TNPSC Mentors
Previous year questionsReasoningThere are 9 color boxes Red, Black, White, Green, Yellow,…

There are 9 color boxes Red, Black, White, Green, Yellow, Blue, Orange, Violet, Pink but not necessarily in same order. Only 5 boxes placed between Red and White. Yellow is placed immediate above White. Only three boxes are placed between Yellow and Green. As many boxes placed between Red and Green as between Black and Yellow. Blue is placed below black but not at bottom. More than 4 boxes are placed between Yellow and Blue one box is placed between blue and orange. Pink box is placed above Violet. Which box is placed immediate above and immediate below Black?ஒன்பது வண்ண பெட்டிகள் சிவப்பு, கருப்பு, வெள்ளை, பச்சை, மஞ்சள், நீலம், ஆரஞ்சு, ஊதா, இளஞ்சிவப்பு இருக்கின்றன. ஆனால் அதே வரிசையில் இருக்க வேண்டிய அவசியமில்லை. ஐந்து பெட்டிகள் சிவப்பு மற்றும் வெள்ளை பெட்டிகளுக்கு இடையேயில வைக்கப்பட்டுள்ளன. மஞ்சள் பெட்டியை வெள்ளை பெட்டிக்கு உடன் மேலே வைக்கப்பட்டுள்ளது. மூன்று பெட்டிகள் மட்டுமே மஞ்சள் மற்றும் பச்சை பெட்டிகளுக்கு இடையே உள்ளது. சிவப்பு மற்றும் பச்சை பெட்டிகளுக்கு இடையே உள்ள பெட்டிகளின் எண்ணிக்கையிலேயே கருப்பு மற்றும் மஞ்சள் பெட்டிகளுக்கு இடையே உள்ளன. நீலப்பெட்டி கருப்பு பெட்டிக்கு கீழே வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அது அடியில் வைக்கப்படவில்லை. நான்கு பெட்டிகளுக்கு மேல் மஞ்சள் மற்றும் நீலப் பெட்டிகளுக்கு இடையேயில வைக்கப்பட்டுள்ளது. ஒரு பெட்டி நீலப்பெட்டிக்கும் ஆரஞ்சு பெட்டிக்கும் இடையேயில வைக்கப்பட்டுள்ளது. இளஞ்சிவப்பு பெட்டி ஊதா பெட்டிக்கு மேல் வைக்கப்பட்டுள்ளது. எந்த பெட்டி கருப்பு பெட்டிக்கு மேலும், கீழும் இருக்கும்?

  1. Pink and Greenஇளஞ்சிவப்பு மற்றும் பச்சை ✓
  2. Pink and Violetஇளஞ்சிவப்பு மற்றும் ஊதா
  3. Green and Blueபச்சை மற்றும் நீலம்
  4. Pink and Orangeஇளஞ்சிவப்பு மற்றும் ஆரஞ்சு
Correct answerசரியான விடை Pink and Greenஇளஞ்சிவப்பு மற்றும் பச்சை

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (A) Pink and Green.சரியான விடை (A) இளஞ்சிவப்பு மற்றும் பச்சை.

Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?

Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why A is right, explained step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 2 / 2A
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2025
Subjectபாடம்Reasoning
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்7 of 200 questions

More questions from TNPSC Group 2 / 2A 2025இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Richard is fifteenth from the front in a column of boys. There were thrice as many behind him as there were in front. How many boys are there between Richard and the seventh boy from the end of the column?ரிச்சர்ட் என்பவர் ஒரு வரிசையில் முன் இருந்து 15-வது நபராக நிற்கிறார். அவருக்கு பின், முன் இருப்பவர்களின் எண்ணிக்கையில் மூன்று மடங்கு என்றால், அவருக்கும் வரிசையில் பின் இருந்து 7-வது நிற்கும் நபருக்கும் இடையே எத்தனை நபர்கள் உள்ளனர்?
    1. 3333
    2. 3434
    3. 3535✓
    4. 3636

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Which number is in opposite plane of 3? [two views of a cube: view 1 shows top 2, left 3, right 5; view 2 shows top 5, left 2, right 4]3-க்கு எதிரான தளத்தில் உள்ள எண் எது? [கனசதுரத்தின் இரு தோற்றங்கள்]
    1. 11
    2. 44✓
    3. 66
    4. 55

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Which number replaces the question mark for the following numbers?கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களில் வினா குறியீட்டுக்குப் பதிலாக வரும் எண் எது?
    1. 2121
    2. 2323✓
    3. 2525
    4. 2727

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 72 Reasoning questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "There are 9 color boxes Red, Black, White, Green, Yellow, Blue, Orange, Violet, Pink but not necessarily in same…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (A) Pink and Green.சரியான விடை (A).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 2 / 2A 2025 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2025 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Reasoning — which carries 7 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.தருக்க அறிவு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 7.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 71 previous-year questions we hold on Reasoning, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 71 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்