Reasoningதருக்க அறிவு
Coding Decoding — 5 previous-year questions
Every Coding Decoding question TNPSC has asked in the papers we hold, under Reasoning, with the correct answer marked in Tamil and English. Explanations are free with an account.தருக்க அறிவு பாடத்தின் கீழ், எங்களிடம் உள்ள வினாத்தாள்களில் TNPSC கேட்ட அனைத்து வினாக்களும், சரியான விடை குறிக்கப்பட்டு. விளக்கங்கள் இலவசக் கணக்கில் கிடைக்கும்.
- 5questionsவினாக்கள்
-
If 123 represents "GOD", 456 represents "CAT", Then "DOG EAT EGG" may be represented by123 என்பது "GOD" என்பதையும் 456 என்பது "CAT" என்பதையும் குறித்தால் "DOG EAT EGG" என்பது எதனால் குறிக்கப்படலாம்
- 321 456 411321 456 411
- 321 756 811321 756 811
- 321 856 911321 856 911
- 321 756 711321 756 711✓
-
If A = Z = 1, B = Y = 2, C = X = 3, .... etc.
Which one is wrong?A = Z = 1, B = Y = 2, C = X = 3, ..... etc.
எனில் எது தவறானது?- M = NM = N
- M + N = L + O + A + ZM + N = L + O + A + Z
- A + B + C = X + Y + ZA + B + C = X + Y + Z
- E, G, J are prime numbersE, G, J என்பவை பகா எண்கள்✓
-
If 'HUMBLE' is given by the code EHLUBM. What does the code EDUCATION mean?HUMBLE என்பதை EHLUBM எனும் குறியீட்டால் தரப்படின் EDUCATION எனும் குறியீடு எதனைக் குறிக்கும்?
- NEDOIUTCANEDOIUTCA
- NEOIDUTCANEOIDUTCA
- NEDUOITCANEDUOITCA
- NEODIUTCANEODIUTCA✓
-
If ZEBRA can be written as 2652181. How can COBRA be written?ZEBRA வை 2652181 என எழுதலாம் என்றால் COBRA எப்படி எழுதப்படும்?
- 31021813102181
- 31521813152181✓
- 31822153182215
- 31821813182181
-
When we write like this A1B4C9D16....Z676, what is total value of the numbers followed by P and Q?A1B4C9D16.....Z676 என எழுதும் போது P மற்றும் Q-ஆல் தொடரப்படும் எண்களின் மொத்த மதிப்பு என்ன?
- 770770
- 677677
- 869869
- 481481✓
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →