான்கு நிலைகள் (i), (ii), (iii), (iv) படங்களாகக் கொடுக்கப்பட்டுள்ளன; ஒவ்வொரு படத்திலும் மூன்று பக்கங்கள் தெரிகின்றன (புள்ளிகள் 1 முதல் 6 வரை மாறுபடுகின்றன).- 22
- 44✓
- 55
- 66
-
In a certain code, if PAY is written as DAE then DIP will be written as ________.ஒரு குறியீட்டில், PAY என்பது DAE என எழுதப்பட்டால், DIP என்பது ________ என எழுதப்படும்.
- PJDPJD
- BCDBCD✓
- BADBAD
- PADPAD
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →