If "HYDROGEN" is represented as JCJZYSSD, how "ANTIMONY" will be represented as"HYDROGEN" என்ற சொல்லை "JCJZYSSD" என்று எழுதினால், "ANTIMONY" என்ற சொல்லை எப்படி எழுத வேண்டும்?
- CPVKOQPACPVKOQPA
- CRZQWABOCRZQWABO ✓
- ERXMQSRCERXMQSRC
- GTZOSUTEGTZOSUTE
The correct answer is (B) CRZQWABO.சரியான விடை (B) CRZQWABO.
Each letter of HYDROGEN is shifted forward by 2 × its position in the word to give JCJZYSSD (H+2=J, Y+4=C, D+6=J, R+8=Z, O+10=Y, G+12=S, E+14=S, N+16=D, wrapping around the alphabet where needed).
HYDROGEN-ல் ஒவ்வொரு எழுத்தும் அதன் சொல்லிலுள்ள இடத்தை 2-ஆல் பெருக்கிய அளவு முன்னோக்கி நகர்த்தப்பட்டு JCJZYSSD எனக் கிடைக்கிறது (H+2=J, Y+4=C, D+6=J, R+8=Z, O+10=Y, G+12=S, E+14=S, N+16=D — தேவைப்படும் இடங்களில் எழுத்துச் சுழற்சி கொண்டு).
That is the start of it. Read the rest free — it takes one account.இது தொடக்கம் மட்டுமே. மீதியை இலவசமாகப் படிக்க ஒரு கணக்கு போதும்.
Already have an account? Log in — explanations are free on every question here.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — இங்குள்ள எல்லா வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2019TNPSC குரூப் 1 · 2019
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
All 9 Coding-Decoding questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 8 previous-year questions we hold on Coding-Decoding, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 8 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →Full-length timed tests that feel like the real exam hall.உண்மையான தேர்வு அறை போன்ற நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வுகள்.
Group 1, 2 & 4 papers, with an explanation for every answer.குரூப் 1, 2 & 4 — ஒவ்வொரு விடைக்கும் விளக்கத்துடன்.
A short test on the latest news every day.தினமும் ஒரு சிறிய தேர்வு.
Videos, infographics and PDFs picked by our team.எங்கள் குழு தேர்ந்தெடுத்த Videos, Infographics, PDFs.
TNPSC Mentors