Reasoningதருக்க அறிவு
Number Series — 15 previous-year questions
Every Number Series question TNPSC has asked in the papers we hold, under Reasoning, with the correct answer marked in Tamil and English. Explanations are free with an account.தருக்க அறிவு பாடத்தின் கீழ், எங்களிடம் உள்ள வினாத்தாள்களில் TNPSC கேட்ட அனைத்து வினாக்களும், சரியான விடை குறிக்கப்பட்டு. விளக்கங்கள் இலவசக் கணக்கில் கிடைக்கும்.
- 15questionsவினாக்கள்
-
Find the next term.அடுத்த உறுப்பு காண்.0.5, 0.6, 1.5, 4, 8.9, ____0.5, 0.6, 1.5, 4, 8.9, ____
- 12.612.6
- 13.513.5
- 14.314.3
- 17.017.0✓
-
Find the next term of 4 in the series is 1, 1, 2, 8, 3, 27, 4, ...1, 1, 2, 8, 3, 27, 4, ... என்ற தொடரின் 4-ற்கு அடுத்த உறுப்பு?
- 3131
- 2929
- 1616
- 6464✓
-
In the series 2, 3, 5, 9, x, 33, y, ..... what is the value of x + y?2, 3, 5, 9, x, 33, y, ..... என்ற தொடரில் x + y ன் மதிப்பு என்ன?
- 6565
- 7272
- 7575
- 8282✓
-
Find the missing number in the following :
4242, 4254, 4230, 4266, 4218, 4278, ————.கீழே கொடுக்கப்பட்டுள்ள எண் வரிசையில் விடுபட்ட எண்ணைக் கண்டுபிடி :
4242, 4254, 4230, 4266, 4218, 4278, ————.- 42644264
- 42724272
- 42284228
- 42064206✓
-
Find out the odd number in the series given 25, 36, 49, 81, 121, 169, 225கொடுக்கப்பட்ட தொடரில் பொருத்தமற்ற எண்ணை கண்டறி 25, 36, 49, 81, 121, 169, 225
- 3636✓
- 4949
- 169169
- 225225
-
In the given number pattern find the next term
21 321 4321
--, ---, ----
33 444 555521 321 4321
--, ---, ---- என்ற அமைப்பில் அடுத்த எண்ணைக் காண்க.
33 444 5555- 7531/66667531/6666
- 1234/55551234/5555
- 4321/22224321/2222
- 54321/6666654321/66666✓
-
Find the missing number :
3, 12, 27, 48, 75, 108, --விடுபட்ட எண்ணைக் காண்க :
3, 12, 27, 48, 75, 108, --- 147147✓
- 162162
- 183183
- 192192
-
Find the next term of this sequence 11, 13, 17, 19, 23, ------.11, 13, 17, 19, 23, ------ என்ற தொடர் வரிசையில் அடுத்து வரும் உறுப்பு எது?
- 2525
- 2727
- 2929✓
- 3131
-
Find the next number :
1, 2, 6, 24, 120, ?அடுத்த எண்ணைக் காண்க :
1, 2, 6, 24, 120, ?- 135135
- 146146
- 720720✓
- 438438
-
The next number 3, 9, 27, ———3, 9, 27, ——— என்ற தொடரில் அடுத்த உறுப்பு
- 4545
- 6161
- 7272
- 8181✓
-
The next term in the given sequence is
0, 2, 24, 252, 3120, __________.கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடர் வரிசையில் வரும் அடுத்த உறுப்பு
0, 2, 24, 252, 3120, __________.- 4245042450
- 4665046650✓
- 3845038450
- 4465044650
-
Find the next term.
64, 32, 48, 120, 420, _______.அடுத்த உறுப்பு காண்.
64, 32, 48, 120, 420, _______.- 12601260
- 18901890✓
- 16861686
- 23182318
-
Find the missing number :
49, 121, 169, ?, 361விடுபட்ட எண்ணைக் கண்டுபிடி
49, 121, 169, ?, 361- 225225
- 256256
- 289289✓
- 324324
-
The 5th term in the series
, , , ...
is, , , ... என்ற ஒழுங்கு வரிசையின் 5-ம் உறுப்பு- 81/312581/3125
- 162/3125162/3125✓
-
Find the missing number in the series.
4, 18, ?, 100, 180, 294, 448கொடுக்கப்பட்ட தொடரிலிருந்து விடுபட்ட எண்ணைக் காண்க.
4, 18, ?, 100, 180, 294, 448- 4848✓
- 5050
- 5858
- 6060
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →