Reasoningதருக்க அறிவு
Coding-Decoding — 9 previous-year questions
Every Coding-Decoding question TNPSC has asked in the papers we hold, under Reasoning, with the correct answer marked in Tamil and English. Explanations are free with an account.தருக்க அறிவு பாடத்தின் கீழ், எங்களிடம் உள்ள வினாத்தாள்களில் TNPSC கேட்ட அனைத்து வினாக்களும், சரியான விடை குறிக்கப்பட்டு. விளக்கங்கள் இலவசக் கணக்கில் கிடைக்கும்.
- 9questionsவினாக்கள்
-
If A = 26, SUN = 27, then CAT = ?A = 26, SUN = 27, எனில் CAT = ?
- 2424
- 2727
- 5757✓
- 5858
-
If Sunday = 2, Tuesday = 3, Thursday = 2. What is the value of Monday?Sunday = 2, Tuesday = 3, Thursday = 2 எனில் Monday வின் மதிப்பு என்ன?
- 11
- 22✓
- 33
- 44
-
If cat=abc, dog=def
Then which one of the following may be equal to tan/cotcat=abc, dog=def என இருந்தால் tan/cot என்பது பின்வருவனவற்றுள் எதனால் குறிக்கப்பட்டலாம்?- cba/aeccba/aec
- cba/acecba/ace✓
- cbn/acecbn/ace
- cbn/aeccbn/aec
-
If ABCDE = P1Q2R3S4T5 then which one of the following is equal to Q2BFV7A.ABCDE = P1Q2R3S4T5 என இருந்தால் பின்வருருவனவற்றுள் Q2BFV7A என்பதற்கு சமமானது எது?
- BQ2V7GP1BQ2V7GP1
- BQ2U6EP1BQ2U6EP1✓
- BQ2V7EP1BQ2V7EP1
- BQ2U6GP1BQ2U6GP1
-
If "ORIENT" is written as "532146" and "SOUL" is "7598", how will you write "LINE"?"ORIENT" என்ற சொல்லை "532146" என்றும் "SOUL" என்ற சொல்லை "7598" என்றும் எழுதினால், "LINE" என்ற சொல்லை எப்படி எழுதுவீர்கள்?
- 92419241
- 83418341
- 82418241✓
- 62416241
-
If "HYDROGEN" is represented as JCJZYSSD, how "ANTIMONY" will be represented as"HYDROGEN" என்ற சொல்லை "JCJZYSSD" என்று எழுதினால், "ANTIMONY" என்ற சொல்லை எப்படி எழுத வேண்டும்?
- CPVKOQPACPVKOQPA
- CRZQWABOCRZQWABO✓
- ERXMQSRCERXMQSRC
- GTZOSUTEGTZOSUTE
-
If DANGER is coded as 10-7-20-13-11-24, then the code of 'MACHINE' in the same code isDANGER என்பது 10-7-20-13-11-24 என குறியிடப்பட்டிருந்தால், அதே குறிமீட்டில் MACHINE என்னும் சொல்லின் குறியீடு
- 13-7-20-9-11-25-1513-7-20-9-11-25-15
- 13-7-20-10-11-25-1513-7-20-10-11-25-15
- 19-7-9-15-14-11-2019-7-9-15-14-11-20
- 19-7-9-14-15-20-1119-7-9-14-15-20-11✓
-
A group of letters are given. A numerical code has been given to each letter. These letters have to be unscrambled into a meaning word. Find out the code for the word so formed from the following.
R M E N B U
1 2 3 4 5 6எழுத்துகளின் தொகுப்பு ஒன்று கீழே கொடுக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு எழுத்துக்கும் தனித்தனியே எண் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இத்தொகுப்பு எழுத்துகளை இடம்பெயர்த்து மாற்றியமைத்தால் பொருளுள்ள வார்த்தைக் கிடைக்கும். அதன்படி, புதிதாகக் கண்டுபிடித்த வார்த்தைக்கான எண் குறியீடுகளைக் காண்க.
R M E N B U
1 2 3 4 5 6- 625314625314
- 462531462531✓
- 462315462315
- 542531542531
-
If fox = cat then xerox may be equal tofox = cat எனில் xerox என்பது எதனை குறிக்கும்?
- terctterct
- tcroatcroa
- tcrottcrot
- terattorat✓
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →